Senthamarai Malar - தமிழ் பாடல் வரிகள்
செந்தாமரை மலர்போல்
செக்க சிவந்த முகம்
அதில் சேல்தானோ வேல்தானோ
என்னும் இரு விழிகள்
கண்டோர் மனங்கவரும்
கொவ்வை கனி இதழ்கள்
காற்றில் அசைந்தாடும்
பூங்கொடி போல் சின்ன இடை
ஆண் :
செந்தாமரை மலர்போல்
செக்க சிவந்த முகம்
அதில் சேல்தானோ வேல்தானோ
என்னும் இரு விழிகள்
ஆண் :
அன்ன நடையுடையாள்
அழகின் உருவமவள்
கன்னல் மொழியுடையாள்
கன்னிப் பருவமயில்
வண்ணக் கிளியவளை
வர்ணித்துக் கொண்டிருந்தால்
வயிறும் பசிக்காது
நேரம் போவதும் தெரியாது
ஆண் :
செந்தாமரை மலர்போல்
செக்க சிவந்த முகம்
அதில் சேல்தானோ வேல்தானோ
என்னும் இரு விழிகள்
Senthamarai Malar - English Lyrics
Music Director :
T. Chalapathi Rao
Lyricist :
A. Maruthakasi
Male :
Senthamarai malar pol
Sekka sivandha mugam
Adhil saelthaano vel thaano
Ennum iru vizhigal
Kandoor manangavarum
Kovvai kani idhazhgal
Kaatril asaindhadum
Poongodi pol chinna idai
Male :
Senthamarai malar pol
Sekka sivandha mugam
Adhil saelthaano vel thaano
Ennum iru vizhigal
Male :
Anna nadaiyudaiyal
Azhagin uruvamaval
Kannal mozhiyudaiyal
Kanni paruva mayil
Vanna kiliyavalai
Varnithu kondirundhaal
Vayirum pasikkaadhu
Neram povadhum theriyadhu
Male :
Senthamarai malar pol
Sekka sivandha mugam
Adhil saelthaano vel thaano
Ennum iru vizhigal