Tamil Lyrics

Maiyal Maiyal song lyrics

Movie — Kanithan

Singer(s) — Haricharan, Swetha Mohan

Lyricist — Madhan Karky

Music Director — Drums Sivamani

Maiyal Maiyal - தமிழ் பாடல் வரிகள்

குழு :
……………………………………….

பெண் :
மையல் மையல்
எந்தன் கண்ணிலே
காதல் காதல்
எந்தன் நெஞ்சிலே
காமம் இதழிலே

பெண் :
மையல் மையல்
எந்தன் கண்ணிலே
காமம் இதழிலே….

ஆண் :
ஓ மூன்றும் ஓர் புள்ளியில்
சேர்கின்றதோ

பெண் :
ஐயோ நான்காம் நிலை
நேர்கின்றதோ

ஆண் :
கூச்சமாய்

பெண் :
தீண்டினாய்

ஆண் :
காதலைத்

பெண் :
தூண்டினாய்
என்னுள் ஏன் பாய்கிறாய்

ஆண் :
ஓஹோ….. நீயே நானாகிறாய்

குழு :
………………………………………………

ஆண் :
வான்மேக வார்த்தை ஒன்றில்
முத்தங்கள் பூட்டிவைத்து

பெண் :
என் மார்பில் வீழச்செய்தாயே

ஆண் :
யாகவராயினும்

பெண் :
நாகாக்க சொன்னது

ஆண் :
முத்தத்தின் தத்துவம் இல்லையே

பெண் :
என் சுவாசப் பையிலே

ஆண் :
உன் வாசம் தூவியே

பெண் :
ஹார்மோன்கள் தூண்டிச் சென்றாயே

ஆண் :
நீ என்னுள் ஏன் பாய்கிறாய்

பெண் :
ஓஹோ….. நீயே நானாகிறாய்

குழு :
………………………………………………

ஆண் :
புவியத்தின் மையமானாய்
கூட்டங்கள் சுக்குநூறாய்

பெண் :
உன்னாலே மாறக்கண்டேனே

ஆண் :
இணையத்தின் வேகத்தில்

பெண் :
இதயங்கள் மாறுதே

ஆண் :
வலைபாயும் காதல் கொண்டேனே.
ஏ….. ஏ…ஹே ஹே

பெண் :
மின்சார தாகத்தில்
சாகும் செல்பேசியாய்
நீயின்றி நானும் ஆனேனே… ஏ…. ஏ…..

ஆண் :
நீ என்னுள் ஏன் பாய்கிறாய்

பெண் :
ஆஹா நீயே ஆராய்கிறாய்

ஆண் :
மையல் மையல்
எந்தன் கண்ணிலே

பெண் :
காமம் இதழிலே

ஆண் :
காமம் இதழிலே

பெண் :
ஹோ மூன்றும் ஓர் புள்ளியில்
சேர்கின்றதோ

ஆண் :
ஐயோ நான்காம் நிலை
நேர்கின்றதோ

பெண் :
கூச்சமாய்

ஆண் :
தீண்டினாய்

பெண் :
காதலைத்

ஆண் மற்றும் பெண் :
தூண்டினாய்
என்னுள் ஏன் பாய்கிறாய்
ஓஹோ….. நீயே நானாகிறாய்

Maiyal Maiyal - English Lyrics

Chorus :

………………………….

Female :

Maiyal maiyal endhan kannilae

Kadhal kaadhal endhan nenjilae

Kaamam idhazhilae

Female :

Maiyal maiyal endhan kannilae

Kaamam idhazhilae

Male :

Oh moondrum orr pulliyil

Sergindratho

Female :

Haiyo naangaam nilai

Nergindratho

Male :

Koochamai

Female :

Theendinaai

Male :

Kaadhalai

Female :

Thoondinaai

Ennul yen paaigirai

Male :

Ohoo neeyae naanaagiraai

Chorus :

…………………………………

Male :

Vaan mega vaarthai ondril

Muthangal pootti vaithu

Female :

En maarbil veezha seithaayae

Male :

Yaagavaraayinum

Female :

Naagaakka sonnathu

Male :

Muthathin thathuvam illayae..ae….

Female :

En swasa paiyilae

Male :

Un vaasam thooviyae

Female :

Hormonegal thoondi sendraayae

Male :

Nee ennul yen paaigirai

Female :

Ohooo neeyae naanaagiraai

Chorus :

………………………..

Male :

Puviyathin maiyam aanai

Kootangal sukkunooraai

Female :

Unnaalae maara kandenae

Male :

Inaiyathin vegathil

Female :

Idhayangal maaruthae

Male :

Valai paayum kaadhal kondenae

Hey hey heyyyyhaeeee….

Female :

Minsaara thaagathil

Saagum cell pesiyaai

Nee indri naanum aanenae

Male :

Nee ennul yen paaigirai

Female :

Ahaa… neeyae aaraigiraai

Male :

Maiyal maiyal endhan kannilae

Female :

Kaamam idhazhilae

Male :

Kaamam idhazhilae…ae……

Female :

Oh moondrum orr pulliyil

Sergindratho

Male :

Haiyo naangaam nilai

Nergindratho

Female :

Koochamai

Male :

Theendinaai

Female :

Kaadhalai

Male & Female :

Thoondinaai

Ennul yen paaigirai

Ohoo neeyae naanaagiraai

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Maiyal Maiyal

Which movie does the song Maiyal Maiyal belong to?

The song Maiyal Maiyal is from the movie Kanithan.

Who is the music director of Maiyal Maiyal?

The music for Maiyal Maiyal is composed by Drums Sivamani.

Who wrote the lyrics for Maiyal Maiyal?

The lyrics for Maiyal Maiyal are penned by Madhan Karky.

Who sang the Maiyal Maiyal song?

Maiyal Maiyal is sung by Haricharan, Swetha Mohan.

Related Songs

Movie — Kanithan

Music Director — Drums Sivamani

Movie — Kanithan

Music Director — Drums Sivamani

Movie — Kanithan

Music Director — Drums Sivamani

Movie — Kanithan

Music Director — Drums Sivamani

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul