Enna Paaru Oru - தமிழ் பாடல் வரிகள்
ஹோய்ய்ய்ய்ய்ய்……யா…….
பெண் :
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே…..
பெண் :
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
பெண் :
எட்டுத் திசை பாக்கையிலும்
எந்த வழி போகையிலும்
எங்கேயும் உன் பேச்சு
குழு :
ஆ….ஹோய் ஹோய்
பெண் :
மஞ்சள் வெயில் மாலையிலும்
மெத்தையிடும் வேளையிலும்
எண்ணங்கள் சூடாச்சு……
குழு :
ஆ….ஹோய் ஹோய்
பெண் :
நஞ்சை நிலம் நான் வாழத்தான்
நீதானே நீர் மேகம்
குழு :
தானானனா தானானனா
தானான தானானனா
பெண் :
தூறல் போடு இப்போதுதான்
தோட்டம் பூக்கும் அப்போதுதான்
குழு :
தானா தானா தானானனா
தானா தானா தானானனா
ஆண் :
ஆசை தீர தோளைச் சேர
பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே…..
பெண் :
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
குழு :
…………………….
பெண் :
நல்ல மனம் உள்ளவனே
நானறிஞ்ச மன்னவனே
உன்னாலே ஊர் வாழும்…..
குழு :
ஆ….ஹோய் ஹோய்
பெண் :
பட்டமரம் பூச்சொரியும்
பாறையிலும் நீர் வடியும்
உன்னாலே எந்நாளும்……
குழு :
ஆ….ஹோய் ஹோய்
பெண் :
பாட்டாளியின் கூட்டாளி நீ
எல்லோரும் பாராட்ட
குழு :
தானானனா தானானனா
தானான தானானனா
பெண் :
மாலை போட தோளை கொடு
மேளம் கொட்ட நாளை கொடு
குழு :
தானா தானா தானானனா
தானா தானா தானானனா
பெண் :
நீயும் நானும் நீரும் மீனும்
பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு
நான் சேர நீ சேர வா பக்கத்திலே
நல்ல ஆலோலம் நாள்தோறும்
நம் சொர்க்கத்திலே…..
பெண் :
என்னப் பாரு ஒரு பூந்தேரு
கண்ணப் பாரு புதுப் பாலாறு…….
குழு :
லாலா லால லாலா
லாலா லால லாலா…….
Enna Paaru Oru - English Lyrics
Chorus :
Hoiiiiiiiiii…..yaa….
Female :
Enna paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Naan saera nee saera vaa pakkaththilae
Nalla aaloolam naalthorum
Nam sorkkaththilae…..
Female :
Ennap paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Female :
Ettu dhisai paakkaiyilum
Entha vazhi pogaiyilum
Engaeyum un paechchu
Chorus :
Aa…..hoi hoi
Female :
Manjal veyil maalaiyilum
Meththaiyidum velaiyilum
Ennangal soodaachchu
Chorus :
Aa….hoi hoi
Female :
Nanjai nilam naan vaazhaththaan
Needhaanae neer maegam
Chorus :
Thaanaananaa thaanaananaa
Thaanaana thaanaananaa
Female :
Thooral podu ippothuthaan
Thottam pookkum appothuthaan
Chorus :
Thaanaa thaanaa thaanaananaa
Thaanaa thaanaa thaanaananaa
Male :
Aasai theera tholai saera
Paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Naan saera nee saera vaa pakkaththilae
Nalla aaloolam naalthorum
Nam sorkkaththilae…..
Female :
Ennap paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Chorus :
……………..
Female :
Nalla manam ullavanae
Naanarinja mannavanae
Unnaalae oor vaazhum…
Chorus :
Aa….hoi hoi
Female :
Pattamaram poochchoriyum
Paaraiyilum nee vadiyum
Unnaalae ennaalum….
Chorus :
Aa…..hoi hoi
Female :
Paattaaliyin koottaali nee
Elloorum paaraatta
Chorus :
Thaanaananaa thaanaananaa
Thaanaana thaanaananaa
Female :
Maalai poda tholai kodu
Maelam kotta naalai kodu
Chorus :
Thaanaa thaanaa thaanaananaa
Thaanaa thaanaa thaanaananaa
Female :
Neeyum naanum neerum meenum
Paaru pudhu paalaaru
Naan saera nee saera vaa pakkaththilae
Nalla aaloolam naalthorum
Nam sorkkaththilae…..
Female :
Ennap paaru oru poonthaeru
Kanna paaru pudhu paalaaru
Chorus :
Laalaa laala laalaa
Laalaa laala laalaa