Tamil Lyrics

Kaayaadha Kaanagatthe song lyrics

Movie — Koondukkili

Singer(s) — T. M. Soundararajan, V. N. Sundharam

Lyricist — Thanjai N. Ramaiah Dass

Music Director — K. V. Mahadevan

Kaayaadha Kaanagatthe - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
காயாத கானகத்தே நின்றுலாவும்
நற்காரிகையே……ஏ…….ஏ……
காயாத கானகத்தே நின்றுலாவும்
நற்காரிகையே……ஏ…….ஏ……ஏ…..ஏ…..ஏ…..
மேயாத மான்
புள்ளி மேவாத மான்……
மேயாத மேயாத மானும்
வரக் கண்டதுமுண்டோ வள்ளி
மேயாத மானும் வரக் கண்டதுமுண்டோ

ஆண் :
அதை விட
கோவலனார் என்ன சொன்னார்
என்ன சொன்னார் பெண்ணே

ஆண் குழு :
என்ன சொன்னார் பெண்ணே

ஆண் :
குலுக்கி நடக்கும் மாதவியைக்
கட்டச் சொன்னார்

ஆண் குழு :
ராஜா கட்டச் சொன்னார்

ஆண் :
கண்ணகியார் என்ன சொன்னார்
என்ன சொன்னார் பெண்ணே

ஆண் குழு :
கண்ணகியார் என்ன சொன்னார்
என்ன சொன்னார் பெண்ணே

ஆண் :
கால் சிலம்பை விற்கச் சொன்னார்
விற்கச் சொன்னார்

ஆண் குழு :
ராஜா விற்கச் சொன்னார்

ஆண் :
பத்ரகாளிபோல் கண்ணகி வந்தாள்

ஆண் :
பாண்டிய ராஜன் தூண்டி மீனைப்போல்

ஆண் :
தூண்டிய ராஜன் பாண்டி மீனைப்போல்

ஆண் :
பரதவிக்கவே பழியை வாங்கினா

ஆண் :
குற்றவாளி யார்

ஆண் :
கோவலன்தாண்டா

ஆண் :
பாண்டியன்தாண்டா

ஆண் :
கோவலன்தான்

ஆண் :
பாண்டியன்தான்

ஆண் :
கண்ணகி

ஆண் :
மாதவி

ஆண் :
இல்லே

ஆண் :
ஆமா அவதான் குத்திக் கிழிச்சா

ஆண் :
ஆறுதல் சினமே அன்றோ லஷ்மணா
ஆறுதல் சினமே அன்றோ லஷ்மணா
ஆத்திரப்படல் நன்றோ லஷ்மணா
ஆத்திரப்படல் நன்றோ

ஆண் :
ஆகையால் இனிமேல் அவசியம் நானே
நடத்திடுவோமே சமூக நாடகமே

ஆண் :
சமூக நாடகமா
அப்போ
ஓரா மாதம் உடலது தளர்ந்து
ஈராம் மாதம் இடையது நொந்து
மூன்றா மாதம்

ஆண் :
அட அப்பனே சத்யகீர்த்தி
அழுவாதே கிருஷ்ணமூர்த்தி

ஆண் :
அப்போ எப்பத்தான் நாடகம்
நடத்துவோம் ராமமூர்த்தி…

ஆண் :
ஈ…ஈ…ஈ…

ஆண் குழு :
ஈ…ஈ…ஈ…

ஆண் :
ராமமூர்த்தி…

ஆண் குழு :
ராமமூர்த்தி…….

ஆண் :
அப்போ ஜிந்த்ததாரம்
அலக்தா ஜினக்தா குமர்தலப்பா
ஓ……….இயா…….ஓ……….இயா…….ஓ……….இயா…….
நடையா நடையழகி
நாதாங்கிக் காதழகி நீ
சிமிட்டி நடக்கையிலே
சீவன் பறி போகுதடி பங்காரு

ஆண் :
ஆம் அப்படிபோடு மன்னாரு

ஆண் :
வஞ்சிக்கொடியே வாடி முன்னாடி
உனக்கு வாங்கித் தாரேன்
தந்த சீப்புக் கண்ணாடி
வஞ்சிக்கொடியே வாடி முன்னாடி
உனக்கு வாங்கித் தாரேன்
தந்த சீப்புக் கண்ணாடி
பல்…பல்…பல்…பல்…
நாக்குலே மூக்குலே
நத்துப் பிலாக்குலே
நல்லது கெட்டது
பேச்சுப் பிராக்குலே
உட்டாலகரி கும்தலகும்மா
தாத்தா கிடு கிடு போட்டுக்கத் தாளம்
ரஃப்பு பல்

ஆண் :
வேலா வேலாயுதம்
உங்க வீட்டுக்கு வருது காயிதம்

Kaayaadha Kaanagatthe - English Lyrics

Male :

Kaayaadha kaanagathae nindrulaavum

Narkaarigaiyae…ae…..ae…..

Kaayaadha kaanagathae nindrulaavum

Narkaarigaiyae…ae…..ae…..ae…ae…ae…

Maeiyaadha maan

Pulli maevaadha maan…

Aa…aa…aa…aa

Maeyaadha maeyaadha maanum

Vara kandadhumundo valli

Maeyaadha maanum vara kandadhumundo

Male :

Adhai vida

Kovalanaar enna sonnaar

Enna sonnaar pennae

Male Chorus :

Enna sonnaar pennae

Male :

Kulukki nadakkum maadhaviyai

Katta chonnaar

Male Chorus :

Raajaa katta chonnaar

Male :

Kannagiyaar enna sonnaar

Enna sonnaar pennae

Male Chorus :

Kannagiyaar enna sonnaar

Enna sonnaar pennae

Male :

Kaal silambai virka chonnaar

Virka chonnaar

Male Chorus :

Raajaa virka chonnaar

Male :

Bathrakaali pol kannagi vandhaal

Male :

Paaniya raajan thoondi meenaippol

Male :

Thoondiya raajan paandi meenaippol

Male :

Parathavikkavae pazhiyai vaanginaa

Male :

Kuttravaali yaar

Male :

Kovalan thaandaa

Male :

Paandiyan thaandaa

Male :

Kovalan thaan

Male :

Paandiyan thaan

Male :

Kannagi

Male :

Maadhavi

Male :

Illae

Male :

Aamaa avathaan kuthi kizhichaa

Male :

Aarudhal sinamae andro lashmanaa

Aarudhal sinamae andro lashmanaa

Aathirappadal nandro lashmanaa

Aathirappadal nandro

Male :

Aagaiyaal inimael avasiyam naanae

Nadathiduvomae samooga naadagamae

Male :

Samooga naadagamaa

Appo

Oraa maadham udaladhu thalarndhu

Eeraam maadham idaiyadhu nondhu

Moondraam maadha

Male :

Ada appanae sathyakeerthi

Azhuvaadhae kirushnamoorthi

Male :

Appo eppatthaan naadagam

Nadathuvom raamamoorthi…

Male :

Ee…ee…ee…

Male Chorus :

Ee…ee…ee…

Male :

Raamamoorthi…

Male Chorus :

Raamamoorthi…

Male :

Appo jintthadhaaram

Alakthaa jinakthaa kumarthalappaa

O …iyaa..o…..iyaa….o…..iyaa

Nadaiyaa nadaiyazhagi

Naadhaangi kaadhazhagi nee

Simitti nadakkaiyilae

Seevan pari pogudhadi bangaaru

Male :

Aam appadipodu mannaaru

Male :

Vanji kodiyae vaadi munnaadi

Unakku vaangi thaaren

Thandha seeppu kannaadi

Vanji kodiyae vaadi munnaadi

Unakku vaangi thaaren

Thandha seeppu kannaadi

Bal…bal…bal…bal…

Naakkulae mookkulae

Nathu pilaakkulae

Nalladhu kettadhu

Pechu piraakkulae

Uttaalakari ghumthala ghummaa

Thaatthaa kidu kidu pottukka thaalam

Raffu bal

Male :

Vaelaa vaelaayudham

Unga veettukku varudhu kaayidham

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaayaadha Kaanagatthe

Which movie does the song Kaayaadha Kaanagatthe belong to?

The song Kaayaadha Kaanagatthe is from the movie Koondukkili.

Who is the music director of Kaayaadha Kaanagatthe?

The music for Kaayaadha Kaanagatthe is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Kaayaadha Kaanagatthe?

The lyrics for Kaayaadha Kaanagatthe are penned by Thanjai N. Ramaiah Dass.

Who sang the Kaayaadha Kaanagatthe song?

Kaayaadha Kaanagatthe is sung by T. M. Soundararajan, V. N. Sundharam.

Related Songs