Tamil Lyrics

Oruthi Mele song lyrics

Movie — Jeeva

Singer(s) — Karthik, Bhavya Pandit

Lyricist — Madhan Karky

Music Director — D. Imman

Oruthi Mele - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :
காா்த்திக்

இசையமைப்பாளா் :
டி. இமான்

ஆண் :
ஒருத்தி மேலே மீண்டும்
மையல் ஆனேன் தோழியே நீ
தூது போடி ஒருத்தி மேலே மீண்டும்
காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி

ஆண் :
ஏ… ஆண்டாண்டுகள்
கடந்தும் மாறாமலே வாசம்
ஒன்றை கொண்டாலடி கண்
சொல்வதை தன் வாயில்
கூறாமலே என்னை கொன்று
சென்றாலடி

ஆண் :
ஒருத்தி மேலே மீண்டும்
மையல் ஆனேன் தோழியே நீ
தூது போடி ஒருத்தி மேலே மீண்டும்
காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி

ஆண் :
அழகோ அழகோ
உனையும் விடவும் குறைவு
ஆனாலுமே செல்வாயா
திமிரோ திமிரோ உனையும்
விடவும் அதிகம் வேண்டாமென
சொல்வாயா முத்தங்கள் நூறு
நான் தந்தேன் கள்ளியாய் தூக்கி
போனாலே என்னிடம் மீண்டும்
தாவென்று கேட்டதும் மௌனம்
ஆனாலே நீ சென்று என் முத்தம்
அள்ளி கொண்டு வா

ஆண் :
ஒருத்தி மேலே மீண்டும்
மையல் ஆனேன் தோழியே நீ
தூது போடி ஒருத்தி மேலே மீண்டும்
காதல் ஆனேன் தோழியே நீ தூது போடி

ஆண் :
அவளை அவளை
ரசித்து கிடந்து விழிகள்
வேறாறையும் பாா்க்காதே
அவளை அவளை பழகி
தொலைத்த இதயம்
வேறாறையும் ஏற்காதே
தோழியே நீ போய் கேட்டாலும்
காதலே இல்லை சொல்வாலே
காலிலே விழுந்து கேட்டாலும்
பொய்யிலே நம்மை கொல்வாளே
நீயேனும் என் காதல் ஏற்றுகொள்ளடி

பெண் :
இங்க பாரு ஜீவா நீ
எவ்ளோ ட்ரை பண்ணாலும்
நீ நினைக்கிறது நடக்காது விட்ரு

ஆண் :
ஒருத்தி மேலே
மீண்டும் காதல் ஆனேன்
தூது போக யாரும் வேண்டாம்

பெண் :
வேண்டாம்

ஆண் :
வெடிக்கும் எந்தன் நெஞ்சம்
ஆசை சொல்ல கண்கள் போதும்
வாா்த்தை வேண்டாம்

பெண் :
வேண்டாம்

ஆண் :
ஆண்டாண்டுகள்
கடந்தும் மாறாமலே வாசம்
ஒன்றை கொண்டாலடி கண்
சொல்வதை தன் வாயில்
கூறாமலே என்னை கொன்று
சென்றாலடி

Oruthi Mele - English Lyrics

Male :

Oruthi melae meendum maiyal aanen

Thozhiyae nee thoothu podi

Oruthi melae meendum kaadhal aanen

Thozhiyae nee thoothu podi

Male :

Ehh aandaandugal kandanthum maaramalae

Vaasam ondrai kondaladadi

Kann solvathai than vaayil kooramalae

Ennai kondru sendralaadi

Male :

Oruthi melae meendum maiyal aanen

Thozhiyae nee thoothu podi

Oruthi melae meendum kaadhal aanen

Thozhiyae nee thoothu podi

Male :

Azhago azhago unnaiyum vidavum kuraivu

Aanalumae selvaaya

Thimiro thimro unaiyum vidavum athigam

Vendamena solvaaya

Muthangal nooru naan thanthen

Kalliyaai thooki ponaalae

Ennidam meendum thaavendru

Ketathum mounam aanalae

Nee sendru enn mutham alli kondu vaa

Male :

Oruthi melae meendum maiyal aanen

Thozhiyae nee thoothu podi

Oruthi melae meendum kaadhal aanen

Thozhiyae nee thoothu podi

Male :

Avalai avalai rasithu kidanthu vizhigal

Veraraiyum paarkathe

Avalai avalai pazhagi tholaitha ithayam

Veraraiyum erkaathae

Thozhiye nee poi ketaalum

Kaathalae iilai solvaalae

Kaalile Vizhnthu Ketaalum

Poiyilae nammai kollvaalae

Neeyenum enn kaadhal ettru kolladi

Female :

Inga paaru jeeva nee evalo try pannalum

Nee nenaikarthu nadakathu vitru..(Dialogue)

Male :

Oruthi melae meendum kaadhal aanen

Thoothu poga yaarum vendaam

Female :

Vendaam

Male :

Vedikkum enthan nenjam aasai solla

Kangal pothum vaarthai vendaam

Female :

Vendaam

Male :

Aandaandugal kandanthum maaramalae

Vaasam ondrai kondaladadi

Kann solvathai than vaayil kooramalae

Ennai kondru sendralaadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oruthi Mele

Which movie does the song Oruthi Mele belong to?

The song Oruthi Mele is from the movie Jeeva.

Who is the music director of Oruthi Mele?

The music for Oruthi Mele is composed by D. Imman.

Who wrote the lyrics for Oruthi Mele?

The lyrics for Oruthi Mele are penned by Madhan Karky.

Who sang the Oruthi Mele song?

Oruthi Mele is sung by Karthik, Bhavya Pandit.

Related Songs

Movie — Jeeva

Music Director — D. Imman

Movie — Jeeva

Music Director — D. Imman

Movie — Jeeva

Music Director — D. Imman

Movie — Jeeva

Music Director — D. Imman

Movie — Jeeva

Music Director — D. Imman

Movie — Bogan

Music Director — D. Imman

Movie — Romeo Juliet

Music Director — D. Imman

Movie — Rummy

Music Director — D. Imman

Movie — Kacheri Arambam

Music Director — D. Imman