Vanjikodi Nenjapadi - தமிழ் பாடல் வரிகள்
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே…..
ஆண் :
மங்கை இதழ் தங்கச் சிமிழ்
உந்தன் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே……
பொல்லாத நாணம் போ என்றது
இது போதும் என்று யார் சொன்னது
பெண் :
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே…..
ஆண் :
மங்கை இதழ் தங்கச் சிமிழ்
உந்தன் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே……
பொல்லாத நாணம் போ என்றது
பெண் :
இது போதும் என்று யார் சொன்னது
ஆண் :
உள்ளங்கை தேனே உன் மேனி தானே
நான் தீண்டும் புல்லாங்குழல்
பெண் :
நீ தீண்ட கண்டு சந்தோசம் கொண்டு
பூப்பூக்கும் புல்லாங்குழல்
ஆண் :
கொடுத்தாலும் குறையாது
பெண் :
எடுத்தாலும் குறையாது
ஆண் :
கொடுத்தாலும் குறையாது
பெண் :
எடுத்தாலும் குறையாது
ஆண் :
இளம் பூவின் முத்தம் இதமான யுத்தம்
பெண் :
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே…..
ஆண் :
மங்கை இதழ் தங்கச் சிமிழ்
உந்தன் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே……
பொல்லாத நாணம் போ என்றது
பெண் :
இது போதும் என்று யார் சொன்னது
பெண் :
என் தேகம் யாவும் ஏனிந்த ஈரம்
நீ என்ன கார்க்காலமா
ஆண் :
பனி பெய்யும் போதே நனைகின்ற மாதே
மழை பெய்தால் பூ தாங்குமா
பெண் :
மழையொன்றும் தடையல்ல
ஆண் :
மகரந்தம் சுமையல்ல
பெண் :
மழையொன்றும் தடையல்ல
ஆண் :
மகரந்தம் சுமையல்ல
பெண் :
உன் ஆண்மை எந்தன் உயிர் சேர்ந்து அள்ள
பெண் :
வஞ்சிக்கொடி நெஞ்சப்படி
அன்பின் ரசம் அள்ளிக்குடி
ஏதேதோ செய்கின்றதே…..
ஆண் :
மங்கை இதழ் தங்கச் சிமிழ்
உந்தன் ஒலி சங்கத்தமிழ்
பூமாரி பொழிகின்றதே……
பொல்லாத நாணம் போ என்றது
பெண் :
இது போதும் என்று யார் சொன்னது
இருவர் :
……………………………
Vanjikodi Nenjapadi - English Lyrics
Female :
Vanjikkodi nenjappadi
Anbin rasam allikkudi
Yaedhedho seigindrathae
Male :
Mangai idhazh thanga simizh
Unthan oli sangathamizh
Poomaari pozhigindrathae
Pollaatha naanam po endrathu
Idhu pothum endru yaar sonnaathu
Female :
Vanjikkodi nenjappadi
Anbin rasam allikkudi
Yaedhedho seigindrathae
Male :
Mangai idhazh thanga simizh
Unthan oli sangathamizh
Poomaari pozhigindrathae
Pollaatha naanam po endrathu
Female :
Idhu pothum endru yaar sonnaathu
Male :
Ullangai thaenae un maeni thaanae
Naan theendum pullaanguzhal
Female :
Nee theenda kandu santhosham kondu
Pooppookkum pullaanguzhal
Male :
Koduththaalum kuraiyaathu
Female :
Eduththaalum kuraiyaathu
Male :
Koduththaalum kuraiyaathu
Female :
Eduththaalum kuraiyaathu
Male :
Ilam poovin muththam idhamaana yuththam
Female :
Vanjikkodi nenjappadi
Anbin rasam allikkudi
Yaedhedho seigindrathae
Male :
Mangai idhazh thanga simizh
Unthan oli sangathamizh
Poomaari pozhigindrathae
Pollaatha naanam po endrathu
Female :
Idhu pothum endru yaar sonnaathu
Female :
En thegam yaavum yaenintha eeram
Nee enna kaarkkaalamaa
Male :
Pani peiyum pothae nanaigindra maathae
Mazhai peithaal poo thaangumaa
Female :
Mazhaiyondrum thadaiyalla
Male :
Magarantham sumaiyalla
Female :
Mazhaiyondrum thadaiyalla
Male :
Magarantham sumaiyalla
Female :
Un aanmai enthan uyir saernthu alla
Female :
Vanjikkodi nenjappadi
Anbin rasam allikkudi
Yaedhedho seigindrathae
Male :
Mangai idhazh thanga simizh
Unthan oli sangathamizh
Poomaari pozhigindrathae
Pollaatha naanam po endrathu
Female :
Idhu pothum endru yaar sonnaathu
Both :
………………….