Engal Natham - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ…..ஆ……ஆ……ஆ…….ஆ…..
ஆண் :
எங்கள் நாதம் சங்க நாதம்
குழு :
எங்கள் நாதம் சங்க நாதம்
ஆண் :
இனி எங்கும் கேட்கும் கீதம்
குழு :
இனி எங்கும் கேட்கும் கீதம்
ஆண் :
பகைவர் கோட்டை கதவை உடைத்து
புகுந்து விட்டது புலிப்படை இனி
உழைக்கும் வர்க்கம் ஒன்றே
உலகை ஆளும் என்பது வெளிப்படை
குழு :
நாதம் சங்க நாதம்
எங்கள் நாதம் சங்க நாதம்…..
ஆண் :
அமைப்பில் ஆயிரம் ஓட்டை
இதில் ஆள்பவனுக்கே வேட்டை
குழு :
அமைப்பில் ஆயிரம் ஓட்டை
இதில் ஆள்பவனுக்கே வேட்டை
இங்கே ஜனங்கள் எல்லாம் திரண்டால்
அமையும் சமதர்மத்தின் கோட்டை…
குழு :
எங்கள் நாதம் சங்க நாதம்
எங்கள் நாதம் சங்க நாதம்……
ஆண் :
நெற்றியில் ரத்தம் தீட்டு
நீ நேற்று என்பதை மாற்று
குழு :
நெற்றியில் ரத்தம் தீட்டு
நீ நேற்று என்பதை மாற்று
நமை கட்டுப்படுத்த முடியாது
நாம் வந்தனம் சுமந்த காற்று
குழு :
எங்கள் நாதம் சங்க நாதம்
எங்கள் நாதம் சங்க நாதம்……
ஆண் :
இளைய பாரதம் பிறக்கும்
அது இரும்பு கதவுகளை நொறுக்கும்
குழு :
இளைய பாரதம் பிறக்கும்
அது இரும்பு கதவுகளை நொறுக்கும்
இங்கு சிதறிக் கிடக்கும் சக்திகளெல்லாம்
சேர்ந்தால் எதுவும் நடக்கும்
குழு :
எங்கள் நாதம் சங்க நாதம்
எங்கள் நாதம் சங்க நாதம்……
ஆண் :
இனி எங்கும் கேட்கும் கீதம்
குழு :
இனி எங்கும் கேட்கும் கீதம்
ஆண் :
பகைவர் கோட்டை கதவை உடைத்து
புகுந்து விட்டது புலிப்படை இனி
உழைக்கும் வர்க்கம் ஒன்றே
உலகை ஆளும் என்பது வெளிப்படை
குழு :
நாதம் சங்க நாதம்
எங்கள் நாதம் சங்க நாதம்…..
எங்கள் நாதம் சங்க நாதம்…..
எங்கள் நாதம் சங்க நாதம்…..
எங்கள் நாதம் சங்க நாதம்…..
எங்கள் நாதம் சங்க நாதம்…..ம்ம்
Engal Natham - English Lyrics
Chorus :
Aaa…..aa…..aa…..aa….aa…
Male :
Engal naadham sanga naadham
Chorus :
Engal naadham sanga naadham
Male :
Ini engum ketkum geetham
Chorus :
Ini engum ketkum geetham
Male :
Pagaivar kottai kadhavai udaiththu
Pugunthu vittathu pulipadai ini
Uzhaikkum varkkam ondrae
Ulaikkum varakkam ondrae
Ulagai aalum enbathu velippadai
Chorus :
Naadham sanga naadham
Engal naadham sanga naadham
Male :
Amaippil ayiram oottai
Idhai aalbavanukkae veattai
Chorus :
Amaippil ayiram oottai
Idhai aalbavanukkae veattai
Ingae jangal ellaam thirandaal
Amaiyum samadharmaththin kottai
Chorus :
Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham
Male :
Nettriyil raththam theettu
Nee naettru enbathai maattru
Chorus :
Nettriyil raththam theettu
Nee naettru enbathai maattru
Namai kattuppaduththa mudiyaathu
Naam vanthanam sumantha kaattru
Chorus :
Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham
Male :
Ilaiya bharatham pirakkum
Adhu irumbu kadhavugalai norukkum
Chorus :
Ilaiya bharatham pirakkum
Adhu irumbu kadhavugalai norukkum
Ingu sithari kidakkum sakthikalellaam
Saernthaal edhuvum nadakkum
Chorus :
Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham
Male :
Ini engum ketkum geetham
Chorus :
Ini engum ketkum geetham
Male :
Pagaivar kottai kadhavai udaiththu
Pugunthu vittathu pulipadai ini
Uzhaikkum varkkam ondrae
Ulagai aalum enbathu velippadai
Chorus :
Naadham sanga naadham
Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham
Engal naadham sanga naadham….mm…