Enga Ooru Nalla Ooru - தமிழ் பாடல் வரிகள்
கொல்லங்குடி கருப்பாயி
இசை அமைப்பாளர் :
கங்கை அமரன்
பாடல் ஆசிரியர் :
வாலி
குழு :
…………………….
பெண் :
எங்க ஊரு நல்ல ஊரு
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
எங்க ஊரு நல்ல ஊரு
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
பெண் :
அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு
குழு :
அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு
பெண் :
{எங்க ஊரு நல்ல ஊரு
குழு :
எங்க ஊரு நல்ல ஊரு
பெண் :
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
குழு :
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )
ஆஆஆஆ…….ஆஆஆஆ…ஆஆஆஆ….
பெண் :
{கம்பங் கொல்லை உண்டு
சோளக் கொல்லை உண்டு
வெளச்சலுக்கு கொறச்சலில்ல} ( 2 )
பெண் :
பொன் வெளையும் சீமை இந்த மண் வளந்தாங்க
இதில பாடுபட்டு பலனெடுக்கும் மக்களும் நாங்க
பொன் வெளையும் சீமை இந்த மண் வளந்தாங்க
இதில பாடுபட்டு பலனெடுக்கும் மக்களும் நாங்க
பெண் :
{எங்க ஊரு நல்ல ஊரு
குழு :
எங்க ஊரு நல்ல ஊரு
பெண் :
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
குழு :
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )
பெண் :
பத்து சாதி சனமும் ஒத்துமையா இருக்கும்
எப்போதும் எங்க ஊருல
பத்து சாதி சனமும் ஒத்துமையா இருக்கும்
எப்போதும் எங்க ஊருல
பெண் :
ஒரு மரத்து பறவைப் போல வாழ்ந்திருப்போங்க
எங்க ஊரப்போல ஒசந்தது ஊரு ஒலகில் ஏதுங்க
ஒரு மரத்து பறவைப் போல வாழ்ந்திருப்போங்க
எங்க ஊரப்போல ஒசந்தது ஊரு ஒலகில் ஏதுங்க
பெண் :
{எங்க ஊரு நல்ல ஊரு
குழு :
எங்க ஊரு நல்ல ஊரு
பெண் :
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
குழு :
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )
பெண் :
அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு
குழு :
அங்காளம்மன் கோயில் இருக்கு நடுவே
ஆனை சுத்தும் காடும் இருக்கு
பெண் :
{எங்க ஊரு நல்ல ஊரு
குழு :
எங்க ஊரு நல்ல ஊரு
பெண் :
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு
குழு :
நஞ்சை புஞ்சை உள்ள ஊரு} ( 2 )
Enga Ooru Nalla Ooru - English Lyrics
Chorus :
………………..
Female :
Enga ooru nalla ooru
Nanjai punjai ulla ooru
Enga ooru nalla ooru
Nanjai punjai ulla ooru
Female :
Angaalamman koyil irukku naduvae
Aanai suthum kaadum irukku
Chorus :
Angaalamman koyil irukku naduvae
Aanai suthum kaadum irukku
Female :
{Enga ooru nalla ooru
Chorus :
Enga ooru nalla ooru
Female :
Nanjai punjai ulla ooru
Chorus :
Nanjai punjai ulla ooru} (2)
Aa.aaa..aaa..aaa…aaa…aaaa..
Female :
{Kambangkollai undu
Sola kollai undu
Velachalukku korachalilla }(2)
Female :
Pon velaiyum seemai
Indha mann valandhaanga
Idhila paadupattu palan edukkum
Makkalum naanga
Pon velaiyum seemai
Indha mann valandhaanga
Idhila paadupattu palan edukkum
Makkalum naanga
Female :
{Enga ooru nalla ooru
Chorus :
Enga ooru nalla ooru
Female :
Nanjai punjai ulla ooru
Chorus :
Nanjai punjai ulla ooru..}(2)
Female :
Pathu saadhi sanamum
Othumaiya irukkum
Eppodhum enga oorula
Pathu saadhi sanamum
Othumaiya irukkum
Eppodhum enga oorula
Female :
Oru marathu paravai pola
Vaazhnthirupponga
Enga oora pola osandhadooru
Ulagil yedhunga
Oru marathu paravai pola
Vaazhnthirupponga
Enga oora pola osandhadooru
Ulagil yedhunga
Female :
{Enga ooru nalla ooru
Chorus :
Enga ooru nalla ooru
Female :
Nanjai punjai ulla ooru
Chorus :
Nanjai punjai ulla ooru..}(2)
Female :
Angaalamman koyil irukku naudvae
Aanai suthum kaadum irukku
Chorus :
Angaalamman koyil irukku naduvae
Aanai suthum kaadum irukku
Female :
{Enga ooru nalla ooru
Chorus :
Enga ooru nalla ooru
Female :
Nanjai punjai ulla ooru
Chorus :
Nanjai punjai ulla ooru} (2)