Vaanam Thottu Pona - தமிழ் பாடல் வரிகள்
ஹா….ஆஅ……ஆஅ….
ஆண் :
வானம் தொட்டு போனான்….
மானமுள்ள சாமி…ஓஓ.
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி
ஆண் :
தேம்புதைய்யா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு
சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு
மாற்று உண்டா கூறு
ஆண் :
திருந்தாம போச்சே
ஊருசனந்தான்
தத்தளிச்சி வாடுதைய்யா
ஏழை இனந்தான்
ஆண்
: போற்றி பாடடி பொண்ணே….
குழு :
ஹா…ஆஅ……
ஆண் :
தேவர் காலடி மண்ணே….
குழு :
ஹா…ஆஅ……
குழு :
ஹா…ஆஅ……ஆஅ……
ஆண் :
வெட்டறுவா தாங்கி…ஓ…
வீசுகிற ஊரில்… ஓஓ
வெட்டறுவா தாங்கி
வீசுகிற ஊரில்
ஆண் : வெள்ளக் கொடி தூக்கி
வந்தவணும் நீயே…
நல்லவழி நீ தான்
சொல்லி என்ன லாபம்
சொன்னவன தானே
சூழ்ந்ததின்று பாவம்
ஆண் :
கலங்காதே ராசா
காலம் வரட்டும்
நள்ளிரவு போனாப் பின்னே
வெள்ளி முளைக்கும்
ஆண்
: போற்றி பாடடி பொண்ணே….
குழு :
ஹா…ஆஅ……
ஆண் :
தேவர் காலடி மண்ணே….
குழு :
ஹா…ஆஅ……
ஆண் :
தெக்கு திசை ஆண்ட
மன்னர் இனந்தாம்…
முக்குலத்தை சேர்ந்த
தேவர் மகன்தான் ஓய்
ஆண்
: போற்றி பாடடி பொண்ணே….
குழு :
ஹா…ஆஅ……
ஆண் :
தேவர் காலடி மண்ணே….
குழு :
ஹா…ஆஅ……
Vaanam Thottu Pona - English Lyrics
Chorus :
Aaaah…. aahhh..
Male :
Vaanam thottu ponaan
Maanam ulla saami oh..
Vaanam thottu ponaan
Maanam ulla saami
Male :
Thembuthaiyaa paavam
Devargalin bhoomi
Pattathukku veru
Sittrasan yaaru
Thangathukku veru
Maatru unda kooru
Male :
Thirundhaama pochae
Oorusanamthaan
Thathalichu vaaduthaiya
Ezha inam thaan
Male :
Pottri paadadi ponne
Chorus :
Aaah…aa…
Male :
Devar kaaladi mannae
Chorus :
Aaah…aa…
Chorus :
Aaahh… aah…
Male :
Vettaruvaa thaangi oh..
Veesugira ooril oh..
Vettaruvaa thaangi
Veesugira ooril
Male :
Vella kodi thooki
Vandhavan neeyae
Nalla vazhi neethaan
Solli enna laabam
Sonnavanathaanae
Soozhdhathindru paavam
Male :
Kalangaathae raasa
Kaalam varattum
Naliravu ponapinnae
Velli molaikkum
Male :
Pottri paadadi ponne
Chorus :
Aaah…aa…
Male :
Devar kaaladi mannae
Chorus
: Aaah…aa…
Male :
Thekku thesa aanda
Mannar ivanthaan
Mookulatha chendha
Devar maganthaan hoi
Male :
Pottri paadadi ponne
Chorus :
Aaah…aa…
Male :
Devar kaaladi mannae
Chorus :
Aaah…aa…