Yaaru Petha - தமிழ் பாடல் வரிகள்
யாரு பெத்த மாய வித்தைக்காரன்
கூடு விட்டு கூடு நானும் போறேன்
யாரு பெத்த மாய வித்தைக்காரன்
கூடு விட்டு கூடு நானும் போறேன்
பெண் :
உன் கண்ணு பட்டு கீறிடுதே
என் புத்தி கெட்டு போரிடுதே
ஒரு ஆலங்காட்டி தூவிடுதே
கண் மேலங்கொட்டி தவிடுதே
பெண் :
உன் ஓவியச் சொல்லோட
நான் அலஞ்சேன்
ஒரு காரணம் இல்லாம
நான் தொலைஞ்சேன்
பெண் :
நீ யாரு பெத்த மாய வித்தைக்காரன்
கூடு விட்டு கூடு நானும் போறேன்
பெண் :
ம்ம்ம்….ம்ம்ம்ஹஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்ம்ம்
ஆண் :
யாரு பெத்த மாயவித்தைக்காரி
என் மேல வந்து தூவி போகும் மாறி
யாரு பெத்த மாயவித்தைக்காரி
என் மேல வந்து தூவி போகும் மாறி
ஆண் :
நீ ஆரம் வச்ச தோரணமே
ஆண் வெக்கத்துக்கு காரணமே
என் நெஞ்ச முட்டும் வாரணமே
உன் கண்ணும் கண்ணும் ஓரினமே
ஆண் :
கை நீட்டுற துரத்தில் நீ இருடி
என் ரோசத்த காணோமே ஏய் திருடி
ஆண் :
நீ யாரு பெத்த மாயவித்தைக்காரி
என் மேல வந்து தூவி போகும் மாறி
நீ யாரு பெத்த மாயவித்தைக்காரி
என் மேல வந்து தூவி போகும் மாறி
Yaaru Petha - English Lyrics
Female :
Yaaru petha maayavithaikaaran
Koodu vittu koodu naanum poren
Yaaru petha maayavithaikaaran
Koodu vittu koodu naanum poren
Female :
Un kannu pattu keeriduthey
En buthi kettu poriduthey
Oru aalangatti thooviduthey
Kann melangotti thaaviduthey
Female :
Un oviya cholloda naan alanjen
Oru kaaranam illama naan tholanjen
Female :
Nee yaaru petha maayavithaikaaran
En koodu vittu koodu naanum poren
Male :
Yaaru petha maayavithakaari
En mela vanthu thoovi pogum maari
Yaaru petha maayavithakaari
En mela vanthu thoovi pogum maari
Male :
Nee aaram vacha thoranamey
Aan vekathukku kaaranamey
En nenja muttum vaaranamey
Un kannum kannum orinamey
Male :
Kai neetura thurathil nee irudi
En rosatha kaanomey ei thirudi
Male :
Nee yaaru petha maayavithakaari
En mela vanthu thoovi pogum maari
Nee yaaru petha maayavithakaari
En mela vanthu thoovi pogum maari..