Tamil Lyrics

Savaale Samaali song lyrics

Movie — Savaale Samaali

Singer(s) — Palakkad Sriram

Lyricist — Snehan

Music Director — S. Thaman

Savaale Samaali - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

பாலக்காட் ஸ்ரீராம்

இசையமைப்பாளா் :
எஸ். தாமன்

ஆண் :
யே சவாலே
சமாளி வாடா டேய்
பங்காளி நம்ம
ஜெயிக்கிறவன் யாருடா
இனிமே நமக்குத்தான்
பேருடா

ஆண் :
சவாலே சமாளி
வாடா டேய் பங்காளி
அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத
கொளுத்துடா

ஆண் :
எட்டு திசையும்
கிழக்கு நமக்கு எழுந்து
நடந்தா இலக்கு நமக்கு
முட்டி மோதி தடையை
நொறுக்கு வெற்றி நமதே
தாண்டா

ஆண் :
மலையை கூட
முட்டி உடைப்போம்
இடியை கூட வெட்டி
சாய்ப்போம் வானத்தையும்
தட்டி திறப்போம் நம்ம
தாண்டா ஜெய்ப்போம்

ஆண் :
குறுக்கு வழியில்
போனால் கூட குற்றம்
ஒன்றும் இல்லை நீ
போகும் பயணம் தான்
முடியும் இடத்தில்
இருக்க வேண்டும் எல்லை

ஆண் :
உந்தன் நாளை
தான் திட்டம் போட்டு
ஓட ஓட விரட்டு நீ ஓடும்
போது தான் தடைகள் வந்தால்
துணிச்சலோடு மிரட்டு

ஆண் :
யே சவாலே
சமாளி வாடா டேய்
பங்காளி நம்ம
ஜெயிக்கிறவன் யாருடா
இனிமே நமக்குத்தான்
பேருடா

ஆண் :
சவாலே சமாளி
வாடா டேய் பங்காளி
அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத
கொளுத்துடா

குழு :
ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓ ஓ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓ ஓ

ஆண் :
பழச எல்லாம்
தூக்கி போடு எதுவுமே
தேவ இல்ல பஞ்சாங்கத்தை
பார்த்து வாழ நாம எல்லாம்
கோழை இல்ல

ஆண் :
கட்டு கட்டா
நோட்டு வேணும்
என்பதே நமது எல்லை
கட்டுப்பாடு என்பதெல்லாம்
என்றுமே நமக்கு இல்ல

ஆண் :
நீதி நியாயம்
பார்ப்பதாலே நன்மை
ஒன்றும் வந்திடாதே
எக்கு தப்பா வாழ்ந்தா
போதும் வெற்றி தாண்டா
வேணும்

ஆண் :
வானம் நமக்கு
பாரம் இல்லை பூமி
நமக்கு தூரம் இல்ல
நம்மை நாமே தூக்கி
சுமப்போம் துணிஞ்சு
நீயும் வாடா

ஆண் :
குறுக்கு வழியில்
போனால் கூட குற்றம்
ஒன்றும் இல்லை நீ
போகும் பயணம் தான்
முடியும் இடத்தில்
இருக்க வேண்டும் எல்லை

ஆண் :
உந்தன் நாளை
தான் திட்டம் போட்டு
ஓட ஓட விரட்டு நீ ஓடும்
போது தான் தடைகள் வந்தால்
துணிச்சலோடு மிரட்டு

ஆண் :
யே சவாலே
சமாளி வாடா டேய்
பங்காளி நம்ம
ஜெயிக்கிறவன் யாருடா
இனிமே நமக்குத்தான்
பேருடா

ஆண் :
சவாலே சமாளி
வாடா டேய் பங்காளி
அச்சம் என்பது எதுக்குடா
தூக்கி போட்டு அத
கொளுத்துடா

ஆண் :
யாரு கிட்ட
நியாயம் கேட்க
யாருமே ஞானி இல்ல
வேட்டையாட துணிந்து
விட்டால் கொலைகளும்
பாவம் இல்ல

ஆண் :
சோதனைகள்
வந்து போகும் எதுவுமே
நிலைப்பதில்லை
சாதனைகள் செய்து
விட்டால் போதனைகள்
தேவை இல்ல

ஆண் :
ஊரப் பத்தி
கவல இல்ல உறவ
பத்தி கவல இல்ல
ஓடும் வரையில்
ஓடுவோண்டா
கவல வேண்டாம்
வாடா

ஆண் :
நாளை இங்கே
நமக்கு இல்ல மீண்டும்
இங்கே பிறப்பதில்ல
இந்த நிமிடம் வாழ்ந்து
பாா்ப்போம் எழுந்து நீயும்
வாடா

ஆண் :
குறுக்கு வழியில்
போனால் கூட குற்றம்
ஒன்றும் இல்லை நீ
போகும் பயணம் தான்
முடியும் இடத்தில்
இருக்க வேண்டும் எல்லை

ஆண் :
உந்தன் நாளை
தான் திட்டம் போட்டு
ஓட ஓட விரட்டு நீ ஓடும்
போது தான் தடைகள் வந்தால்
துணிச்சலோடு மிரட்டு

Savaale Samaali - English Lyrics

Male :

Yei savaalae samaali

Vaadaa dei pangaali

Namma jeikkaravan yaarudaa

Inimae namakkuthaan perudaa

Male :

Savaalae samaali

Vaadaa dei pangaali

Acham enbathu ethukkudaa

Thooki pottu atha kozhuthudaa

Male :

Ettu dhisaiyum kizhakku namakku

Ezhunthu nadanthaa ilakku namakku

Mutti modhi thadaiyai norukku

Vettri namathae thaandaa

Male :

Malaiyai kooda mutti udappom

Idiyai kooda vetti saaippom

Vaanathaiyum thatti thirappom

Namma thaandaa jeippom

Male :

Kurukku vazhiyil ponaal kooda

Kuttram ondrum illai

Nee pogum payanam thaan

Mudiyum idathil irukka vendum ellai

Male :

Unthan naalai thaan thittam pottu

Oda oda virattu

Nee odum pothuthaan

Thadaigal vanthaal thunichalodu mirattu

Male :

Yei savaalae samaali

Vaadaa dei pangaali

Namma jeikkaravan yaarudaa

Inimae namakkuthaan perudaa

Male :

Savaalae samaali

Vaadaa dei pangaali

Acham enbathu ethukkudaa

Thooki pottu atha kozhuthudaa

Chorus :

Ohooo…ooohooo..ohoooo

Ohoooo…ooo…oooo

Ohooo…ooohooo..ohoooo

Ohoooo…ooo…oooo

Male :

Pazhasa ellaam thooki podu

Ethuvumae thevai illa

Panchaakatha paathu vaazha

Naama ellam kozhai illai

Male :

Kattu kattaa nottu venum

Enbathae namathu ellai

Kattupaadu enbathellam

Endrumae namakku illai

Male :

Needhi nyaayam paarppathaalae

Nanmai ondrum vanthidaathae

Ekku thappaa vaazhntha pothum

Vettrithaandaa venum

Male :

Vaanam namakku baaram illai

Bhoomi namakku dhooram illai

Nammai naamae thooki sumappom

Thuninchu neeyum vaadaa

Male :

Kurukku vazhiyil ponaal kooda

Kuttram ondrum illai

Nee pogum payanam thaan

Mudiyum idathil irukka vendum ellai

Male :

Unthan naalai thaan thittam pottu

Oda oda virattu

Nee odum pothuthaan

Thadaigal vanthaal thunichalodu mirattu

Male :

Yei savaalae samaali

Vaadaa dei pangaali

Namma jeikkaravan yaarudaa

Inimae namakkuthaan perudaa

Male :

Savaalae samaali

Vaadaa dei pangaali

Acham enbathu ethukkudaa

Thooki pottu atha kozhuthudaa

Male :

Yaarukiita nyaayam kekka

Yaarumae gnani illai

Vettaiyaada thuninthu vittaal

Kolaigalum paavam illa

Male :

Sodhanaigal vanthu pogum

Ethuvumae nilaippathilla

Saadhanaigal seidhu vittaal

Bothanaigal thevai illa

Male :

Oora pathi kavala illa

Urava pathi kavala illa

Odum varaiyil oduvondaa

Kavala vendaam vaadaa

Male :

Naalai ingae namakku illa

Meendum ingae pirappathilla

Intha nimidam vaazhnthu paarppom

Ezhunthu neeyum vaadaa

Male :

Kurukku vazhiyil ponaal kooda

Kuttram ondrum illai

Nee pogum payanam thaan

Mudiyum idathil irukka vendum ellai

Male :

Unthan naalai thaan thittam pottu

Oda oda virattu

Nee odum pothuthaan

Thadaigal vanthaal thunichalodu mirattu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Savaale Samaali

Which movie does the song Savaale Samaali belong to?

The song Savaale Samaali is from the movie Savaale Samaali.

Who is the music director of Savaale Samaali?

The music for Savaale Samaali is composed by S. Thaman.

Who wrote the lyrics for Savaale Samaali?

The lyrics for Savaale Samaali are penned by Snehan.

Who sang the Savaale Samaali song?

Savaale Samaali is sung by Palakkad Sriram.

Related Songs

Movie — Savaale Samaali

Music Director — S. Thaman

Movie — Savaale Samaali

Music Director — S. Thaman

Movie — Savaale Samaali

Music Director — S. Thaman

Movie — Pattathu Yaanai

Music Director — S. Thaman

Movie — Vaalu

Music Director — S. Thaman

Movie — Vallinam

Music Director — S. Thaman