Indha Ulagam - தமிழ் பாடல் வரிகள்
ஜாதிமல்லி பூவெடுத்து
குழு :
ஆமா
ஆண் :
சரம் சரமா மாலைக்கட்டி
குழு :
ஆமா
ஆண் :
ஆதி பரம்பொருளை எண்ணி
அனுதினமும் தலை வணங்கி
காலமெல்லாம் உழைத்தோங்கி
கண் கலங்கி நிற்பவனே
ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல ஹோய்
குழு :
…………………………………
ஆண் :
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
குழு :
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
ஆண் :
காலமெல்லாம் உழைத்தோங்கி
கண் கலங்கி நிற்பவனே
குழு :
காலமெல்லாம் உழைத்தோங்கி
கண் கலங்கி நிற்பவனே
ஆண் :
ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல
குழு :
ஆரும் உனக்கிறங்கி அருள் புரிய போவதில்ல
ஆண் :
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
குழு :
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
ஆண் :
பூமகள் மேல் மரகதத்தில்
போர்வை செய்து போட்டாய்
குழு :
பூமகள் மேல் மரகதத்தில்
போர்வை செய்து போட்டாய்
ஆண் :
போட்டுவிட்டு அவளிடம் நீ
என்ன வரம் கேட்டாய்
குழு :
போட்டுவிட்டு அவளிடம் நீ
என்ன வரம் கேட்டாய்
ஆண் :
அணு உலைகள் ஆலை பல
ஆயிரங்கள் சேர்த்தும்
தலை குனிந்து நிற்கிறியே
நிலமகளை பார்த்து
இது என்ன கேலிக்கூத்து……
ஆண் :
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
குழு :
இந்த உலகம் உனக்கு
நீ மனது வைத்தால் கிடைக்கும்
குழு :
…………………………
குழு :
கையை மேலே உயர்த்து
தலையை கொஞ்சம் நிமிர்த்து
எட்டி வைத்து முன் நடந்தால்
தடைகள் எல்லாம் தீரும்
பூமி படங்களெல்லாம் மாறும்
பூமி படங்களெல்லாம் மாறும்…….
Indha Ulagam - English Lyrics
Male :
Jaadhi malli pooveduththu
Chorus :
Aamaa
Male :
Saram saramaa maalaikkatti
Chorus :
Aamaa
Male :
Aadhi paramporulai enni
Anuthinamum thalai vanangi
Kaalamellaam uzhaiththongi
Kann kalangi nirppavanae
Aarum unakkirangi arul puriya povathilla hoi
Chorus :
………………
Male :
Intha ulagam unakku
Nee manathu vaiththaal kidaikkum
Chorus :
Intha ulagam unakku
Nee manathu vaiththaal kidaikkum
Male :
Kaalamellaam uzhaiththongi
Kann kalangi nirppavanae
Male :
Aarum unakkirangi arul puriya povathilla
Chorus :
Aarum unakkirangi arul puriya povathilla
Male :
Intha ulagam unakku
Nee manathu vaiththaal kidaikkum
Chorus :
Intha ulagam unakku
Nee manathu vaiththaal kidaikkum
Male :
Poo magal mael maragaththil
Porvai seithu pottaai
Chorus :
Poo magal mael maragaththil
Porvai seithu pottaai
Male :
Pottuvittu avalidam nee
Enna varam kettaai
Chorus :
Pottuvittu avalidam nee
Enna varam kettaai
Male :
Anu ulaigal aalai pala
Aayirangal saerththum
Thalai kuninthu nirkkiriyae
Nilamagalai paarththu
Ithu ena kellikkooththu
Male :
Intha ulagam unakku
Nee manathu vaiththaal kidaikkum
Chorus :
Intha ulagam unakku
Nee manathu vaiththaal kidaikkum
Chorus :
………………..
Chorus :
Kaiyai maelae uyarththu
Thalaiyai konam nimirththu
Etti vaiththu mun nadanthaal
Thadaigal ellaam theerum
Bhoomi padangalellaam maarum
Bhoomi padangalellaam maarum