Puthu Puthu - தமிழ் பாடல் வரிகள்
ஜூன்….ஜூன்….ஜூன்….ஜூன்….
பெண் :
புது புது பூக்கள்
நமக்காக பறவைகள்
இசைத்திடும் பாடல்
நமக்காக உலகத்தில்
இருக்கிற யாவும் நமக்காக
உறவுகளாலே
பெண் :
அழகிய வானம்
இன்றைக்கு புதியது
பழையது கண்கள்
நம் பார்வை புதியது
உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்
புதியதுதானே
பெண் :
அதிகாலை பூவாசம்
தக்க தீம்த த த ஜம்
தாலாட்டு நீ பாட
தாய்மையும் தூங்கும்
பெண் :
ஹ்ம்ம்…அழகான மா கோலம்
தக்க தீம்த த த ஜம்
மானதோடு சந்தோசம்
மாநாடு போடும்
பெண் :
வழி தோறும் விண்மீன்கள்
குழு :
…………………….
ஆண் :
…………………………………
பெண் :
நிலவெறியும் இரவிலே
கதைகள் கலந்து சோற் ஊட்டவா
வகிறேடுக்கும் விரல்களே
தலையின் விதியை நீ மாற்றவா
பெண் :
சில நிமிடம் எனக்கு நீ
மடியில் தவழும் பெண் அல்லலவா
சில பொழுதில் எனக்கு நீ
குமரி வயதில் தாய் அல்லவா
பெண் :
மழை நீரில் நனைத்ததால்
என்னை நீ திட்டினாய்
பாசத்தால் உருகியே
கண் நனைகிறேன்
பெண் :
என்னுள் நீ வாழ்கிறாய்
என் பிம்பம் போலவே
ஏனோ என் மார்பிலே
பால் சுரக்குதே
பெண் :
இறைவன் எழுதும் கவிதை
உறவு என்றால் ஒன்றும் பொய் இல்லை
பெண் :
புது புது பூக்கள்
நமக்காக பறவைகள்
இசைத்திடும் பாடல்
நமக்காக உலகத்தில்
இருக்கிற யாவும் நமக்காக
உறவுகளாலே
பெண் :
அழகிய வானம்
இன்றைக்கு புதியது
பழையது கண்கள்
நம் பார்வை புதியது
உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்
புதியது தானே
குழு :
…………………….
ஆண் :
…………………………………
பெண் :
அடடடா உன் குறும்பிலே
உனது ரசிகை நான் ஆகிறேன்
அழகிய உன் பொய் எல்லாம்
உறங்கும் வரையில் நான் தாங்குவேன்
பெண் :
கருவறையின் அமைதியை
உனது மடியில் நான் தேடினேன்
கடவுள் இங்கே இருப்பாதாய்
உனது உறவில்தான் நம்பினேன்
பெண் :
தேனை கூடாக்கியே
தேனீக்கள் வாழுதே
அன்பை கூடாக்கியே
நாம் வாழலாம்
பெண் :
காற்று போகும் வழி
மேகங்கள் போகுதே
அன்பின் பாதைகளில்
நாம் போகலாம்
பெண் :
இறைவன் எழுதும் கவிதை
உறவு என்றால் ஒன்றும் பொய் இல்லை
பெண் :
புது புது பூக்கள்
நமக்காக பறவைகள்
இசைத்திடும் பாடல்
நமக்காக உலகத்தில்
இருக்கிற யாவும் நமக்காக
உறவுகளாலே
பெண் :
அழகிய வானம்
இன்றைக்கு புதியது
பழையது கண்கள்
நம் பார்வை புதியது
உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள்
புதியது தானே
பெண் :
அதிகாலை பூவாசம்
தக்க தீம்த த த ஜம்
தாலாட்டு நீ பாட
தாய்மையும் தூங்கும்
பெண் :
ஹ்ம்ம்…அழகான மா கோலம்
தக்க தீம்த த த ஜம்
மானதோடு சந்தோசம்
மாநாடு போடும்
பெண் :
வழி தோறும் விண்மீன்கள்….
Puthu Puthu - English Lyrics
Chorus :
June… june… june… june…
Female :
Pudhu pudhu pookkal Namakkaaga paravaigal Isaithidum paadal Namakkaaga ulagathil Irukira yaavum namakkaaga Uravugalaalae
Female :
Azhagiya vaanam Indraikku pudhiyadhu Pazhaiyadhu kangal Nam paarvai pudhiyadhu Ullathil Odum ennangal Pudhiyadhu dhaanae
Female :
Adhi kaalai poovaasam Thaka theemtha tha tha jam Thaalattu nee paada Thaaimaiyum thoongum
Female :
Hmm… azhagaana maa kolam Thaka theemtha tha tha jam Manadhodu sandhosham Maanaadu podum
Female :
Vazhi dhorum vinmeengal…
Chorus :
………………………
Male Rap :
……………………………
Female :
Nilaveriyum iravilae Kadhaigal kalandhu sor oottavaa Vagiredukkum viralgalaal Thalaiyin vidhiyai nee maatravaa
Female :
Sila nimidam enakku nee Madiyil thavazhum pen allavaa Sila pozhudhil enakku nee Kumari vayadhil thaai allavaa
Female :
Mazhai neeril nanaindhadaal Ennai nee thittinaai Paasathaal urugiyae kan nanaigiren
Female :
Ennul nee vaazhgiraai En bimbam polavae Yeno en maarbilae paal surakkudhae
Female :
Iraivan ezhudhum kavidhai Uravu endraal ondrum poi illai
Female :
Pudhu pudhu pookkal Namakkaaga paravaigal Isaithidum paadal Namakkaaga ulagathil Irukira yaavum namakkaaga Uravugalaalae
Female :
Azhagiya vaanam Indraikku pudhiyadhu Pazhaiyadhu kangal Nam paarvai pudhiyadhu Ullathil Odum ennangal Pudhiyadhu dhaanae
Female :
…………………………….
Male Rap :
……………………………
Female :
Adadadaa un kurumbilae Unadhu rasigai naan aagiren Azhagiya un poi ellaam Urangum varaiyil naan thaanguven
Female :
Karuvaraiyin amaidhiyai Unadhu madiyil naan thaedinen Kadavul ingae iruppadhaai Unadhu uravil dhaan nambinen
Female :
Thaenai koodaakiyae Thaeneekkal vaazhudhae Anbai koodaakiyae naam vaazhalaam
Female :
Kaatru pogum vazhi Megangal pogudhae Anbin paadhaigalil naam pogalaam