Naan Thoda - தமிழ் பாடல் வரிகள்
நான் தொட நீ மறைவது ஏன்?
நீர் குமிழ் என உடைவது ஏன்?
உன் திசை எனை மறந்தது ஏன்?
காற்றிலே எனை அழைப்பது ஏன்?
பெண் :
அருகினில் வாசம் தொலைவது ஏன்?
உயிரினினுள் ஏதோ உருள்வது ஏன்?
விரல்களின் ரேகை விலகுவது ஏன்?
கனவினில் வேர்கள் கருகுவது ஏன்?
பெண் :
மின்னல் பட்டு பூத்த மொட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி போகின்றதோ
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி
தேய்கின்றதோ
பெண் :
நான் தொட நீ மறைவது ஏன்?
நீர் குமிழ் என உடைவது ஏன்?
பெண் :
விரல் கோர்த்து கதைகளை கதைக்க
உனை மனம் தேடிடுதே
என்னை தாண்டி நீயும் போனால்
இதயம் மெதுவாய் மெழுகென அணைந்திடும்
பெண் :
வழிபோக்க விரல்கள் எதற்கு
ஒளிகாட்டும் காதல் அகல் விளக்கு
ஒன்றே ஒன்று சொல்வேன் என்று
நெஞ்சம் இன்று துண்டு துண்டு
சென்றுவிடு உன்னை கொன்று
பெண் :
தேடி தினம் தினம்
நானும் தொலைகின்றேன்
உயிர் மலர் இன்று
சருகென உதிர்ந்திடும்
பெண் :
மின்னல் பட்டு பூத்த மொட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி போகின்றதோ?
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி தேய்கின்றதோ?
பெண் :
நான் தொட நீ மறைவது ஏன்?
நீர் குமிழ் என உடைவது ஏன்?
உன் திசை எனை மறந்தது ஏன்?
காற்றிலே எனை அழைப்பது ஏன்?
பெண் :
அருகினில் வாசம் தொலைவது ஏன்?
உயிரினினுள் ஏதோ உருள்வது ஏன்?
விரல்களின் ரேகை விலகுவது ஏன்?
கனவினில் வேர்கள் கருகுவது ஏன்?
பெண் :
மின்னல் பட்டு பூத்த மொட்டு
நோகுது கண்ணீர் விட்டு
வேரைபோல பாதம் தேடி போகின்றதோ
உள்ளங்கையில் வெப்பம் இல்லை
கண்ணீரின் தத்துப்பிள்ளை
உள்ளுக்குள்ளே ஏங்கி ஏங்கி தேய்கின்றதோ?
பெண் :
நான்…
Naan Thoda - English Lyrics
Female :
Naan thoda nee maraivadhu yen
Neer kumizh ena udaivadhu yen
Un dhisai enai marandhathu yen
Kaatrilae enai azhaipadhu yen
Female :
Aruginil vaasam tholaivadhu yen
Uyirinil yedho urulvadhu yen
Viralgalil regai vizhagavudhen
Kanavinil vergal karuguvadhen
Female :
Minnal pattu pootha mottu
Noguthu kanneer vittu
Verai pola paadham thedi pogindratho
Ullangaiyil veppam illai
Kanneerin thaththu pillai
Ullukullae yengi yengi theigindratho
Female :
Naan thoda nee maraivadhu yen
Neer kumizh ena udaivadhu yen
Female :
Viral korthu kadhaigal kadhaikka
Unai manam thedidudhae
Ennai thaandi neeyum ponaal
Idhayam medhuvaai mezhugena anainthidum
Female :
Vazhi pookka viralgal etharkku
Ozhi kaattum kadhal agal vizhakku
Ondrae ondru solven indru
Nenjam indru thundu thundu
Sendru vidum ennai kondru
Female :
Thedi dhinam dhinam
Naanum tholaigiren
Uyir malar indru
Sarugena uthirndhidum
Female :
Minnal pattu pootha mottu
Noguthu kanneer vittu
Verai pola paadham thedi pogindratho
Ullangaiyil veppam illai
Kanneerin thaththu pillai
Ullukullae yengi yengi theigindratho
Female :
Naan thoda nee maraivadhu yen
Neer kumizh ena udaivadhu yen
Un dhisai enai marandhathu yen
Kaatrilae enai azhaipadhu yen
Female :
Aruginil vaasam tholaivadhu yen
Uyirinil yedho urulvadhu yen
Viralgalin regai vizhagavudhen
Kanavinil vergal karuguvadhen
Female :
Minnal pattu pootha mottu
Noguthu kanneer vittu
Verai pola paadham thedi pogindratho
Ullangaiyil veppam illai
Kanneerin thaththu pillai
Ullukullae yengi yengi theigindratho
Female :
Naan …