Inbam Enbathu - தமிழ் பாடல் வரிகள்
இன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் :
தலைவன் தலைவியைக் கேட்டானாம்
பெண் :
இன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் :
தலைவன் தலைவியைக் கேட்டானாம்
ஆண் :
கோவில் கோபுரச் சிலைகளிலும்
கொஞ்சும் நாட்டியக் கலையினிலும்
பெண் :
பாட்டிலும் இன்பம் இல்லை என்று
இந்தப் பாவையின் முகத்தைப் பார்த்தானாம்
ஆண் :
கட்டிலிலாடும் மயக்கத்திலே
களைப்போடு உறங்கும் உறக்கத்திலே
பெண் :
பெற்றதுதானா இன்பம் என்று
அவன் பெண்ணிடம் கண்ணால் கேட்டானாம்
ஆண் :
இன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
பெண் :
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் :
தலைவன் தலைவியைக் கேட்டானாம்
பெண் :
காதல் சுவை ஒரு வடிவாகக்
கண்மணிச் செல்வம் உருவாக
ஆண் :
ஆசைத் தலைவன் கனிவாக
அன்றே அறிந்தான் இன்பத்தைத் தெளிவாக
பெண் :
தத்துவம் மழலை மொழிகளிலே
தளிர்மேனி செவ்வாய் இதழ்களிலே
ஆண் :
இன்பம் பிறந்ததை அவன் அறிந்தான்
அந்த இறைவனும் அன்றே அதை அறிந்தான்
பெண் :
இன்பம் என்பது என்ன என்றொருவன்
இறைவனைக் கேட்டானாம்
அந்த இறைவன் தனக்கும் தெரியாதென
என் தலைவனைக் கேட்டானாம்
ஆண் :
தலைவன் தலைவியைக் கேட்டானாம்
Inbam Enbathu - English Lyrics
Female :
Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male :
Thalaivan thalaiviyai kettaanaam
Female :
Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male :
Thalaivan thalaiviyai kettaanaam
Male :
Kovil gopura silaigalilum
Konjum naattiya kalaiyinilum
Female :
Pettrathuthaana inbam endru
Avan pennidam kannaal kettaanaam
Male :
Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Female :
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male :
Thalaivan thalaiviyai kettaanaam
Female :
Kadhal suvai oru vadivaaga
Kanmani selvam uruvaaga
Male :
Aasai thalaivan kanivaaga
Andrae arinthaan inbaththai thelivaaga
Female :
Thaththuvam mazhalai mozhigalilae
Thalirmaeni sevvaai idhazhgalilae
Male :
Inbam piranthathai avan arinthaan
Antha iraivanum andrae athai arinthaan
Female :
Inbam enbathu enna endroruvan
Iraivanai kettaanaam
Antha iraivan thanakku theriyaathaen
En thalaivanai kettaanaam
Male :
Thalaivan thalaiviyai kettaanaam