Enge Thavarugal - தமிழ் பாடல் வரிகள்
எங்கே தவறுகள் நடந்ததோ…..
நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ…..
படைப்பில் தவறுகள் நடந்ததோ
இல்லை படிப்பில் தவறுகள் நடந்ததோ
ஆண் :
இறைவன் மனிதனை கொள்வாரோ
இல்லை மனிதன் இறைவனை வெல்வாரோ
ஆண் :
எங்கே தவறுகள் நடந்ததோ
நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ…….ஓ….
ஆண் :
கல்வி கண்ணை திறக்கும் என்பது
பழைய வேதாந்தம்
கல்வி உயிரையும் குடிக்கும் என்பது……
வாழ்வின் மதிப்பு மரணத்தில் புரியும்
என்பது உண்மையடா
நீ வாழ நினைத்த வாழ்க்கை எல்லாம்
கண் முன் தொலைந்ததடா
ஆண் :
புதைந்தால் தானே
விதையும் முளைக்கும்
என்பதால் புதைந்தையோ
எறிந்தால் தானே
இருளும் வெளுக்கும்
என்பதால் எறிந்தாயோ
ஆண் :
எங்கே……எங்கே……எங்கே…..
எங்கே தவறுகள் நடந்ததோ….
நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ…..ஓ….
படைப்பில் தவறுகள் நடந்ததோ
இல்லை படிப்பில் தவறுகள் நடந்ததோ
ஆண் :
இறைவன் மனிதனை கொள்வாரோ
இல்லை மனிதன் இறைவனை வெல்வாரோ
ஆண் :
எங்கே தவறுகள் நடந்ததோ
நண்பா எங்கே தவறுகள் நடந்ததோ…..ஓ…..
Enge Thavarugal - English Lyrics
Male :
Engae thavarugal nadanthatho
Nanba engae thavarugal nadanthatho
Padaippil thavarugal nadanthatho
Illai padippil thavarugal nadanthatho
Male :
Iraivan manithanai kolvaaro
Illai manithan iraivanai velvaaro
Male :
Engae thavarugal nadanthatho
Nanba engae thavarugal nadanthatho
Male :
Kalvi kannai thirakkum enbathu
Pazhaiya vedhaantham
Kalvi uyiraiyum kudikkum enbathu…
Vaazhvin mathippu maranathil puriyum
Enbathu unmaiyada
Nee vaazha ninatha vaazhkai ellam
Kann mun tholainthadhada
Male :
Puthainthaal thaanae
Vidhaiyum mulaikkum
Enbathaal puthainthaaiyoo
Erinthaal thaanae
Irulum velukkum
Enbathaal erinthaayoo
Male :
Engae……engae…engae….
Engae thavarugal nadanthatho
Nanba engae thavarugal nadanthatho
Padaippil thavarugal nadanthatho
Illai padippil thavarugal nadanthatho
Male :
Iraivan manithanai kolvaaro
Illai manithan iraivanai velvaaro
Male :
Engae thavarugal nadanthatho
Nanba engae thavarugal nadanthatho