Engamma Magaraasi - தமிழ் பாடல் வரிகள்
ஹோ…..ஓ….ஓ…..
குழு :
ஆ…..ஆ…..ஆ…..
ஆண் :
எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……..
குழு :
எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……..
ஆண் :
{மஞ்சளுக்கு உரியவளே
மண்ணாளும் உமையவளே
மங்கையரின் குங்குமத்திலே
என்றும் குடிகொண்டு வாழ்பவளே
நம்பிக்கை கொண்டோர்க்கு
துணையாக வருபவளே……} (2)
ஆண் :
எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……..
குழு :
எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……..
ஆண் :
மண்ணெல்லாம் திருநீறு
அம்மா உன் வாசலிலே
ஆண் :
தாயே……
ஆண் :
மாறிவரும் உலகத்திலே
நீ மாறாத மாரியம்மா…..
ஆண் :
மண்ணெல்லாம் திருநீறு
அம்மா உன் வாசலிலே
ஆண் :
தாயே……
ஆண் :
மாறிவரும் உலகத்திலே
நீ மாறாத மாரியம்மா…..
ஆண் :
வெள்ளை மனம் உன்னுடைய கோயில்
வேப்ப மரம் உன்னுடைய வாசல்
குழு :
கண்ணகியே நாயகியே தேவி
உன்னுடைய பிள்ளைகளே நாங்கள்
ஆண் :
தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
ஆண் :
தாயே ஏ ஆத்தா
உன் தாழ் பணிந்து கும்பிடுறோம் ஆத்தா
ஆண் :
{கற்பூர ஒளியினிலே
காட்சி தரும் திரிசூலி
ஆண் :
தாயே
ஆண் :
சாம்பிராணி வாசனையை
தேடிவரும் மாகாளி} (2)
ஆண் :
பம்பை ஒலி கேட்டு வரும் தாயே
பக்தர்களை காப்பவளும் நீயே
குழு :
காமாட்சி மீனாட்சி தாயே உன்னை
கை கூப்பி வணங்குகிறோம் நாங்கள்
ஆண் :
எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……..
குழு :
எங்கம்மா மகராசி
எல்லாம் உன் கை ராசி
அருள் மாரி தர வேணும்
கருமாரி மகமாயி……..
ஆண் :
தாயே
குழு :
உலுலுலுல்லுல்லுலுல்லு…….
ஆண் :
தாயே
Engamma Magaraasi - English Lyrics
Male :
Ho… oo…oo…
Chorus :
Aa… aa… aa…
Male :
Engammaa magaraasi
Ellaam un kai raasi
Arulmaari thara venum
Karumaari magamaayi
Chorus :
Engammaa magaraasi
Ellaam un kai raasi
Arulmaari thara venum
Karumaari magamaayi
Male :
Manjalukku uriyavalae
Mannaalum umaiyavalae
Mangaiyarin kungumathilae
Endrum kudikondu vaazhbavalae
Nambikkai kondorkku thunaiyaaga varubavalae
Male :
Manjalukku uriyavalae
Mannaalum umaiyavalae
Mangaiyarin kungumathilae
Endrum kudikondu vaazhbavalae
Nambikkai kondorkku thunaiyaaga varubavalae
Male :
Engammaa magaraasi
Ellaam un kai raasi
Arulmaari thara venum
Karumaari magamaayi
Chorus :
Engammaa magaraasi
Ellaam un kai raasi
Arulmaari thara venum
Karumaari magamaayi
Male :
Mannellaam thiruneeru amma un vaasalilae
Male :
Thaayae
Male :
Maari varum ulagathilae
Nee maaraadha maariyamma
Male :
Mannellaam thiruneeru
Amma un vaasalilae
Male :
Thaayae
Male :
Maari varum ulagathilae
Nee maaraadha maariyamma
Male :
Vellai manam unnudaiya koil
Vaeppa maram unnudaiya vaasal
Chorus :
Kannagiyae naayagiyae neeyae
Unnai kai kooppi vanangugirom naangal
Male :
Thaayae yae aathaa
Un thaazh panindhu kumbidurom aathaa
Male :
Thaayae yae aathaa
Un thaazh panindhu kumbidurom aathaa
Male :
{Karpoora oliyinilae
Kaatchi tharum thirisooli
Male :
Thaayae
Male :
Saambiraani vaasanaiyai
Thaedi varum maakaali} (2)
Male :
Pambai oli kaettu varum thaayae
Bakthargalai kaappavalum neeyae
Chorus :
Kaamatchi meenatchi thaayae
Unnai kai kooppi vanangugirom naangal
Male :
Engammaa magaraasi
Ellaam un kai raasi
Arulmaari thara venum
Karumaari magamaayi
Chorus :
Engammaa magaraasi
Ellaam un kai raasi
Arulmaari thara venum
Karumaari magamaayi
Male :
Thaayae
Chorus :
Ululullululullululullulu
Male :
Thaayae