Tamil Lyrics

Solla Vallaayo Kiliye song lyrics

Movie — Koondukkili

Singer(s) — T. V. Rathinam

Lyricist — Mahakavi Subramanya Bharathiyaar

Music Director — K. V. Mahadevan

Solla Vallaayo Kiliye - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ……ஓஒ…..
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ

பெண் :
வல்ல வேல் முருகன்…….
ஆ……ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆ…..ஆஅ…..
வல்ல வேல் முருகன்
தனை இங்கு வந்து கலந்து
மகிழ்ந்து குலாவென்று
வல்ல வேல் முருகன்
தனை இங்கு வந்து கலந்து
மகிழ்ந்து குலாவென்று

பெண் :
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ……ஓஒ…..

பெண் :
தில்லை அம்பலத்தே நடனம்
செய்யும் அமரர் பிரான்
தில்லை அம்பலத்தே நடனம்
செய்யும் அமரர் பிரான்
அவன் செல்வத் திருமகனை…….ஏ….ஏ…..
செல்வத் திருமகனை இங்கு வந்து
சேர்ந்து கலந்து
மகிழ்ந்து குலாவென்று

பெண் :
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ……ஓஒ…..

பெண் :
அல்லிக் குளத்தருகே ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே
அல்லிக் குளத்தருகே ஒரு நாள்
அந்திப் பொழுதினிலே
அங்கோர் முல்லைச் செடியதன்பால்
முல்லைச் செடியதன்பால்
செய்த வினை முற்றும் மறந்திடக்
கற்றதென்னவென்று

பெண் :
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ……ஓஒ…..

பெண் :
பாலைவனத்திடையே…..ஏ……ஏ…..ஏ…..
பாலைவனத்திடையே
என் கை பற்றி நடக்கையிலே
பாலைவனத்திடையே
என் கை பற்றி நடக்கையிலே
தன் கை வேலின் மிசை ஆணை
தன் கை வேலின் மிசை ஆணை
வைத்துச் சொன்ன
விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று

பெண் :
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ……ஓஒ…..
சொல்ல வல்லாயோ கிளியே
சொல்ல நீ வல்லாயோ

Solla Vallaayo Kiliye - English Lyrics

Female :

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…ooo…

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…

Female :

Valla vael murugan…

Aa….aaa…aaa…aaa….aa…aaa…

Valla vael murugan

Thanai ingu vandhu kalandhu

Maghizhndhu kulaavaendru

Valla vael murugan thanai

Thanai ingu vandhu kalandhu

Maghizhndhu kulaavaendru

Female :

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…ooo…

Female :

Thillai ambalatthae nadanam

Seiyum amarar piraan

Thillai ambalatthae nadanam

Seiyum amarar piraan

Avan selva thirumaganae…ae…ae…

Selva thirumaganae ingu vandhu

Serndhu kalandhu

Maghizhndhu kulaavaendru

Female :

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…

Female :

Alli kulatharugae oru naal

Andhi pozhudhinilae

Alli kulatharugae oru naal

Andhi pozhudhinilae

Angor mullai chedi adhan paal

Mullai chedi adhan paal

Seidha vinai mutrum marandhida

Kattradhennavendru

Female :

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…

Female :

Paalaivana thidaiyae…ae..ae…ae….

Paalaivana thidaiyae..

En kai pattri nadakkaiyilae…

Paalaivana thidaiyae..

En kai pattri nadakkaiyilae

Than kai vaelin misai aanai

Than kai vaelin misai aanai vaithu chonna

Vindhai mozhigalai sindhai seivaayendru

Female :

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…ooo…

Solla vallaaiyo kiliyae

Solla nee vallaaiyo…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Solla Vallaayo Kiliye

Which movie does the song Solla Vallaayo Kiliye belong to?

The song Solla Vallaayo Kiliye is from the movie Koondukkili.

Who is the music director of Solla Vallaayo Kiliye?

The music for Solla Vallaayo Kiliye is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Solla Vallaayo Kiliye?

The lyrics for Solla Vallaayo Kiliye are penned by Mahakavi Subramanya Bharathiyaar.

Who sang the Solla Vallaayo Kiliye song?

Solla Vallaayo Kiliye is sung by T. V. Rathinam.

Related Songs