Engathe Chinna Mama - தமிழ் பாடல் வரிகள்
ஜிக்கி
இசை அமைப்பாளர் :
பெந்தியாலா நாகேசுவர ராவ்
பாடல் ஆசிரியர் :
கனகசுரபி
பெண் :
ஏங்காதே சின்ன மாமா
நீ ஏங்காதே சின்ன மாமா
நீயா என்னோட பொண்ணு மாமா
நீயா என்னோட பொண்ணு மாமா
பெண் :
ஏங்காதே சின்ன மாமா
நீ ஏங்காதே சின்ன மாமா
நீயா என்னோட பொண்ணு மாமா
நீயா என்னோட பொண்ணு மாமா
பெண் :
பொங்கிடுது தென்றல் மாமா
தேனை பொலிந்திடுது என் நெஞ்சில் மாமா
ஹா..ஆஆ..ஆ..
பொங்கிடுது தென்றல் மாமா
தேனை பொலிந்திடுது என் நெஞ்சில் மாமா
கொஞ்சிடுது வெண்ணிலா மாமா
அங்கே கொஞ்சம் நீயும் மனம் உடையலாகுமா
பெண் :
ஏங்காதே சின்ன மாமா
நீ ஏங்காதே சின்ன மாமா
நீயா என்னோட பொண்ணு மாமா
நீயா என்னோட பொண்ணு மாமா
பெண் :
கண்ணோடு காலை போனாதேனோ
உன் மதியும் மங்கி போனது யேனோ
கண்ணோடு காலை போனாதேனோ
உன் மதியும் மங்கி போனது யேனோ
விதி என்னும் துன்பத்தில் தேம்புதே
இன்ப வாழ்வெல்லாம் கனவாக போகுதே
பெண் :
ஏங்காதே சின்ன மாமா
நீ ஏங்காதே சின்ன மாமா
நீயா என்னோட பொண்ணு மாமா
நீயா என்னோட பொண்ணு மாமா
பெண் :
நேற்று பழகி முடிஞ்சு போச்சு
நாளை கிடக்கு எது பேச்சு
நேற்று பழகி முடிஞ்சு போச்சு
நாளை கிடக்கு எது பேச்சு
நாளை கிடக்கு எது பேச்சு
இன்று இன்பம் தேடிப்போம்
இந்த கவலை எல்லாம் ஏற்றுப்போம்
பெண் :
ஏங்காதே சின்ன மாமா
நீ ஏங்காதே சின்ன மாமா
நீயா என்னோட பொண்ணு மாமா
நீயா என்னோட பொண்ணு மாமா
Engathe Chinna Mama - English Lyrics
Female :
Yengathae chinna maama
Nee yengathae chinna maama
Neeyae ennoda ponnu maama
Neeyae ennoda ponnu maama
Female :
Yengathae chinna maama
Nee yengathae chinna maama
Neeyae ennoda ponnu maama
Neeyae ennoda ponnu maama
Female :
Pongiduthu thendral maama
Thaenai polindhidudhu en nenjil maama
Haa..aaa..aa..
Pongiduthu thendral maama
Thaenai polindhidudhu en nenjil maama
Konjidudhu vennila maama
Angae konjam neeyum manam udaiyalaaguma
Female :
Yengathae chinna maama
Nee yengathae chinna maama
Neeyae ennoda ponnu maama
Neeyae ennoda ponnu maama
Female :
Kannodu kalai ponadhu yeno
Un madhiyum mangi ponadhu yeno
Kannodu kalai ponadhuyeno
Un madhiyum mangi ponadhu yeno
Vidhi ennum thunbathil thenbuthe
Inba vaazhvellam kanaavaaga pogudhe
Female :
Yengathae chinna maama
Nee yengathae chinna maama
Neeyae ennoda ponnu maama
Neeyae ennoda ponnu maama
Female :
Naetru palagi mudinju pochu
Naalai kidakku yedhu pechu
Naetru palagi mudinju pochu
Naalai kidakku yedhu pechu
Naalai kidakku yedhu pechu
Indru inbam thedippom
Indha kaavalai ellam yettrupom
Female :
Yengathae chinna maama
Nee yengathae chinna maama
Neeyae ennoda ponnu maama
Neeyae ennoda ponnu maama