Nee Engey Female Happy - தமிழ் பாடல் வரிகள்
நீ எங்கே…….
என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்
பெண் :
நீ எங்கே…….
என் நினைவுகள் அங்கே
பெண் :
பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
என் இருப்பிடம் உனது மனமல்லவா
பிறப்பிடம் வேறாய் இருந்தாலும்
என் இருப்பிடம் உனது மனமல்லவா
பெண் :
ஆயிரம் காலம் ஆன பின்னாலும்
வாழும் காதல் உறவல்லவா
பெண் :
நீ எங்கே………
பெண் :
நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு
மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு
மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
பெண் :
ஆசை நிலவும் காதல் மலரும்
ஆசை நிலவும் காதல் மலரும்
காலங்கள் தோறும் வளர்வதுண்டு
பெண் :
நீ எங்கே…….
என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில்….
பெண் :
நீ எங்கே…….
என் நினைவுகள் அங்கே
Nee Engey Female Happy - English Lyrics
Female :
Nee engae….
En ninaivugal angae
Nee oru naal varum varaiyil
Nee oru naal varum varaiyil
Naan irupaen nathikkaraiyil
Female :
Nee engae….
En ninaivugal angae
Female :
Pirappidam vaeraai irunthaalum
En iruppidam unathu manamallavaa
Pirappidam vaeraai irunthaalum
En iruppidam unathu manamallavaa
Female :
Aayiram kaalam aana pinaalum
Vaazhum kadhal uravallavaa
Female :
Nee engae….
Female :
Nilavukku oru naal ooivu undu
Maathaththil oru murai maraivathundu
Nilavukku oru naal ooivu undu
Maathaththil oru murai maraivathundu
Female :
Aasai nilavum kadhal malarum
Aasai nilavum kadhal malarum
Kaalangal thorum valarvathundu
Female :
Nee engae….
En ninaivugal angae
Nee oru naal varum varaiyil
Naan irupaen nathikkaraiyil
Female :
Nee engae….
En ninaivugal angae