Chinnanchiru Pennai - தமிழ் பாடல் வரிகள்
சின்னஞ்சிறு பெண்ணைப் போல
தென்றல் நடை போடுது
மின்னல் வெட்டுங் கண்ணைக் கண்டு
சின்னஞ்சிறு பெண்ணைப் போல
தென்றல் நடை போடுது
பெண் :
மீனும் துள்ளி ஓடுது
தெம்மாங்குப் பாடலுக்கு
அலை தாளம் போடுது
சிரிச்சு தலையசைச்சு
மலரெல்லாம் ஆடுது
பெண் :
சின்னஞ்சிறு பெண்ணைப் போல
தென்றல் நடை போடுது
பெண் :
ஏங்குது மனசு அமைதியில்லாது
இடது கண் புருவம் துடிக்குதிப்போது
என்றுமில்லாம இது ஏனோ தெரியல்ல
எதுக்கும் பொறு மனமே அவசரமில்லே
பெண் :
சின்னஞ்சிறு பெண்ணைப் போல
தென்றல் நடை போடுது
மின்னல் வெட்டுங் கண்ணைக் கண்டு
சின்னஞ்சிறு பெண்ணைப் போல
தென்றல் நடை போடுது
Chinnanchiru Pennai - English Lyrics
Music Director :
T. Chalapathi Rao
Lyricist :
A. Maruthakasi
Female :
Chinnanjiru pennai pola
Thendral nadai podudhu
Minnal vettung kannai kandu
Chinnanjiru pennai pola
Thendral nadai podudhu
Female :
Meenum thulli oodudhu
Themmaanghu paadalukku
Alai thaalam podudhu
Sirichu thalai asachu
Malarellaam aadudhu
Chinnanjiru pennai pola
Thendral nadai podudhu
Female :
Yenguthu manasu amaidhiyilladhu
Idathu kann puruvam thudikudhippodhu
Endrumillaama idhu yenoo theriyalla
Yedhukkum poru maname avasaramillae
Female :
Chinnanjiru pennai pola
Thendral nadai podudhu
Minnal vettung kannai kandu
Chinnanjiru pennai pola
Thendral nadai podudhu