Sangi Mangi - தமிழ் பாடல் வரிகள்
மாளவிகா, பூஜா எ.வி
பெண் :
யோ இட்ஸ்
நியூ இயர்ஸ் ஈவ்னிங்
லெட்ஸ் ஹிட் தி ரூப்
ஆண் :
ஓ யே ஆ ஆ ஆ
குழு :
நீ நரகஜன தானா
ரகஜன தரக தரக தர
தாரா நீ நரகஜன தானா
ரகஜன ரா
பெண் :
ஆ ஆ ஆ
குழு :
நீ நரகஜன தானா
ரகஜன தரக தரக தர
தாரா நீ நரகஜன தானா
ரகஜன ரா
ஆண் :
சங்கி மங்கி
ஆடும் மனம் சங்கி
மங்கி ஆடும்
குழு :
நீ நரகஜன தானா
ரகஜன ரா
ஆண் :
இங்கும்
அங்கும் தாவும்
அது இங்கும்
அங்கும் தாவும்
குழு :
நீ நரகஜன
தானா ரகஜன ரா
பெண் :
ஆஆ ஆஆ
ஆண் :
அடடா காதல்
என் காதல் உதடு
தாண்டும் முன்னே
அதிலே வாழ்ந்து
மெய் தோய்ந்து
பிறவி மாயும் கண்ணே
ஆண் :
சொல்லாத
காதல் சொல்ல
ரெண்டாம் பிறவி
கண்டேனே
குழு :
வாட்ஸ் அப்
ஆண் :
சங்கி மங்கி
ஆடும் மனம் சங்கி
மங்கி ஆடும்
குழு :
நீ நரகஜன தானா
ரகஜன ரா
பெண் :
ஆஆ ஆ ஆ
ஆஆ
ஆண் :
ஹோய் இங்கும்
அங்கும் தாவும்
அது இங்கும்
அங்கும் தாவும்
குழு :
நீ நரகஜன
தானா ரகஜன ரா
ரா ரா ரா ரா
ஆண் :
…………………
ஆண் :
காதல் நான்
தெரிவிக்கும் முன்னே
சாலை அங்கு முடிகிறதே
நேரம் அது அமைகிற
பொழுது வீரம் என்னை
விலகியதே
ஆண் :
சுமை இறக்காமல்
பாவி நெஞ்சு வாடிடும்
மழை திறக்காமல் மேகம்
ஒன்று ஏங்கிடும்
ஆண் :
இதழின் வரையில்
வரும் தாபம் அடி தரையில்
விழுந்து அது சாகும்
வென்றாலும் போவென்றாலும்
இதயம் உன்னைக் கொண்டாடும்
ஆண் :
சங்கி மங்கி
ஆடும் மனம் சங்கி
மங்கி ஆடும்
குழு :
நீ நரகஜன தானா
ரகஜன ரா
ஆண் :
இங்கும்
அங்கும் தாவும்
அது இங்கும்
அங்கும் தாவும்
குழு :
………………….
ஆண் :
காதல் நான்
தெரிவித்த பிறகு
பூமி அது என்னாகும்
மண்ணில் சுடும் கத
கத மௌனம் உன்னில்
மெல்ல குடியேறும்
ஆண் :
பதில் எதிர்பார்த்து
மாலை நேரம் காத்திடும்
உன் விழி அசைந்தால்
பாதி பூக்கள் பூத்திடும்
ஆண் :
முத்தம் புறப்பட்டு
வரலாம் ஓ பேபி உன்
சத்தம் யாருக்கு தெரியும்
வென்றாலும் போவென்றாலும்
இதயம் உன்னை கொண்டாடும்
கொண்டாடும் கொண்டாடும்
பெண் :
10 9 8 7 6 5 4 3 2 1
குழு :
ஹேப்பி நியூ இயர்
ஆண் :
சங்கி மங்கி
ஆடும் மனம் சங்கி
மங்கி ஆடும் இங்கும்
அங்கும் தாவும்
அது இங்கும்
அங்கும் தாவும்
குழு :
நீ நரகஜன தானா
ரகஜன தரக தரக தர
தாரா நீ நரகஜன தானா
ரகஜன ரா
பெண் :
ஆ ஆ ஆ
குழு :
நீ நரகஜன தானா
ரகஜன தரக தரக தர
தாரா நீ நரகஜன தானா
ரகஜன ரா
விஷ்லிங் :
………………
Sangi Mangi - English Lyrics
Female :
Yo it’s new year’s eve
Let’s hit the roof
Male :
Oh..yeah
Ahh..ahhh…ahhhh
Chorus :
Nee naraga jana dhaana
Raga jana
Dharaga dharaga dhara dhaaraa
Nee naraga jana dhaana
Raga jana raa
Female :
Aaa…aaa….aaa…
Chorus :
Nee naraga jana dhaana
Raga jana
Dharaga dharaga dhara dhaaraa
Nee naraga jana dhaana
Raga jana raaa
Male :
Sangi mangi aadum
Manam sangi manadi aadum
Chorus :
Nee naraga jana dhaana
Raga jana raaa
Male :
Ingum angum thaavum
Adhu… ingum angum thaavum
Chorus :
Nee naraga jana dhaana
Raga jana raaa…
Female :
Aaaaa….aaaa
Male :
Adadaa kaadhal yen kaadhal
Uthadu thaandum munnae
Athilae vaazhnthu mei thoyinthu
Piravi maayum kannae
Male :
Sollaatha kaadhal solla
Rendaam piravi kandenae
Chorus :
Male :
Sangi mangi aadum
Manam sangi manadi aadum
Chorus :
Nee naraga jana dhaana
Raga jana raaa
Female :
Aaa….aa…..aa……aaa…
Male :
Hoi ingum angum thaavum
Adhu… ingum angum thaavum
Chorus :
Nee naraga jana dhaana
Raga jana raaa…
Raa..raaaa…
Raa…raaaa….
Male :
……………………….
Male :
Kaadhal
Naan therivikkum munnae
Saalai
Angu mudigirathae
Neram
Athu amaigira pozhuthu
Veeram
Yennai vilagiyathae
Male :
Sumai irakkaamal
Paavi nenju vaadidum
Mazhai thirakkaamal
Megam ondru yengidum
Male :
Ithazhin varaiyil
Varum thaabam
Adi tharaiyil vizhunthu
Athu saagum
Vendraalum povendraalum
Idhayam unnai kondaadum
Male :
Sangi mangi aadum
Manam sangi manadi aadum
Chorus :
Nee naraga jana dhaana
Raga jana raaa
Male :
Ingum angum thaavum
Adhu… ingum angum thaavum
Chorus :
……………………….
Male :
Kaadhal
Naan therivittha piragu
Bhoomi
Athu yennaagum
Mannil sudum
Gadha gadha mounam
Unnil
Mella kudiyerum
Male :
Bathil ethirpaartthu
Maalai neram kaathidum
Un vizhi asainthaal
Paathi pookkal poothidum
Male :
Muttham purappettu varalaam
Oh Baby
Un Sattham yaarukku theriyum
Vendraalum povendraalum
Idhayam unnai kondaadum
Kondaadum ..kondaadum
Female :
10..9..8..7..6…5…4…3..2..1..
Chorus :
Happy New Year
…………………………………………….
Male :
Sangi mangi aadum
Manam sangi manadi aadum
Ingum angum thaavum
Adhu… ingum angum thaavum
Chorus :
Nee naraga jana dhaana
Raga jana
Dharaga dharaga dhara dhaaraa
Nee naraga jana dhaana
Raga jana raa
Female :
Aaaaa…aaa….aa….
Chorus :
Nee naraga jana dhaana
Raga jana
Dharaga dharaga dhara dhaaraa
Nee naraga jana dhaana
Raga jana raa
Whistling :
…………………………….