Tamil Lyrics

Sudum Varai Neruppu song lyrics

Movie — Jananam

Singer(s) — Tippu, Yugendran, Karthik, Timmy, Balaji

Lyricist — Yugabharathi

Music Director — Bharathwaj

Sudum Varai Neruppu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
ஹோ ஹோ ஹோஹூ
ஹோ ஹோ ஹோஹோ…ஹோ
ஹோ ஹோ ஹோஹூ
ஹோ ஹோ ஹோஹோ…ஹோ

ஆண் :
சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மாணவன்
நீ மாணவன்

குழு :
நீ மாணவன்

ஆண் :
சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மாணவன்
நீ மாணவன்

குழு :
நீ மாணவன்

குழு :
சுதந்திரம் எங்கள்
பிறப்புரிமை
வேலை எங்கள் படிப்புரிமை
இன்று நாங்கள் எவர்கடமை

குழு :
நாளைய பாரதம்
இளைஞர்கள் கையில்
இன்றைய பாரதம் எவர் கையில்
மாணவர் சமுதாயம் எழுகவே
மாறிய சமுதாயம் மலர்கவே….ஏ…..

குழு :
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹூ

ஆண் :
ஹா….ஆஅ….ஆ…ஆ….

குழு :
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோஹூ

குழு :
ஹோ ஹோ ஹோஹூ
ஹோ ஹோ ஹோஹூ….
ஹோ ஹோ ஹோஹூ ஹோ

ஆண் :
விதைக்குள் தூங்கிடும் சக்தியே
வெளியே வெளியே வந்திடு

குழு :
மண்ணில் வேர்கள் விண்ணில் கிளைகள்
விரைந்து பரப்ப எழுந்திடு

ஆண் :
மதுவில் விழுந்து கரைந்துவிடாதே
மங்கையின் மடியில் தொலைந்து விடாதே

குழு :
புகையில் கலந்து எரிந்துவிடாதே
போதையில் விழுந்து புதைந்து விடாதே

குழு :
லட்ச தீவாய் சிதறாதே
லட்சிய புள்ளியில் ஒன்றுப்படு
பாடத்திட்டம் எழுதிய கையால்
சட்ட திட்டமே புதிதாய் எழுது

ஆண் :
சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மாணவன்
நீ மாணவன்…. நீ மாணவன்…. நீ மாணவன்

குழு :
ஹோ ஹோ ஹோஹூ
ஹோ ஹோ ஹோஹூ…..
ஹோ ஹோ ஹோஹோ…ஹோ

ஆண் :
மயக்கம் என்னடா தோழனே
இயக்கம் தானடா தோழனே
சிதறி போகும் தீ பொறி சேர்த்து
எரி மலை செய்வாய் தோழனே

குழு :
சிதறி போகும் தீ பொறி சேர்த்து
எரி மலை செய்வாய் தோழனே

ஆண் :
துளிகள் சேர்ந்து கடலே ஆகட்டும்
துகள்கள் சேர்ந்து மலை ஆகட்டும்

குழு :
மரங்கள் சேர்ந்து காடு ஆகட்டும்
மாணவர் சேர்ந்து நாடு ஆகட்டும்

குழு :
இளமை கூட்டம் திரளட்டும்
கொடுமை கூட்டம் சரியட்டும்
எங்கள் முழக்கம் கேட்டு கேட்டு
இடியின் காத்து செவிடாகட்டும்….ம்ம்ம்ம்

ஆண் :
சுடும் வரை நெருப்பு
சுற்றும் வரை பூமி
போராடும் வரை மாணவன்
நீ மாணவன்

குழு :
நீ மாணவன்

குழு :
சுதந்திரம் எங்கள்
பிறப்புரிமை
வேலை எங்கள் படிப்புரிமை
இன்று நாங்கள் எவர்கடமை

குழு :
நாளைய பாரதம்
இளைஞர்கள் கையில்
இன்றைய பாரதம் எவர் கையில்
மாணவர் சமுதாயம் எழுகவே
மாறிய சமுதாயம் மலர்கவே….ஏ…..

Sudum Varai Neruppu - English Lyrics

Chorus :

Hoo hoo hohooo

Hoo hoo hohoooo…. hoooo

Male :

Sudum varai neruppu

Suttrum varai bhoomi

Poraadum varai maanavan

Nee maanavan

Chorus :

Nee maanavan

Male :

Sudum varai neruppu

Suttrum varai bhoomi…bhoomi

Poraadum varai maanavan

Nee maanavan

Chorus :

Nee maanavan

Chorus :

Suthanthiram enbathu

Pirappurimai

Velai engal padippurimai

Indru naangal evarrkadimai

Chorus :

Naalaiya bhaaratham

Ilainjargal kaiyil

Indraiya bhaaratham evar kaiyil

Maanavar samudhaayam ezhugavae

Maariya samudhaayam malargavae…ae….

Chorus :

Hoo hoo hohooo

Hoo hoo hohoooo….

Hoo hoo hohooo hooo

Male :

Vidhaikkul thoongidum sakthiyae

Veliyae veliyae vanthidu

Mannil vergal vinnil kilaigal

Viraindhu parappa ezhundhidu

Chorus :

Mannil vergal vinnil kilaigal

Viraindhu parappa ezhundhidu

Male :

Madhuvil vizhunthu

Karaindhu vidaathae

Mangaiyin madhiyil

Tholainthu vidaathae

Chorus :

Pugaiyil kalanthu

Erinthu vidaathae

Bothaiyil vilunthu

Pudhaindhu vidaathae

Male :

Latcha theevaai sithaarathae

Lathchiya pulliyil ondru padu

Paada thittam ezhudhiya kaiyaal

Satta thittam pudhidhaai ezhudhu

Male :

Sudum varai neruppu

Suttrum varai bhoomi

Poraadum varai maanavan

(Nee maanavan)….(4)

Chorus :

Hoo hoo hoo hoo hohooo

Male :

Haa…..aaa….aa…..aa…

Chorus :

Hoo hoo hoo hoo hohooo

Chorus :

Hoo hoo hohooo

Hoo hoo hohoooo….

Hoo hoo hohooo hooo

Male :

Mayakkam ennada thozhanae

Iyakkam thaanada thozhanae

Sethari pogum thee pori serthu

Eri malai seivaai thozhanae

Chorus :

Sethari pogum thee pori serthu

Eri malai seivaai thozhanae

Male :

Thuligal sernthu kadal aagattum

Thugalgal sernthu malai aagattum

Chorus :

Marangal sernthu kaadu aagattum

Maanavar sernthu naadu aagattum

Chorus :

Ilamai koottam thiralattum

Kodumai koottam sariyattum

Engal mulakkam kettu kettu

Idiyin kaathu sevidaagattum…mmm

Male :

Sudum varai neruppu

Suttrum varai bhoomi…bhoomi

Poraadum varai maanavan

Nee maanavan

Chorus :

Nee maanavan

Chorus :

Suthanthiram enbathu

Pirappurimai

Velai engal padippurimai

Indru naangal evarrkadimai

Chorus :

Naalaiya bhaaratham

Ilainjargal kaiyil

Indraiya bhaaratham evar kaiyil

Maanavar samudhaayam ezhugavae

Maariya samudhaayam malargavae…ae…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Sudum Varai Neruppu

Which movie does the song Sudum Varai Neruppu belong to?

The song Sudum Varai Neruppu is from the movie Jananam.

Who is the music director of Sudum Varai Neruppu?

The music for Sudum Varai Neruppu is composed by Bharathwaj.

Who wrote the lyrics for Sudum Varai Neruppu?

The lyrics for Sudum Varai Neruppu are penned by Yugabharathi.

Who sang the Sudum Varai Neruppu song?

Sudum Varai Neruppu is sung by Tippu, Yugendran, Karthik, Timmy, Balaji.

Related Songs

Movie — Jananam

Music Director — Bharathwaj

Movie — Jananam

Music Director — Bharathwaj

Movie — Pallikoodam

Music Director — Bharathwaj

Movie — Gemini

Music Director — Bharathwaj

Movie — Aasal

Music Director — Bharathwaj

Movie — Ayya

Music Director — Bharathwaj

Movie — Rojavanam

Music Director — Bharathwaj

Movie — Muni

Music Director — Bharathwaj