Tamil Lyrics

Kathu Pasapasanga song lyrics

Kathu Pasapasanga - தமிழ் பாடல் வரிகள்

மலேசியா வாசுதேவன் மற்றும் புஷ்பவனம் குப்புச்சாமி

பெண் :
உலகத்தை காப்பவளே
செல்வ மகா காளி….
உன் பாதம் எங்க துணை
செல்வ மகா காளி….
பொருள் தருவா புகழ் தருவா
செல்வமகா காளி….
அடி பொன்னானா சாமியாடி
எங்க செல்வ மகா காளி

ஆண் :
காத்து பசபசங்க
காட்டோரம் போயிருந்தேன்
மழையும் பொசபொசங்குதே அடி எம்மாடி
மழையும் பொசபொசங்குதே…..

ஆண் :
காத்து பசபசங்க
காட்டோரம் போயிருந்தேன்
மழையும் பொசபொசங்குதே அடி எம்மாடி
மழையும் பொசபொசங்குதே…..

ஆண் :
மழையும் பொசபொசங்குதே…..
மடை திறக்க போயிருந்தேன்
மீனு கொசகொசங்குதே
அடி எம்மடி
மீனு கொசகொசங்குதே

பெண் :
மீனு கொசகொசங்க
வலை எடுக்க போயிருந்தேன்
கௌளி மொனமொனங்குதே
அடி எம்மடி
கௌளி மொனமொனங்குதே

பெண் :
கௌளி மொனமொனங்க
கறி சோறு ஆக்க போனேன்
சோறு தளபுலங்குதே
அடி எம்மடி
சோறு தளபுலங்குதே

ஆண் :
என் கண்ணான கன்னுக்குட்டி
கால் முளைச்ச வெல்லக்கட்டி
கண்டாங்கி வாங்கி தரேண்டி
நீ உடுத்திக்கிட்டு
சரசரக்க நடந்து வாயேன்டி

ஆண்
: ஹே கண்டாங்கி சரசரக்கும்
கட்டியதும் கசங்குமடி….
பனாரசு வாங்கித்தறேண்டி
நீ உடுத்திகிட்டா பளபளன்னு
ஜொலிக்கும் பாரடி

ஆண் :
ஹே பனாரசு பளபளக்கும்
பட்டு ஒன்ன உடம்பில் குத்தும்
காஞ்சிபுரம் வாங்கி தாரேண்டி
நீ உடுத்திக்கிட்டா
சிலுசில்லுன்னு சிலுக்கு பாரடி

பெண் :
ஹான் சீலை கொடுப்பதெல்லாம்
சீலை இழக்கதானே
அறிவ இந்த பொம்பள உங்க மூனுபேரில்
ஒருத்தனையும் சிறுக்கி நம்பள

ஆண் :
ஹேய்ய்
ஹேய்ய்
ஹே இந்தா
ஹே இந்தா….அலேக்கா
ஹே ஹே…அப்புடி போடு
அலேக்கா…
ஜமுகஜிண்ட
அப்புடிபோடு

ஆண் :
ஹே சேலம் ஆசாரிக்கு
சீட்டு எழுதி தந்திருக்கேன்
கால் கொலுசு வாங்கி வாரேன்டி
நீ போட்டுகிட்டா கலகலன்னு
பேசும் பாரடி

ஆண் :
கொலுசு கலகலக்கு
கட்டிலில சத்தம் வரும்….
கல் வளையில் வாங்கதாரேண்டி
நீ மாட்டிகிட்டா வழ வழன்னு
வழுக்கும் பாரடி

ஆண் :
ஹேய் கல் வளையில் வழவழக்கும்
கஞ்சத்தனம் அதுல இருக்கும்
வைரத்தோடு வாங்கிதாரேண்டி
நீ போட்டுகிட்ட தகதகன்னு
ஜொலிக்கும் பாரடி…..

பெண் :
ஆம்ம்ம்…….மொத்தநகை போடுவது
மொத்தத்தையும் வாங்கதானே
சங்கதி தெரியும் எனக்கு
உங்க ஆம்பளைங்க சரித்திரமே
கையில் இருக்கு…..

ஆண் :
சித்திரையில் வெயில் அடிச்சா
சித்திரமே வேர்திடுமே….
தென்னந்தோப்பு வாங்கிதாறேண்டி
அடி எம்மாடி
சிலுசிலுன்னு வச்சுருப்பேண்டி

ஆண் :
ஹேய் என்னாடா

ஆண் :
சித்திரையில் சிலுசிலுக்கும்
மார்கழியில் குளிரடிக்கும்
கம்பளியால் வீடு செய்வேன்டி
நீ குடி இருக்க கதகதப்பா வச்சிருப்பேன்டி….

ஆண் :
என்னடா சுத்தி இறங்கி போச்சு
ஏதுடா டேய்

ஆண் :
ஹேய் மார்கழியில் குளிர் அடிக்கும்
கார்த்திகையில் மழை அடிக்கும்
உனக்கு மட்டும் குடை புடிப்பேன்டி
என் வேட்டியால குறுகுறுக்க குடை பிடிப்பேன்டி

பெண் :
குறு குறுக்கும் ஆசை வந்தா
குறுக்குபுத்தி நூறு வரும்
காரியத்த முடிக்க பார்பீக
அது முடிஞ்ச பின்னே…
கழட்டிவிட்டு ஓடி போவீக…..
ஏன்யா….

Kathu Pasapasanga - English Lyrics

Female :

Ulagathai kaapavalae

Selvamagaa kaali..

Un paadham enga thuna

Selvamagaa kaali..

Porul tharuvaa pugazh tharuvaa..

Selvamaga kaali..

Adi ponnaana saamiyadi

Enga selvamagaa kaali…

Male :

Kaththu pasapasanga

Kattoram poirundhen

Mazhaiyum posaposanguthae

Adi yemmadi

Mazhaiyum posaposanguthae…

Male :

Kaththu pasapasanga

Kattoram poirundhen

Mazhaiyum posaposanguthae

Adi yemmadi

Mazhaiyum posaposanguthae…

Male :

Mazhaiyum pasapasanga

Madai thirakka poirndhen…

Meenu kosakosanguthae

Adi yemmadi

Meenu kosakosanguthae…

Female :

Meenu kosakosanga

Valai eduka poirndhen..

Gouli monamonanguthae

Adi yemmadi

Gouli monamonanguthae…

Female :

Gouli monamonanga

Kari soru aakka ponen

Soru thalapulanguthae

Adi yemmadi

Soru thalapulanguthe….

Male :

En kannana kannukutti

Kaal mulaicha vellakatti..

Kandangi vaangi tharendi…

Nee uduthikittu

Sarasaraka nadanthu vaayendi…

Male :

Heyy kandangi sarasarakkum

Kattiyathum kasangumadi..

Banarasu vaangitharendii…

Nee uduthikitta palapalanu

Jolikkum paaradi

Male :

Heyy banarasu palapalakkum

Pattu onna udambil kuththum…

Kanchipuram vaangi tharendiii…

Nee uduthikitta

Silusilunnu silukkum paaradi….

Female :

Haan….seela kodupathellaam

Seela izhukkathaanae

Ariva indha pombala unga moonuperil

Oruthanaiyum sirukki nambala…

Male :

Heyyyy

Heyyy

Hey intha ..

Hey intha..alekka…

Hey hey..appudi podu..

Alekkaa…

Jamukajinta…

Appudipodu…

Male :

Hey saelam aasarikku

Seetu ezhuthi thanthirukken..

Kaalkolusu vaangivaarendii…

Nee pottukittaa galagalannu

Pesumpaaradiii..

Male :

Kolusu galagalakkum

Katilila satham varum..

Kalvalayil vaangithaarendii..

Nee maatikitta vazha vazhanu

Vazhukum paaradi…

Male :

Heyy kalvalaiyal vazhavazhakkum

Kanchathanam athula irukkum..

Vairathodu vaangithaarendii…

Nee pottukitta thagathaganu

Jollikum paaradiii…

Female :

Aammm…mothanagai poduvathu

Mothathaiyum vaangathanae..

Sangathi theriyum enakku..

Unga aambalainga sarithiramae

Kaiyil irukku…

Male :

Chithiraiyil veyil adicha

Sithiramae verthidumae…

Thennanthoppu vaangitharendii

Adi yemmadi..

Silusilunu vachuruppendii….

Male :

Heyyy ennadaa

Male :

Chithiraiyil silusilukkum

Maargazhiyil kuliradikkum

Kambaliyal veedu seivendii

Nee kudi irukka gathagathappa vachuruppendii….

Male :

Enna daa suthi irangi pochu

Yethu daa daeiii

Male :

Heyy margazhiyil kulir adikkum

Karthigayil mazhai adikum

Unakku mattum kudai pudipendii…

En vaettiyaala kurukurukka kudaipidipendii…

Female :

Kuru kurukkum aasai vantha

Kurukkuputhi nooru varum…

Kaariyatha mudikka parpeega…

Athu mudincha pinnae…

Kalativittu oodi poveega…

Yennnyaaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kathu Pasapasanga

Which movie does the song Kathu Pasapasanga belong to?

The song Kathu Pasapasanga is from the movie Ethirum Pudhirum.

Who is the music director of Kathu Pasapasanga?

The music for Kathu Pasapasanga is composed by Vidyasagar.

Who wrote the lyrics for Kathu Pasapasanga?

The lyrics for Kathu Pasapasanga are penned by Vairamuthu.

Who sang the Kathu Pasapasanga song?

Kathu Pasapasanga is sung by Malaysia Vasudevan, Anuradha Sriram, Gopal Rao, Pushpavanam Kuppusamy.

Related Songs

Movie — Majaa

Music Director — Vidyasagar

Movie — Ji

Music Director — Vidyasagar

Movie — Ghilli

Music Director — Vidyasagar

Movie — Chandramukhi

Music Director — Vidyasagar

Movie — Aathi

Music Director — Vidyasagar

Movie — Thambi

Music Director — Vidyasagar

Movie — Kuruvi

Music Director — Vidyasagar