Enna Nadakkudhu Naattula - தமிழ் பாடல் வரிகள்
என்ன நடக்குது
நாட்டுல என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
ஆண் :
என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
என்ன நடக்குது நாட்டுல
அத எடுத்து சொல்லணும்
பாட்டுல
ஆண் :
கொள்ளையடிச்சவன்
கூட்டுல கொள்ளையடிச்சவன்
கூட்டுல நம்ம குடும்பம் நிக்குது
ரோட்டுல
ஆண் :
என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
என்ன நடக்குது நாட்டுல
அத எடுத்து சொல்லணும்
பாட்டுல
ஆண் :
எதையும் நாம
பாக்காம எதுத்து கேள்வி
கேக்காம எதையும் நாம
பாக்காம எதுத்து கேள்வி
கேக்காம
ஆண் :
அடங்கி ஒடுங்கி
கெடப்பதால ஆளுக்காளு
நாட்டாம என்ன நடக்குது
நாட்டுல என்ன நடக்குது
ஆண் :
ஐயா என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
என்ன நடக்குது நாட்டுல
அத எடுத்து சொல்லணும்
பாட்டுல
ஆண் :
எத்தன எத்தன
கட்சியிருக்குது ஒன்னும்
நடக்கலையே
ஆண் :
ஊரு முக்கிலும்
திக்கிலும் சாமியிருக்குது
கண்ண தொறக்கலையே
ஆண் :
புத்தனும்
காந்தியும் நின்ன
இடத்துல புல்லு
முளைக்குதடா
ஆண் :
சின்ன புள்ளையும்
அப்பனும் சேர்ந்து குடிச்சிட
சண்ட நடக்குதடா
ஆண் :
எத்தன எத்தன
சாதியிருக்குது எத்தன
எத்தன சாதியிருக்குது
எண்ணி முடிக்கலையே
இதில் குப்பனும் சுப்பணும்
செத்து மடிவத சட்டம்
தடுக்கலையே
ஆண் :
எத்தன எத்தன
சாதியிருக்குது எண்ணி
முடிக்கலையே இதில்
குப்பனும் சுப்பணும்
செத்து மடிவத சட்டம்
தடுக்கலையே
ஆண் :
மேல யாரு கீழ
யாரு சொன்ன பாவம்டா
நாம நாலு பேரு ஒன்னா
சேர்ந்தா எல்லாம்
மாறுமடா
ஆண் :
மேல யாரு கீழ
யாரு சொன்ன பாவம்டா
நாம நாலு பேரு ஒன்னா
சேர்ந்தா எல்லாம் மாறுமடா
ஆண் :
முன்னயும்
பின்னயும் என்ன
நடந்தது கொஞ்சம்
படிக்கணுமே
ஆண் :
இங்க உள்ளது
மொத்தமும் மக்களுக்கென்று
நீ பங்கு பிரிக்கணுமே
ஆண் :
லஞ்சமும் ஊழலும்
இன்னும் எதுக்குனு
எட்டி உதைக்கனுண்டா
ஆண் :
வேஷம் போடுற
யாரையும் உண்மை
நெருப்புல வெச்சு
எரிக்கணுண்டா
ஆண் :
நல்லத செஞ்சிட
உள்ள வரையிலும்
ஒட்டி இருக்கணுமே
காலம் கையில வந்திட
ஒட்டு பொறுக்கீங்க
மொட்டையடிக்கணுமே
ஆண் :
நல்லத செஞ்சிட
உள்ள வரையிலும்
ஒட்டி இருக்கணுமே
காலம் கையில வந்திட
ஒட்டு பொறுக்கீங்க
மொட்டையடிக்கணுமே
ஆண் :
மோசமான பேயும்
ஓட சங்க ஊதனும்டா
சமுதாயம் வாழ நீயும்
நானும் சொந்தம் ஆகணும்டா
ஆண் :
என்ன நடக்குது
நாட்டுல என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
ஆண் :
என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
கொள்ளையடிச்சவன்
கூட்டுல கொள்ளையடிச்சவன்
கூட்டுல நம்ம குடும்பம் நிக்குது
ரோட்டுல
ஆண் :
என்ன நடக்குது
ஐயா என்ன நடக்குது
என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
ஆண் :
என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
என்ன நடக்குது
நாட்டுல அத எடுத்து
சொல்லணும் பாட்டுல
Enna Nadakkudhu Naattula - English Lyrics
Male :
Enna nadakkudhu naattula
Enna nadakkudhu naattula
Adha eduthu sollanum paattula
Male :
Enna nadakkudhu naattula
Adha eduthu sollanum paattula
Enna nadakkudhu naattula
Adha eduthu sollanum paattula
Male :
Kollaiyadichavan koottula
Kollaiyadichavan koottula
Namma kudumbam nikkudhu rottula
Male :
Enna nadakkudhu naattula
Adha eduthu sollanum paattula
Enna nadakkudhu naattula
Adha eduthu sollanum paattula
Male :
Ethaiyum naama paakkaama
Edhuththu kelvi kekkaama
Ethaiyum naama paakkaama
Edhuththu kelvi kekkaama
Male :
Adangi odungi kedappadhaala
Aalukkaalu naattaama
Enna nadakkudhu naattula
Enna nadakkudhu
Male :
Aiya enna nadakkudhu naattula
Adha eduthu sollanum paattula
Enna nadakkudhu naattula
Adha eduthu sollanum paattula
Male :
Eththana eththana
Katchiyirukkudhu
Onnum nadakkalayae
Male :
Ooru mukkilum thikkilum
Samiyirukkudhu
Kanna thorakalaiyae
Male :
Budhdhanum gandhiyum
Ninna edathula
Pullu mulaikkudhada
Male :
Chinna pullayum appanum
Serndhu kudichida
Sanda nadakkudhada
Male :
Eththana eththana
Saadhiyirukkudhu…uuu….
Eththana eththana
Saadhiyirukkudhu
Enni mudikkalayae
Idhil kuppanum suppanum
Seththu madivatha sattam
Thadukkalayae
Male :
Eththana eththana
Saadhiyirukkudhu
Enni mudikkalayae
Idhil kuppanum suppanum
Seththu madivatha sattam
Thadukkalayae
Male :
Mela yaaru keezha yaaru
Sonna paavamada
Naama naalu peru onna serndha
Ellaam maarumada
Male :
Mela yaaru keezha yaaru
Sonna paavamada
Naama naalu peru onna serndha
Ellaam maarumada
Male :
Munnayum pinnayum
Enna nadandhadhu
Konjam padikkanumae
Male :
Inga ulladhu moththamum
Makkalukkendru
Nee pangu pirikkanumae
Male :
Lanjamum oolalum innum
Edhukkunnu
Etti udhaikkanunda
Male :
Vesham podura yaaraiyum
Unmai neruppula
Vechchu erikkanunda
Male :
Nalladha senjida
Ulla varaiyilum
Otti irukkanumae
Kaalam kaiyila vandhida
Ottu porukkinga
Mottaiyadikkanumae
Male :
Nalladha senjida
Ulla varaiyilum
Otti irukkanumae
Kaalam kaiyila vandhida
Ottu porukkinga
Mottaiyadikkanumae
Male :
Mosamaana peiyum oda
Sanga oodhanumda
Samudhaayam vaazha neeum naanum
Sondham aaganumda
Male :
Enna nadakkudhu naattula
Enna nadakkudhu naattula
Adha eduthu sollanum paattula
Male :
Enna nadakkudhu naattula
Adha eduthu sollanum paattula
Kollaiyadichavan koottula
Kollaiyadichavan koottula
Namma kudumbam nikkudhu rottula
Male :
Enna nadakkudhu
Aiya enna nadakkudhu
Enna nadakkudhu naattula
Adha eduthu sollanum paattula
Male :
Enna nadakkudhu naattula
Adha eduthu sollanum paattula
Enna nadakkudhu naattula
Adha eduthu solla…aaa..num paattula