Aadhi Enbathu Thottilile - தமிழ் பாடல் வரிகள்
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆண் :
நீதி என்பது மனிதனிடம்
நீதி என்பது மனிதனிடம்
அவன் நிற்கும் இடமோ இறைவனிடம்
நிற்கும் இடமோ இறைவனிடம்….
ஆண் :
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆண் :
அத்தை மாமன் கனவுகளும்
உடன் அண்ணன் தம்பி உறவுகளும்
அத்தை மாமன் கனவுகளும்
உடன் அண்ணன் தம்பி உறவுகளும்
சொத்து கிடைத்தால் வருவதுண்டு
அது வற்றும் பொழுது மறைவதுண்டு
வற்றும் பொழுது மறைவதுண்டு…
ஆண் :
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆண் :
பந்த ஜனங்கள் பரிவாரம்
பெரும் பதவி மோகம் அதிகாரம்
பந்த ஜனங்கள் பரிவாரம்
பெரும் பதவி மோகம் அதிகாரம்
ஆண் :
இந்த உலகின் அலங்கோலம்
இதில் எந்த உறவும் சில காலம்
எந்த உறவும் சில காலம்…..
ஆண் :
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆண் :
வெள்ளிக்கிழமை வருமென்று
ஒரு திங்கள் கிழமை விளக்கேற்றி
வெள்ளிக்கிழமை வருமென்று
ஒரு திங்கள் கிழமை விளக்கேற்றி
ஆண் :
கண்ணை விழித்து காத்ததம்மா தினம்
எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா
எண்ணெய் விடத்தான் மறந்ததம்மா….
ஆண் :
ஆதி என்பது தொட்டிலிலே
வரும் அந்தம் என்பது கட்டிலிலே
ஆண் :
நீதி என்பது மனிதனிடம்
அவன் நிற்கும் இடமோ இறைவனிடம்
Aadhi Enbathu Thottilile - English Lyrics
Male :
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Male :
Needhi enbathu manithanidam
Needhi enbathu manithanidam
Avan nirkkum idamo iraivanidam
Nirkkum idamo iraivanidam..
Male :
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Male :
Aththai maman kanavugalum
Udan annan thambi uravugalum
Aththai maman kanavugalum
Udan annan thambi uravugalum
Soththu kidaiththaal varuvathundu
Adhu vattrum pozhuthu maraivathundu
Vattrum pozhuthu maraivathundu
Male :
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Male :
Pantha janangal parivaaram
Perum padhavi mogam adhigaaram
Pantha janangal parivaaram
Perum padhavi mogam adhigaaram
Male :
Intha ulagin alangolam
Idhil entha uravum sila kaalam
Entha uravum sila kaalam
Male :
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Male :
Vellikkizhamai varumendru
Oru thingal kizhamai vilakkettri
Vellikkizhamai varumendru
Oru thingal kizhamai vilakkettri
Male :
Kannai vizhiththu kaaththathammaa dhinam
Ennei vidaththaan maranthathammaa
Ennei vidaththaan maranthathammaa
Male :
Aadhi enbathu thottililae
Varum antham enbathu kattililae
Male :
Needhi enbathu manithanidam
Avan nirkkum idamo iraiva