Nobody Sleeps Here - தமிழ் பாடல் வரிகள்
நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்
நோ மாமா
நெள மை பார்ட்டி பூம்ஸ் ஹியர்
வா மாமா
ஆண் :
நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்
நோ மாமா
நெள மை பார்ட்டி பூம்ஸ் ஹியர்
வா மாமா
ஆண் :
இந்த நைட் பத்தாடி
கண்ணமூடி தூங்கதடி
மறுபடி இந்த நொடி
மீண்டும் கையில் சிக்காதடி
ஆண் :
ரெஸ்ட் இன் பீஸ்’கு எல்லாம்
காலம் வரும் நேரம் வரும்
ஆனால் இன்று இல்ல
கூத்தடி நீ பாட்டு வரும்
ஆண் :
கடைசி வரையில நீ
கனவுலயே வாழ்ந்திருந்தா
நெஜத்தில டார் டார் ஆ
உன் லைஃப் கிழிஞ்சிரும் டா
ஆண் :
ஆடுற காலம் எல்லாம்
சோபரவா கிடந்திருந்தா
வாலிப காலம் மொத்தம்
நாஸ்தி ஆகி அழிஞ்சிடும் டா
ஆண் :
நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்
நோ மாமா
நெள மை பார்ட்டி பூம்ஸ் ஹியர்
வா மாமா
ஆண் :
நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்
நோ மாமா
நெள மை பார்ட்டி பூம்ஸ் ஹியர்
வா மாமா
ஆண் :
நோபடி நோபடி நோபடி
நோ மாமா
இப்போம் மை பார்ட்டி மை பார்ட்டி
வா மாமா
ஆண் :
நோபடி நோபடி நோபடி
நோ மாமா
இப்போம் மை பார்ட்டி மை பார்ட்டி
வா மாமா
ஆண் :
நோபடி நோபடி நோபடி
நோ பாப்பா
நோபடி நோபடி நோபடி
நோ பாப்பா
ஆண் :
சாவுற நேரம் எது
முன்னாடியே தெரிஞ்சிக்கிட்டா
வாழற காலம் மொத்தம்
நரகம் தானே பயந்துக்கிட்டா
ஆண் :
ஆடுற காலம் எல்லாம்
சோபரவா கிடந்திருந்தா
வாலிப காலம் மொத்தம்
நாஸ்தி ஆகி அழிஞ்சிடும் டா
ஆண் :
இந்த நைட் பத்தாடி
கண்ணமூடி தூங்கதடி
மறுபடி இந்த நொடி
மீண்டும் கையில் சிக்காதடி
ஆண் :
ரெஸ்ட் இன் பீஸ்’கு எல்லாம்
காலம் வரும் நேரம் வரும்
ஆனால் இன்று இல்ல
கூத்தாடி நீ பாட்டு வரும்
ஆண் :
நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்
நோ மாமா
நெள மை பார்ட்டி பூம்ஸ் ஹியர்
வா மாமா
ஆண் :
நோபடி ஸ்லீப்ஸ் ஹியர்
நோ மாமா
நெள மை பார்ட்டி பூம்ஸ் ஹியர்
மாமா மாமா மா…..
முனகல் :
…………….
Nobody Sleeps Here - English Lyrics
Male :
Nobody sleeps here no mama
Now my party booms here vaa mama
Nobody sleeps here no mama
Now my party booms here vaa mama
Male :
Indha night pathathadi
Kanamoodi thoongathadi
Marupadi indha nodi
Meendum kaiyil sikkathaudi
Male :
Rest in peace kku ellam
Kaalam varum neram varum
Annaal indru ila
Koothadi nee paattu varum
Male :
Kadaisi varaiyaila nee
Kanavilaye vaazhthirndha
Nejathila daar daar ah
Un life kilinjiruma da…
Male :
Adura kaalam ellam
Soberave kedandhrirundha
Vaaliba kaalam motham
Nasthi agi alinjirum da
Male :
Nobody sleeps here no mama
Now my party booms here vaa mama
Nobody sleeps here no mama
Now my party booms here vaa mama
Male :
Nobody nobody nobody no mama
Ithu my party my party vaa mama
Nobody nobody nobody no mama
Ithu my party my party vaa mama
Male :
Nobody nobody nobody no papa
Nobody nobody nobody no papa…
Male :
Saavura neram yethu
Munadiye therinjikita
Vaazhur kaalam motham
Naragam dhane bayanthukita
Male :
Adura kaalam ellam
Soberave kedanthrirundha
Vaaliba kaalam motham
Nasthi agi alinjirum da
Male :
Indha night pathathadi
Kanamoodi thoongathadi
Marupadi indha nodi
Meendum kaiyil sikkathaudi
Male :
Rest in peace kku ellam
Kaalam varum neram varum
Aanaal indru ila
Koothadi nee paattu varum
Male :
Nobody sleeps here no mama
Now my party booms here vaa mama
Nobody sleeps here no mama
Now my party booms here mamaa mamma…maa
Humming :
……………………