Enna Kolla Vantha - தமிழ் பாடல் வரிகள்
என்ன கொல்ல வந்த தேவதையோ
நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ
மின்னல் செதுக்கிய பெண் சிலையோ
யாரிவளோ
ஆண் :
ஜன்னல் ஒளி தரும் வெண்ணிலவோ
விண்ணில் மிதந்திடும் வெண்முகிலோ
சொல்ல இனித்திடும் செந்தமிழோ
யாரிவளோ
ஆண் :
விடியாத இரவில் விளக்கொன்னு ஏத்தி
விழிக்க வச்சிபுட்டா
அவ இல்லாத வாழ்க்க செல்லாது என்று தான்
ஒளர வச்சுப்புட்டா
ஆண் :
என்ன கொல்ல வந்த தேவதையோ
நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ
மின்னல் செதுக்கிய பெண் சிலையோ
யாரிவளோ
Enna Kolla Vantha - English Lyrics
Male :
Enna kolla vandha devathaiyo
Nenja kuri vaikkum ratchasiyo
Minnal sethukkiya pen silaiyo
Yaarivalo
Male :
Jannal ozhi tharum vennilavo
Vinnil midhanthidum venmugilo
Solla inithidum senthamizho
Yaarivalo
Male :
Vidiyatha iravil vizhakkonnu yethi
Vizhikka vachiputta
Ava illadha vazhkkai sellaadhu
Endru thaan olara vachuputta
Male :
Enna kolla vandha devathaiyo
Nenja kuri vaikkum ratchasiyo
Minnal sethukkiya pen silaiyo
Yaarivalo