Enna Idhu Kanavaa - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
ஹேய் என்ன இது கனவா
இல்லை இது நிஜமா
ஹேய் மன்மதனின் ஜன்னல்
சொல்லாமல் திறக்குது சுகமா
ஆண் :
ஹேய் என்ன இது கனவா
இல்லை இது நிஜமா
ஹேய் வண்ண வண்ண மின்னல்
என் மீது அடிக்குது சுகமா
பெண் :
ஹேய் பகலிலே
அந்த நிலவினை அழைத்து
பேசினேன் உன் காதலினாலே
ஆண் :
இரவிலே ஒரு
தாமரை மலரும்
அதிசயம் நான் கண்டேன் அழகிலே
பெண் :
என்ன இது கனவா
இல்லை இது நிஜமா
ஹேய் மன்மதனின் ஜன்னல்
சொல்லாமல் திறக்குது சுகமா
ஆண் :
நிலவில் செய்த சிலையே உன்னை
இரவில் பூஜை செய்யட்டுமா
பெண் :
ஹேய் கனவில் பொழியும்
மழையே உன்னை
மடியில் கொஞ்சம் வாங்கட்டுமா
ஆண் :
ஹோ ஓ வெட்கம் வந்தால்
பெண்ணின் வண்ணம் வானவில்லாய் ஆகுமா
பெண் :
காதல் வந்தால் வார்த்தை எல்லாம்
கவிதையாக மாறுமா
ஆண் :
ஹேய் கவிதைகூட பொய்கள் பேசும்
காதல் பொய்கள் பேசுமா
ஆண் :
என்ன இது கனவா
இல்லை இது நிஜமா
ஹேய் வண்ண வண்ண மின்னல்
என் மீது அடிக்குது சுகமா
ஆண் :
ஹோ ஓ சேலை காற்று
என்மேல் இங்கே பூவை அள்ளி வீசியதே
பெண் :
ஹேய் உந்தன் பார்வை
மயிலிறகாகி மனசுக்குள்ளே கூசியதே
ஆண் :
ஹா….ஆஅ…ஆ….வளையல் சத்தம்
கொலுசு சத்தம்
பூவுக்குள்ளே கேட்க்குதே
பெண் :
மொட்டுகுள்ளே மாட்டி கொண்டு
தென்றல் இங்கே வேர்க்குதே
ஆண் :
ஹோய் வேர்க்க வேர்க்க பார்க்கும்போது
பூவின் அழகு கூடுதே
பெண் :
என்ன இது கனவா
ஆண் :
ஹான்
பெண் :
இல்லை இது நிஜமா
ஆண் :
ஹஹஹா
பெண் :
ஹேய் மன்மதனின் ஜன்னல்
ஆண் :
ஹ்ம்ம்
பெண் :
சொல்லாமல் திறக்குது சுகமா
பெண் :
ஹேய் பகலிலே
அந்த நிலவினை அழைத்து
பேசினேன் உன் காதலினாலே
ஆண் :
இரவிலே ஒரு
தாமரை மலரும்
அதிசயம் நான் கண்டேன் அழகிலே
பெண் :
என்ன இது கனவா
ஆண் :
ஹா ஹா ஹான்
பெண் :
இல்லை இது நிஜமா
ஆண் :
ஹம் ஹம்ம் ஹ்ம்ம்
பெண் :
ஹேய் மன்மதனின் ஜன்னல்
ஆண் :
லல லா
பெண் :
சொல்லாமல் திறக்குது சுகமா
பெண் :
ஹேய் பகலிலே
அந்த நிலவினை அழைத்து
பேசினேன் உன் காதலினாலே
ஆண் :
ஹேய் ஏய் இரவிலே ஒரு
தாமரை மலரும்
அதிசயம் நான் கண்டேன் அழகிலே
Enna Idhu Kanavaa - English Lyrics
Female :
Enna idhu kanavaa
Illai idhu nijamaa
Heyy manmadhanin jannal
Sollaamal thirakudhu sugamaa
Male :
Enna idhu kanavaa
Illai idhu nijamaa
Heyy vanna vanna minnal
En meedhu adikkudhu sugamaa
Female :
Hey pagalilae
Antha nilavinai azhaithu
Pesinen un kaadhalinaalae
Male :
Iravilae oru
Thaamarai malarum
Adhisayam naan kanden azhagilae
Female :
Enna idhu kanavaa
Illai idhu nijamaa
Heyy manmadhanin jannal
Sollaamal thirakudhu sugamaa
Male :
Nilavil seidha silaiyae unnai
Iravil poojai seiyattumaa
Female :
Heyy kanavil pozhiyum
Mazhaiyae unnai
Madiyil konjam vaangattuma
Male :
Hoo oo vetkam vandhaal
Pennin vannam vaanavillaai aagumaa
Female :
Kaadhal vandhaal vaarthai ellam
Kavidhaiyaaga maarumaa
Male :
Heyy kavidhai kooda poigal pesum
Kaadhal poigal pesumaa
Male :
Enna idhu kanavaa
Illai idhu nijamaa
Heyy vanna vanna minnal
En meedhu adikkudhu sugamaa
Male :
Hoo oo saelai kaatru
En mel ingae poovai alli veesiyadhae
Female :
Heyy undhan paarvai
Mayiliragaagi manasukullae koosiyadhae
Male :
Haa..aa..aa..valayal satham
Kolusu satham
Poovukkullae ketkkudhae
Female :
Mottu kullae maati kondu
Thendral ingae verkkudhae
Male :
Verka verka paarkum bothu
Poovin azhagu koodhudhae
Female :
Enna idhu kanavaa
Male :
Haan
Female :
Illai idhu nijamaa
Male :
Hahahaha
Female :
Heyy manmadhanin jannal
Sollaamal thirakudhu sugamaa
Female :
Hey pagalilae
Antha nilavinai azhaithu
Pesinen un kaadhalinaalae
Male :
Iravilae oru
Thaamarai malarum
Adhisayam naan kanden azhagilae
Female :
Enna idhu kanavaa
Male :
Haa haa haan
Female :
Illai idhu nijamaa
Male :
Hm hmm hmm
Female :
Heyy manmadhanin jannal
Male :
Lala laa
Female :
Sollaamal thirakudhu sugamaa
Female :
Hey pagalilae
Antha nilavinai azhaithu
Pesinen un kaadhalinaalae
Male :
Heyy eyyy iravilae oru
Thaamarai malarum
Adhisayam naan kanden azhagilae