Raatthirikku Boovaavukku Laatteri - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
ராமனே ஆண்டாலென்ன
ராவணனே ஆண்டாலென்ன
ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி
வாழ்க்கை லைட் எரிய
பணந்தானே பேட்டரி…..
ஆண் :
ராப்பகல் அலைஞ்சாலென்ன
நாய் போல தெரிஞ்சாலேன்னா
ஆண் :
ராமனே ஆண்டாலென்ன
ராவணனே ஆண்டாலென்ன
ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி
வாழ்க்கை லைட் எரிய
பணந்தானே பேட்டரி…..
ஆண் :
மனதோடு வாழ்ந்தாலேன்னா
மரியாதையாய் இருந்தால்
மனதோடு வாழ்ந்தாலேன்னா
மரியாதையாய் இருந்தால்
மாத கழுவிலே நாணயம் போகுது
மாதம் முப்பதும் வாங்கியும் கட்டல
ஆண்கள் :
ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி
வாழ்க்கை லைட் எரிய
பணந்தானே பேட்டரி…..
ஆண் :
பஞ்சகாலம் வந்தாலென்ன
பட்டினியால் செத்தாலென்ன
பஞ்சகாலம் வந்தாலென்ன
பட்டினியால் செத்தாலென்ன
பாதாம் அல்வா ஜாங்கிரிக் கூட்டம்
படாடோடபமாய் வாழ்ந்திடும்
நாட்டிலே
ஆண்கள் :
ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி
வாழ்க்கை லைட் எரிய
பணந்தானே பேட்டரி…..
ஆண் :
இரும்புப் பெட்டியில்
பணத்தை வைக்க
இடமே இல்லாத நெருக்கடி
ஆண் :
ஆமாப்பா
ஆண் :
இரும்புப் பெட்டியில்
பணத்தை வைக்க
இடமே இல்லாத நெருக்கடி
ஆண் :
இளைப்பு கலைப்பு
இல்லாது உழைச்சு
கடனில் கிடந்தான் அடிக்கடி
ஆண் :
ஆமாப்பா
ஆண் :
இளைப்பு கலைப்பு
இல்லாது உழைச்சு
கடனில் கிடந்தான் அடிக்கடி
ஆண் :
எனக்கும் உனக்கும்
சம்பளம் வாங்கின
ரெண்டாம் நாளே நெருக்கடி
ஆண் :
ஆங்……
ஆண் :
ஏழெட்டுப் பிள்ளைக் குட்டிகளோடு
வாழப் பிறந்தவள் என்னா செய்வான்
ஆண்கள் :
ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி
வாழ்க்கை லைட் எரிய
பணந்தானே பேட்டரி…..
ஆண் :
எட்டு நாளா அலையா அலைஞ்சும்
ரெண்டனா லாபமும் இல்லையன்றோ
எல்லா மார்கெட்டும் டல்லன்றோ
ஆண் :
ஏமி சேசரி ராமா டப்பந்தா
எக்கட போயிந்தோ
ஆண் :
ஏ…..ஏ….என்னாடி சொல்வது
எங்கேண்டு போவது…….ஊஉ……ஊஊ
ஆண் குழு :
ஆஹா……ஹா….வாரே வா
ஆண் :
என்னான்டி சொல்வது
எங்கேண்டு போவது
எந்த சாமியும் என்னெண்டு கேக்கலே
என்னான்டி சொல்வது
எங்கேண்டு போவது
எந்த சாமியும் என்னெண்டு கேக்கலே
கேக்கலே
என்னெண்டு கேக்கலே
பூவா திண்டனா
இல்லையாண்டு பாக்கல
பூவா திண்டனா
இல்லையாண்டு பாக்கல
ஆண் :
ராப்பகல் அலைஞ்சாலென்ன
ஆண் குழு :
ஆமாம்
ஆண் :
நாய் போல தெரிஞ்சாலேன்னா
ஆண் :
பாத்தாலும் நடக்காது
பணத் திருடி பிழைச்சாலும் நடக்காது
ஆண் :
கா கா
ஆண் :
கா கா காக்கா புடிச்சும் முடியாது
ஆண் :
டேக்கா கொடுத்தவன் நிமிர்ந்துகிட்டான்
பணத்தை தேடிக் கொடுத்தவன்
படுத்துக்கிட்டான்
ஆண் :
காக்கா புடிச்சவன் பொழைச்சிகிட்டான்
நம்ப காலமெல்லாமே பாடுபட்டாலும்
ஆண்கள் :
ராத்திரிக்கே புவாவுக்கே லாட்டரி
வாழ்க்கை லைட் எரிய
பணந்தானே பேட்டரி…..
Raatthirikku Boovaavukku Laatteri - English Lyrics
Male :
Raamanae aandaalenna
Raavanan aandaalenna
Raatthirikkae boovaavukkae lottery
Vaazhkkai light eriya
Panandhaanae battery
Male :
Raappagal alanjaalenna
Naai pola thirinjaalenna
Male :
Raamanae aandaalenna
Raavanan aandaalenna
Raatthirikkae boovaavukkae lottery
Vaazhkkai light eriya
Panandhaanae battery
Male :
Maanathodu vaazhndhaalenna
Mariyaadhaiyaai irundhaal
Maanathodu vaazhndhaalenna
Mariyaadhaiyaai irundhaal enna
Maadha kazhivilae naanayam pogudhu
Maadham muppadhum vaangiyum kattala
Males :
Raatthirikkae boovaavukkae lottery
Vaazhkkai light eriya
Panandhaanae battery
Male :
Panja kaalam vandhaalenna
Pattiniyaa setthaalenna
Panja kaalam vandhaalenna
Pattiniyaa setthaalenna
Baadhaam alvaa janghiri koottam
Padaadobamaai vaazhndhidum
Naatilae
Males :
Raatthirikkae boovaavukkae lottery
Vaazhkkai light eriya
Panandhaanae battery
Male :
Irumbu pettiyilae
Panathai vaikka
Idamae illaadha nerukkadi
Male :
Aamaamppaa
Male :
Irumbu pettiyilae
Panathai vaikka
Idamae illaadha nerukkadi
Male :
Ilaippu kalaiappu
Illaadhu uzhaichu
Kadanil kidandhaan adikkadi
Male :
Aamaamppaa
Male :
Ilaippu kalaiappu
Illaadhu uzhaichu
Kadanil kidandhaan adikkadi
Male :
Enakkum unakkum
Sambalam vaangina
Rendaam naalae nerukkadi
Male :
Aang…
Male :
Ezhettu pillai kuttigalodu
Vaazha pirandhavan ennaa seivaan
Males :
Raatthirikkae boovaavukkae lottery
Vaazhkkai light eriya
Panandhaanae battery
Male :
Ettu naala alaiyaa alanjum
Rendanaa laabamum illaiyandro
Ellaa maarkettum dallandro
Male :
Yaemi chaesari raamaa dappandhaa
Yekkada poyindho
Male :
Ae…ae… ennaandi solvadhu
Engaendu povadhu…uuu..uuu
Male Chorus :
Aahaa…haa…varae vaa…
Male :
Ennaandi solvadhu
Engaendu povadhu
Endha chaamiyum yenendu kekkalae
Ennaandi solvadhu
Engaendu povadhu
Endha chaamiyum yenendu kekkalae
Kekkalae
Yenendu kekkalae
Boovaa thindaanaa
Illaiyaandu paakkalae
Boovaa thindaanaa
Illaiyaandu paakkalae
Male :
Raappagal alanjaalenna
Male Chorus :
Aamaam
Male :
Naai pola thirinjaalenna
Male :
Paathaalum nadakkaadhu
Panath thirudi pizhaichaalum nadakkaadhu
Male :
Kaa kaa
Male :
Kaa kaa kaakaa pudichum mudiyaadhu
Male :
Daekkaa koduthavan nimindhu kittaan
Panathai thaedi koduthavan
Paduthu kittaan
Male :
Kaakkaa pudichavan pozhaichi kittaan
Namba kaalamellaamae paadu pattaalum
Males :
Raatthirikkae boovaavukkae lottery
Vaazhkkai light eriya
Panandhaanae battery