Tamil Lyrics

I Viralgal song lyrics

Movie — Kanithan

Singer(s) — Ishaan Dev, Adhrija, MC AK

Lyricist — Navin.B

Music Director — Drums Sivamani

I Viralgal - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஐ விரல்கள் சிறகுகளாய் முளைக்குதடி
என் கால்கள் தரையினிலே மிதக்குதடி

ஆண் :
மச்சி மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு
மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு
மாட்டிக்கின்னு மாட்டிக்கின்னு
தௌசன் வாட்ஸ் பல்பு உன்ன
பியூச கழட்டி உட்டுடுவா
சோக்காகீர ஐ பாட் உன்ன
கொரியன் செட்டா ஆக்கிடுவா

ஆண் :
டாரா கிழிஞ்சு தொங்கப்போற
அவ சோக்கா சீன போட்டுடுவா
நீ டாரா கிழிஞ்சு தொங்கப்போற
அவ சோக்கா சீன போட்டுடுவா

ஆண் :
ஐ விரல்கள் சிறகாய் முளைக்குதடி
என் கால்கள் தரையினில் மிதக்குதடி
என் தலையினில் மரைகளும் கழண்டதடி
உன் கண்கள் உருண்டையில் சுழலுதடி

ஆண் :
பக்கம் நிற்க கொஞ்சிப்பேச
ஆசை உள்ளே வெடிக்குதே
கண்ணில் உன்னை மென்றுதின்ன
இதய பற்கள் துடிக்குதே

ஆண் :
அச்சமின்றி உதடு பின்ன
காதல் நரம்பு தூண்டுதே
கரைந்து உருகி காதல் கொள்ள
உன்னை மனது கேட்குதே

ஆண் :
மாயங்கள் செய்திட
புன்னகை வீசிட
கைது நான் ஆகிட
காரணம் எல்லாமே நீதானடி

ஆண் :
சட்டங்கள் ஓய்ந்திட
முத்தங்கள் ஊறிட
ஊமை நான் ஆகிட
சொகத்தைக் காட்டி நீ செல்வாயடி

ஆண் :
டொக்கு பீசு ஐஞ்சுகாசு
கிழிஞ்ச நோட்டு ஓட்ட சிம்மு
டொக்கு பீசு ஐஞ்சுகாசு
கிழிஞ்ச நோட்டு ஓட்ட சிம்மு
மாத்திப்புட்டா அலேக்கா

ஆண் :
பிட்ட போட்டு லைன போட்டு
ரூட்ட போட்டு ஸ்கெட்ச போட்டு
பிட்ட போட்டு லைன போட்டு
நெஞ்சுக்குள்ள டேரா போட்டு
அமுக்கிப்புட்டா அலேக்கா

ஆண் :
என் நெஞ்சுக்குள்ள
பட்டாம்பூச்சி பறக்கவச்சாளே
என் மண்டைக்குள்ள
பூச்செடிய நட்டுவச்சாளே

ஆண் :
என் செல்லுக்குள்ள
நம்பரத்தான் பதியவச்சாளே
புது போதையில
என்ன அவ மிதக்கவச்சாளே

ஆண் :
டிங்கச்சா டோல்டக்கு
டிங்கச்சா டோல்டக்கு
தினுக்குச் ஜிக்கான் தினுக்குச் ஜிக்கான்
தினுக்குச் ஜிக்கான் தினுக்குச் ஜிக்கான்

ஆண் :
மிதமிதம்மா
வாட் ஆ டேப் மேல பாயுதே
தலை காலு புரியாம
வாய் பாடுதே

குழு :
தாரை தப்பட்டை
தாரை தப்பட்டை
உள்ளுக்குள்ள கேட்குதே
சில்லு சில்லாக
செல்லு எல்லாம் உடையுதே

ஆண் :
ஐ விரல்கள் சிறகுகளாய் முளைக்குதடி
என் கால்கள் தரையினிலே மிதக்குதடி

குழு :
டாரா கிழிஞ்சு
தொங்குறானே தொங்குறானே போஸ்டரா
கீழ சாஞ்சு
கிடக்குறானே கிடக்குறானே டோமரா
சோக்கா சீனு ஓட்டிட்டாளே பேஜாரா
நேக்கா உள்ளுக்குள்ள நுழைஞ்சுட்டாளே உசாரா

ஆண் :
ஐ விரல்கள் சிறகாய் முளைக்குதடி
கால்கள் தரையினில் மிதக்குதடி
என் தலையினில் மரைகளும் கழண்டதடி
உன் கண்கள் உருண்டையில் சுழலுதடி

ஆண் :
பக்கம் நிற்க கொஞ்சிப்பேச
ஆசை உள்ளே வெடிக்குதே
கண்ணில் உன்னை மென்றுதின்ன
இதய பற்கள் துடிக்குதே

I Viralgal - English Lyrics

Male :

I viralgal siragukalaai mulaikkuthadi

En kaalgal thariyinilae mithakkuthadi

Male :

Machi maatikinu maatikinu maatikinu

Maatikinu maatikinu

Thousands watts bulb-u unna

Fuse-ah kalatti vittuduva

Sokkaakkira ipad unna

Korean setta aakkiduva

Male :

Daaraa keezhunju thonga pora

Ava sokka scene ah pottiduva

Nee daaraa keezhunju Thonga pora

Ava sokka scene ah pottiduva

Male :

I viralgal siragukalaai mulaikkuthadi

En kaalgal thariyinil mithakkuthadi

En thalaiyinil maraikalum kazhandathadi

Un kanngal urundaiyil suzhaluthadi

Male :

Pakkam nirkka konji pesa

Aasai ullae vedikkuthae

Kannil unnai mendru thinna

Idhaya parkkal thudikkuthae

Male :

Acham indri uthadu pinna

Kaadhal narambu thoonduthae

Karainthu urugi kaadhal kolla

Unnai manathu kekkuthae

Male :

Maayangal seithida

Punnagai veesida

Kaithu naan aagida

Kaaranam ellaamae neethanae

Male :

Sattangal oyinthida

Muthangal oorida

Oomai naan aagida

Sogathai katti nee selvaayadi

Male :

Dokku piece anju kaasu

Keenja note-u otta simmu

Dokku piece anju kaasu

Keenja note-u otta simmu

Maathi putta alekka

Male :

Bitta pottu lineh pottu

Routeah pottu sketcha pottu

Bitta pottu lineh pottu

Nenjukkulla dera pottu

Amukki putta alekka

Male :

En Nenjukkula pattaam poochi

Parakka vechaalae

En manadaikkula poochediya

Nattu vechaalae

Male :

En cellukkula numberathaan

Pathiya vechaalae

Puthu bothaiyilae enna ava

Mithakka vechaalae

Male :

Dingachae dol dukku

Dingacha dol dukku

Thinukku jikkan thinukku jikkan

Thinukku jikkan thinukku jikkan

Male :

Mitha mithama

What a tap mela paayuthae

Thalai kaalu puriyaama

Vaai paaduthae

Chorus :

Thaarai thappattai

Thaarai thappattai

Ullukkula ketkkuthae

Sillu sillaaha

Cellu ellaam udaiyuthae

Chorus :

…………………………

Male :

I viralgal siragukalaai mulaikkuthadi

En kaalgal thariyinilae mithakkuthadi

Chorus :

Daara keenju

Thonguraanae thonghuraanae postera

Keezha saanju

Kedakkuraanae kedakkuraanae domera

Sokka sceneu onnu ottitaalae bejaara

Nekka ullukkulla nuzhainjittalae usaara

Male :

I viralgal siragukalaai mulaikkuthadi

En kaalgal thariyinil mithakkuthadi

En thalaiyinil maraikalum kazhandathadi

Un kanngal urundaiyil suzhaluthadi

Male :

Pakkam nirkka konji pesa

Aasai ullae vedikkuthae

Kannil unnai mendru thinna

Idhaya parkkal thudikkuthae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about I Viralgal

Which movie does the song I Viralgal belong to?

The song I Viralgal is from the movie Kanithan.

Who is the music director of I Viralgal?

The music for I Viralgal is composed by Drums Sivamani.

Who wrote the lyrics for I Viralgal?

The lyrics for I Viralgal are penned by Navin.B.

Who sang the I Viralgal song?

I Viralgal is sung by Ishaan Dev, Adhrija, MC AK.

Related Songs

Movie — Kanithan

Music Director — Drums Sivamani

Movie — Kanithan

Music Director — Drums Sivamani

Movie — Kanithan

Music Director — Drums Sivamani

Movie — Kanithan

Music Director — Drums Sivamani

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul