Penne Penne – Savaale Samaali - தமிழ் பாடல் வரிகள்
எஸ்.பி.பி. சரண்
இசையமைப்பாளா் :
எஸ். தாமன்
ஆண் :
பெண்ணே பெண்ணே
மின்னல் பெண்ணே கண்ணே
கண்ணே காதல் கண்ணே
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
பெண்ணே பெண்ணே
ஆண் :
பூமி மேலே சாமி
போல வந்து நின்றாய் நீ
யாரோ உன் முகவரி
தருவாயா
ஆண் :
தீக்குள் என்னை
நிற்க வைத்து பெட்ரோல்
ஊத்தி நீ போனால் நான்
எங்கே தப்பி செல்வேனோ
ஆண் :
இடியாக என்னை
தாக்கி எங்கேயோ போனாய்
பெண்ணே மழையாக என்னை
நனைத்து போனாயே போனாயே
பெண்ணே நீ
ஆண் :
அழகாலே யுத்தம்
செய்து அலை மோத
வைத்தாய் பெண்ணே
அனலாக என்னை மோதி
கொன்றாய் பெண்ணே
ஆண் :
பெண்ணே பெண்ணே
மின்னல் பெண்ணே கண்ணே
கண்ணே காதல் கண்ணே
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
பெண்ணே பெண்ணே
ஆண் :
நான் நா நா
நானா நான் நா நா
நானா நான் நா நா
நானா நன்னன் நா
நா நான் நா நா நானா
நன்னன் நானே நானே
ஆண் :
பூமி மேலே சாமி
போல வந்து நின்றாய் நீ
யாரோ உன் முகவரி
தருவாயா
ஆண் :
பூகம்பம் கூட
புரட்டாது என்னை
பூ பந்து ஒன்று ஊதி
தள்ளுதே
ஆண் :
அணு குண்டு
கூட அசைக்காத நெஞ்சை
துணு குண்டு பார்வை
தூளாய் ஆக்குதே
ஆண் :
உந்தன் வெல்வெட்டு
கண்ணாலே வெட்டி
சாய்க்கின்றாய் என்னை நாய்
குட்டி போல தான்
மேய்க்கின்றாய்
ஆண் :
பெண்ணே பெண்ணே
மின்னல் பெண்ணே கண்ணே
கண்ணே காதல் கண்ணே
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
பெண்ணே பெண்ணே
ஆண் :
நான் நா நா
நானா நான் நா நா
நானா நான் நா நா
நானா நன்னன் நா
நா நான் நா நா நானா
நன்னன் நானே நானே
ஆண் :
நான் பார்த்த
பெண்கள் ஒரு கோடி
தாண்டும் ஆனாலும்
உனை போல் யாரும்
இல்லையே
ஆண் :
எனை பார்த்த
பெண்கள் பல கோடி
தாண்டும் ஆனாலும்
உனை போல்
பார்த்ததில்லையே
ஆண் :
உந்தன் அழகாலே
எனை கொல்ல கடவுள்
நினைத்தானோ இல்லை
எனக்காக உனை வாழ
சொன்னானோடி
ஆண் :
பெண்ணே பெண்ணே
மின்னல் பெண்ணே கண்ணே
கண்ணே காதல் கண்ணே
உன்னை கண்டால் உள்ளம்
ஏனோ துள்ளும் துள்ளும்
பெண்ணே பெண்ணே
ஆண் :
நான் நா நா
நானா நான் நா நா
நானா நான் நா நா
நானா நன்னன் நா
நா நான் நா நா நானா
நன்னன் நானே நானே
Penne Penne – Savaale Samaali - English Lyrics
Male :
Pennae pennae minnal pennae
Kannae kannae kadhal kannae
Unnai kandaal ullam yeno
Thullum thullum
Pennae pennae
Male :
Boomi melae saami pola
Vandhu nindraai
Nee yaaro
Un mugavari tharuvaayaa…
Male :
Theekul ennai
Nirkka vaiththu
Petrol ooththi ne ponal
Naan engae thappi selveno…
Male :
Idiyaaga ennai thaakki
Engeyo ponaai pennae
Mazhayaaga ennai nenaithu
Ponaayae ponaayae pennae nee
Male :
Azhagaale yudham seidhu
Alaimodha vaithaai pennae
Analaaga ennai modhi
Kondraai pennae
Male :
Pennae pennae minnal pennae
Kannae kannae kadhal kannae
Unnai kandaal ullam yeno
Thullum thullum
Pennae pennae
Male :
Naan na na nana
Naan na na nana
Naan na na nana
Nanan na na….
Naan na na nana
Nanan nanae nanae…ae….
Male :
Boomi melae saami pola
Vandhu nindraai
Nee yaaro
Un mugavari tharuvaayaa…
Male :
Boogambam kooda
Purattaadhu ennai
Poopandhu ondru
Oodhi thalludhae
Male :
Anugundu kooda
Asaikkaadha nenjai
Thunukundu paarvai
Thoolaai aakkudhae
Male :
Undhan velvettu kannaalae
Vetti saaikindraai
Ennai naai kutti polathaan
Meikindraaii…..
Male :
Pennae pennae minnal pennae
Kannae kannae kadhal kannae
Unnai kandaal ullam yeno
Thullum thullum
Pennae pennae
Male :
Naan na na nana
Naan na na nana
Naan na na nana
Nanan na na….
Naan na na nana
Nanan nanae nanae…ae….
Male :
Naan paartha pengal
Oru kodi thaandum
Aanaalum unai pol
Yaarum illayae
Male :
Enai paartha pengal
Pala kodi thaandum
Aanaalum unai pol
Paartha thillaiyae
Male :
Undhan azhagaalae
Enai kolla kadavul ninaithaano
Illai enakkaaga
Unai vaazha sonnaanodi..
Male :
Pennae pennae minnal pennae
Kannae kannae kadhal kannae
Unnai kandaal ullam yeno
Thullum thullum
Pennae pennae
Male :
Naan na na nana
Naan na na nana
Naan na na nana
Nanan na na….
Naan na na nana
Nanan nanae nanae…ae….