Tamil Lyrics

Konjum Kiliyaana Pennai song lyrics

Movie — Koondukkili

Singer(s) — T. M. Soundararajan

Lyricist — Vindhan

Music Director — K. V. Mahadevan

Konjum Kiliyaana Pennai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கொஞ்சும் கிளியான பெண்ணை
கூண்டுக்கிளியாக்கி விட்டு
கெட்டி மேளம் கொட்டுவது
சரியா தப்பா
பஞ்ச பூதச் சாட்சியெல்லாம்
நெஞ்சமில்லாச் சாட்சி என்று
தொட்டு மாலை சூட்டுவது
சரியா தப்பா
சரியா தப்பா……சரியா தப்பா

ஆண் :
தின்னப்பழம் தந்துவிட்டு
தின்னாதே என்று கையை
தட்டிவிட்டுத் திட்டுவது
சரியா தப்பா
தீந்தமிழ்ப் பாட்டைப் பாடி
கேட்காதே என்று
காதைப் பொத்திவிட்டு கத்துவது
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா

ஆண் :
காதல் செய்த குற்றம்
எனது கண்கள் செய்த குற்றமானால்
கண்ணைப் படைத்த கடவுள் செய்கை
சரியா தப்பா
கல்யாணம் செய்த குற்றம் எனது
நண்பன் செய்த குற்றமானால்
கற்பைப் படைத்த மனிதன் செய்கை
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா

ஆண் :
காதல் பிச்சை வேண்டிக் கையை
ஏந்தி வாசல் காத்து நின்றால்
சாத்திரங்கள் பேசுவது
சரியா தப்பா

ஆண் :
அன்பு கொண்ட உள்ளத்தோடு
கள்ளமில்லா கொண்டால்
ஆத்திரம் கொண்டேசுவது
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா

ஆண் :
மண்ணும் பொன்னும் மாயை என்று
மக்களுக்கு சொல்லிவிட்டு
பெண்ணைப் பார்த்து கண்ணடித்தால்
சரியா தப்பா
விண்ணுலக ஆசையின்றி
விரும்பும் பெண்ணை நேசத்தோடு
கண்ணியமாய் காதலித்தால்
சரியா தப்பா
சரியா தப்பா சரியா தப்பா…..

ஆண் :
மற்றொருவன் வாழ்வுக்காக
மனமறிந்த பெண்ணைவிட்டு
மனமுடைந்து சுற்றுவது
சரியா தப்பா
மறுமலர்ச்சி வேண்டும் வாழ்வில்
மறக்கமாட்டேன் உன்னை என்று
மலர் கரத்தை பற்றுவது
சரியா தப்பா
சரியா தப்பா……சரியா தப்பா
சரியா தப்பா……சரியா தப்பா

Konjum Kiliyaana Pennai - English Lyrics

Male :

Konjum kiliyaana pennai

Koondukkili yaakkivittu

Ketti maelam kottuvadhu

Sariyaa thappaa

Panja bootha saatchiyellaam

Nenjamillaa saatchi endru

Thottu maalai soottuvadhu

Sariyaa thappaa

Sariyaa thappaa ..sariyaa thappaa

Male :

Thinna pazham thandhuvittu

Thinnaadhae endru kaiyai

Thatti vittu thittuvadhu

Sariyaa thappaa

Theenthamizh paattai paadi

Ketkaadhae endru

Kaadhai pothivittu kathuvadhu

Sariyaa thappaa

Sariyaa thappaa sariyaa thappaa

Male :

Kaadhal seidha kutram

Yenadhu kangal seidha kuttramaanaal

Kannai padaitha kadavul seigai

Sariyaa thappaa

Kalyaanam seidha kuttram enadhu

Nanban seidha kuttramaanaal

Karpai padaitha manidhan seigai

Sariyaa thappaa

Sariyaa thappaa sariyaa thappaa

Male :

Kaadhal pichai vaendi kaiyai

Yaendhi vaasal kaathu nindraal

Saathirangal pesuvadhu

Sariyaa thappaa

Male :

Anbu konda ullaathodu

Kallamilaa kaadhal kondaal

Aathirangondaesuvadhu

Sariyaa thappaa

Sariyaa thappaa sariyaa thappaa

Male :

Mannum ponnum maayai endru

Makkalukku cholli vittu

Pennai paarthu kannadithal

Sariyaa thappaa

Vinnulaga aasaiyindri

Virumbum pennai naesathodu

Ganiyamaai kaadhalithal

Sariyaa thappaa

Sariyaa thappaa sariyaa thappaa …

Male :

Mattroruvan vaazhvukkaga

Manamarindha pennai vittu

Manam udaindhu suttruvadhu

Sariyaa thappaa

Marumalarchi vendum vaazhvil

Marakka maattaen unaiyendru

Malar karathai pattruvadhu

Sariyaa thappaa

Sariyaa thappaa…sariyaa thappaa

Sariyaa thappaa…sariyaa thappaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Konjum Kiliyaana Pennai

Which movie does the song Konjum Kiliyaana Pennai belong to?

The song Konjum Kiliyaana Pennai is from the movie Koondukkili.

Who is the music director of Konjum Kiliyaana Pennai?

The music for Konjum Kiliyaana Pennai is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Konjum Kiliyaana Pennai?

The lyrics for Konjum Kiliyaana Pennai are penned by Vindhan.

Who sang the Konjum Kiliyaana Pennai song?

Konjum Kiliyaana Pennai is sung by T. M. Soundararajan.

Related Songs