Tamil Lyrics

Vaanga Ellorume Ondraagave song lyrics

Vaanga Ellorume Ondraagave - தமிழ் பாடல் வரிகள்

கே. ராணி மற்றும் வி. என் சுந்தரம்

பெண் குழு :
லல்லாலா லல்லாலா லல்லாலா
லல்லாலா லல்லாலா லல்லாலா
லல்லாலா லல்லாலா லல்லாலா
லல்லாலா லல்லாலா லல்லாலா
லல்லாலா லல்லாலா லல்லாலா

பெண் :
வாங்க எல்லோருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்

பெண் குழு
: ஓ…..ஓஒ…..ஓஒ….
ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்….ஆ…..ஆஅ….ஆ….

ஆண் :
வாங்க எல்லோருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்

ஆண் குழு :
ஓ…..ஓஒ…..ஓஒ….
ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்….ஆ…..ஆஅ….ஆ….

பெண் குழு :
தினதக தினதக
தினதக ஹை
தினதக தினதக தினதக………

ஆண் :
ஜன ஜன ஜன ஜன ஜன ஜன ஜன ஜனரே
ஏ…..ஏ……ஏ…..ஏ……ஏ……

ஆண் குழு :
ஜன ஜன ஜன ஜன ஜன ஜன ஜன ஜனரே
ஏ…..ஏ……ஏ…..ஏ……ஏ……

பெண் :
கிணன கிணன கிண கிண
கிண கிண கிணரே
ஏ…..ஏ……ஏ…..ஏ……ஏ……

பெண் :
கிணன கிணன கிண கிண
கிண கிண கிணரே
ஏ…..ஏ……ஏ…..ஏ……ஏ……

பெண் :
வெடி பட்பட்…..

ஆண் :
மனம் பட் படார்

பெண் :
உடை டிப் டாப் ……

ஆண் :
பணம் பட் படார்

பெண் :
தலை குட் நைட்

ஆண் :
சடை செப்ரேட்

பெண் :
சரி கப் கிப் சுப் சுப்……..

பெண் :
மிகச் சிறியோரும் பெரியோரும்
மகிழ்வே கொண்டே
ஆடித் திரிவாரின்றே
சுகம் பெறுவார் நன்றே

பெண் குழு :
டம்சிக்கு டம்சிக்கு டம்சிக்கு
டம்சிக்கு டம்சிக்கு டம்சிக்கு

ஆண் :
தீப ஒளி எங்கும் பாரே

பெண் குழு :
லல லலல லலலல லலலால லா…..

பெண் :
தீப ஒளி எங்கும் பாரே…..

ஆண் குழு :
லல லலல லலலல லலலால லா…..

பெண் :
இளம் ஜோடி எனதானே கிழ ஜோடி
மகிழ்ந்தாடல் பார்…
இளம் ஜோடி எனதானே கிழ ஜோடி
மகிழ்ந்தாடல் பார்…
ஆசை மன்மதரே

ஆண் :
ஆமாம் மண்மதியே…

பெண் :
வான வெண்மதி நீ

ஆண் :
கானப் பெண் மானும் நீ….

பெண் :
இன்பமதே தரும் நன்னாளிதே
இன்பமதே தரும் நன்னாளிதே

ஆண் குழு :
லால லலலல லல்லல்லா…..

பெண் குழு :
லால லலலல லல்லல்லா…..

அனைவரும் :
லால லலலல லல்லல்லா…..
லால லலலலா லலலல லலலல
லலலல லலலல லா
வாங்க எல்லோருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்

ஆண் குழு :
ஓ…..ஓஓ…..ஓஒ….

பெண் குழு :
ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்ம்

அனைவரும் :
ஆ……ஆஅ…..ஆஆ……
வாங்க எல்லோருமே
சேர்ந்து ஒன்றாகவே
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்
தீப நன்னாளை
அன்பாகக் கொண்டாடுவோம்

Vaanga Ellorume Ondraagave - English Lyrics

Female Chorus :

Lallala Lallala Lallala

Lallala Lallala Lallalaa

Lallala Lallala Lallallaa

Lallala Lallala Lallallaa

Lallala Lallala Lallallaa

Female :

Vaanga ellorumae

Serndhu ondraagavae

Dheeba nannaalai

Anbaaga kondaaduvom

Female Chorus :

O… ooo ooo

Mmm mmm mmm … aa…aaa…aa

Male :

Vaanga ellorumae

Serndhu ondraagavae

Dheeba nannaalai

Anbaaga kondaaduvom

Male Chorus :

O… ooo ooo

Mmm mmm mmm … aa…aaa…aa

Female Chorus :

Dhinathaka dhinathaka

Dhinathaka hai

Dhinathaka dhinathaka dhinathakaa

Male Chorus :

Dhinathaka dhinathaka

Dhinathaka hai

Dhinathaka dhinathaka dhinathakaa

Male :

Jana jana jana jana jana jana jana janarae….

Ae…ae…ae…ae…ae…

Male Chorus :

Jana jana jana jana jana jana jana janarae..

Ae…ae…ae…ae…ae…

Female :

Kinana kinana kina kina

Kina kina kinarae

Ae…ae…ae…ae…ae…

Female Chorus :

Kinana kinana kina kina

Kina kina kinarae

Ae…ae…ae…ae…ae…

Female :

Vedi patpat

Male :

Manam pat padaar

Female :

Udai tip top

Male :

Panam pat padaar

Female :

Thalai good night

Male :

Sadai seprate

Female :

Sari ghap ghip chup chup

Female :

Miga chiriyorum periyorum

Maghizhvae kondae

Aadit thirivaarindrae

Sugam peruvaar nandrae

Female Chorus :

Damchiku damchiku damchiku

Damchiku damchiku damchiku

Male :

Dheeba oli engum paarae

Female Chorus :

Lala lallala lallala lallala laa…

Female :

Dheeba oli engum paarae

Male Chorus :

Lala lallala lallala lallala laa…

Female :

Ilam jodi ena thaanae kizha jodi

Maghizhndhaadal paar

Ilam jodi ena thaanae kizha jodi

Maghizhndhaadal paar

Aasai manmadharae

Male :

Aamaam manmadhiyae

Female : Vaana venmadhi nee

Male :

Kaana pen maanum nee

Female :

Inbamadhae tharum nannaalidhae

Inbamadhae tharum nannaalidhae

Male Chorus :

Laala Lallala Lallalalaa…

Female Chorus :

Laala Lallala Lallalalaa…

All :

Laala Lallala Lallalalaa…

Laala Lallala Lallala Lallala

Lallala Lallala Laa

Vaanga ellorumae serndhu

Ondraagavae dheeba nannaalai

Anbaaga kondaaduvom

Male Chorus :

O…ooo…ooo

Female Chorus :

Mmm…mm…mmm

All :

Aa….aaa….aaa…..

Vaanga ellorumae serndhu

Ondraagavae dheeba nannaalai

Anbaaga kondaaduvom

Dheeba nannaalai

Anbaaga kondaaduvom

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaanga Ellorume Ondraagave

Which movie does the song Vaanga Ellorume Ondraagave belong to?

The song Vaanga Ellorume Ondraagave is from the movie Koondukkili.

Who is the music director of Vaanga Ellorume Ondraagave?

The music for Vaanga Ellorume Ondraagave is composed by K. V. Mahadevan.

Who wrote the lyrics for Vaanga Ellorume Ondraagave?

The lyrics for Vaanga Ellorume Ondraagave are penned by Ka. Mu. Sheriff.

Who sang the Vaanga Ellorume Ondraagave song?

Vaanga Ellorume Ondraagave is sung by T. M. Soundararajan, K. Rani, V. N. Sundharam, Radha Jayalakshmi.

Related Songs