Potri Paadadi Penne Sad - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்ம் ஒரு பாட்டு பாடறி
பெண் :
ம்ம்ம் எந்த பாட்டு ஐயா
ஆண் :
நம்ம பாட்டுதேன்
பெண் :
தேவர் காலடி மண்ணே…
ஆண் :
டேய் குட்டி கழுதை
பாதிலையா பாடுறது
மொத அடிய பாடுரி
பெண் :
ம்ம் ம்ம்
ஆண் :
போற்றிப் பாடடி பொண்ணே…
பெண் :
ஹான் ஆஅ….
ஆண் :
ஹான் ஹ்ம்ம்
பெண் :
போற்றிப் பாடடி பொண்ணே…ஏ..
ஆண் :
தேவர் காலடி மண்ணே…ஆஹ்
பெண் :
தேவர் காலடி மண்ணே…
ஆண் :
ஆமாண்டி ஆமாண்டி அப்படிதாண்டி
ராசாத்தி ஹ்ம்ம் பாட்ட படி நிறுத்தாத
ஆண் மற்றும் பெண் :
போற்றிப் பாடடி பொண்ணே…ஏ
தேவர் காலடி மண்ணே…ஆஹ்
பெண் :
தெக்குத் தெச ஆண்ட
மன்னர் இனந்தான் ஹோ
ஆண் :
ஆமாண்டி
பெண் :
முக்குலத்த சேர்ந்த
தேவர் மகன்தான் ஹோய்
பெண் :
ஆஅ….போற்றிப் பாடடி பொண்ணே
தேவர் காலடி மண்
குழு :
{ஹோ ஹோ ஹோ ஹோ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஹோ ஹோ ஹோ ஹோ} (2)
ஆண் :
வானம் தொட்டு போனான்….ஆ
மானமுள்ள சாமி ஓஒ…..
வானம் தொட்டு போனான்
மானமுள்ள சாமி
ஆண் :
தேம்புதையா பாவம்
தேவர்களின் பூமி
பட்டத்துக்கு வேறு சிற்றரசன் யாரு
தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு
திருந்தாம போச்சே ஊரு சனம்தான்
தத்தளிச்சு வாடுதையா ஏழை இனம்தான்
ஆண் :
போற்றிப் பாடடி பொண்ணே…..
தேவர் காலடி மண்ணே…ஆஹ்
குழு :
{ஹோ ஹோ ஹோ ஹோ
ஆஅ ஆஅ ஆஅ ஆஅ
ஹோ ஹோ ஹோ ஹோ} (2)
Potri Paadadi Penne Sad - English Lyrics
Male :
Mm oru paatuu paadri
Female :
Mm endha paattu aiyaa
Male :
Namma paattuthen
Female :
Devar kaaladi mannae
Male :
Dei kutty kaludha
Paadhilaiya paaduradhu
Modha adiya paaduri
Female :
Mm…mm…
Male :
Pottri paadadi ponnae..
Female :
Haaan…aa…
Male :
Haan
Female :
Pottri paadadi ponnae..ae
Male :
Devar kaaladi mannae..haan
Female :
Devar kaaladi mannae..
Male :
Aamaandi aamandi appadi thandi
Raasathi hmm paatta padi niruthaatha
Male & Female :
Pottri paadadi ponnae..ae
Devar kaaladi mannae..
Male :
Haan
Female :
Thekku thisai aanda
Mannar inamthaan hoi..
Male :
Aamandi
Female :
Mukkulaththa serndha
Devar maganthaan hoi..
Female :
Aaa..pottri paadadi ponnae..ae
Devar kaaladi mann..
Chorus :
{Hooo oooo ooo
Aaaah…. aahhh..
Hooo oooo ooo} (2)
Male :
Vaanam thottu ponaan
Maanam ulla saami oh..
Vaanam thottu ponaan
Maanam ulla saami
Male :
Thembuthaiyaa paavam
Devargalin bhoomi
Pattathukku veru
Sittrasan yaaru
Thangathukku veru
Maatru unda kooru
Male :
Thirundhaama pochae
Oorusanamthaan
Thathalichu vaaduthaiya
Ezha inam thaan
Male :
Pottri paadadi ponnae
Chorus :
Aaah…aa…
Male :
Devar kaaladi mannae
Chorus :
Aaah…aa…
Chorus :
{Hooo oooo ooo
Aaaah…. aahhh..
Hooo oooo ooo} (2)