Marutha Manjakezhange - தமிழ் பாடல் வரிகள்
தானா நானா நானா நானா நா
தானா நானா நானா நா
நானானா நானானா நானானா ஹா
பெண் :
மருத மஞ்சக் கெழங்கே……
என் மேலதான் வாசம்
உன் மேலதான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோடுதான்
வச்சாள் இந்த பச்சக் கிளி…..
பெண் :
மருத மஞ்சக் கெழங்கே……
என் மேலதான் வாசம்
உன் மேலதான் நேசம்
மச்சான் உன்ன நெஞ்சோடுதான்
வச்சாள் இந்த பச்சக் கிளி…..
மருத மஞ்சக் கெழங்கே……
ஆண் :
ஏ…..ஏ…….ஏ……
தானா நானா நானா நானா நானா
தானானா நானா தானா நானா நானா
ஆண் :
கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க
ஆண் :
கிளிக்கொரு இணையுண்டு சத்தம் கொடுக்க
அதுக்கொரு இதழுண்டு முத்தம் கொடுக்க
மூடாதே முந்தானைய போட்டு
முத்தாடும் வித்தைகளைக் காட்டு
பெண் :
முடியாதய்யா இது படியாதய்யா
ஒரு பூமாலை நீ போட காலநேரம் பாரு
ஆண் :
மருத மஞ்சக் கெழங்கே……
உன் மேலதான் வாசம்
என் மேலதான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோடுதான்
வச்சாள் இந்த பச்சக் கிளி…
மருத மஞ்சக் கெழங்கே……
பெண் :
தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க
பெண் :
தழுவுற ஆசைதான் முன்னால் நடக்க
தடுக்குற நாணம்தான் பின்னால் இழுக்க
தானாக தள்ளாடுது தேகம்
தாளத்த விட்டோடுமா ராகம்
ஆண் :
விலகாதடி விட்டு பிரியாதடி
இது நேற்றல்ல இன்றல்ல நாளும் வாழும் சொந்தம்
பெண் :
மருத மஞ்சக் கெழங்கே……
என் மேலதான் வாசம்
உன் மேலதான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோடுதான்
வச்சாள் இந்த பச்சக் கிளி…
ஆண் :
மருத மஞ்சக் கெழங்கே……
உன் மேலதான் வாசம்
என் மேலதான் நேசம்
மச்சான் என்ன நெஞ்சோடுதான்
வச்சாள் இந்த பச்சக் கிளி…
இருவர் :
மருத மஞ்சக் கெழங்கே……
Marutha Manjakezhange - English Lyrics
Female :
Thaanaa naanaa naanaa naanaa naa
Thaanaa naanaa naanaa naa
Naanaanaa naanaanaa naanaanaa haa
Female :
Marudha manja kezhangu
Em maela thaan vaasam
Um maela thaan naesam
Machaan unna nenjoda thaan
Vechaal indha pacha kili
Female :
Marudha manja kezhangu
Em maela thaan vaasam
Um maela thaan naesam
Machaan unna nenjoda thaan
Vechaal indha pacha kili
Marudha manja kezhangu
Male :
Ae… ae… ae…
Thaanaanaa naanaanaa naanaa naanaa
Thaanaanaa naanaa thaanaa naanaa naanaa
Male :
Kilikkoru inai undu satham kodukka
Adhukkoru idhazh undu mutham kodukka
Male :
Kilikkoru inai undu satham kodukka
Adhukkoru idhazh undu mutham kodukka
Moodaadhae mundhaanaiya pottu hoi
Muthaadum vithaigala kaattu
Female :
Mudiyaadhaiyaa ippa padiyaadhaiyaa
Oru poo maala nee poda kaalam naeram paaru
Male :
Marudha manja kezhangu
Um maela thaan vaasam
Em maela thaan naesam
Machaan enna nenjoda thaan
Vechaal indha pachak kili
Marudha manja kezhangu
Female :
Thazhuvura aasai thaan munnaal nadakka
Thadukkura naanam thaan pinnaal izhukka
Female :
Thazhuvura aasai thaan munnaal nadakka
Thadukkura naanam thaan pinnaal izhukka
Thaanaaga thallaadudhu dhaegam
Thaalatta vittododumaa raagam
Male :
Vilagaadhadhae vittu piriyaadhadhae
Idhu naetralla indralla naalum vaazhum sondham
Female :
Marudha manja kezhangu
Em maela thaan vaasam um maela thaan naesam
Machaan unna nenjoda thaan
Vechaal indha pacha kili
Male :
Marudha manja kezhangu
Um maela thaan vaasam
Em maela thaan naesam
Machaan enna nenjoda thaan
Vechaal indha pacha kili
Both :
Marudha manja kezhangu