Kaalam Ilamai Kaalam - தமிழ் பாடல் வரிகள்
காலம் இளமைக் காலம்
பாடுங்களேன் ஆஹா
ஆள் மாத்தி ஆடுங்களேன்
பாடுங்களேன் ஆஹா
ஆள் மாத்தி ஆடுங்களேன் யா
பெண் :
மாமா மானம் கெடலாமா
மாமா மானம் கெடலாமா
கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே
கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே
மாமா மானம் கெடலாமா…..
பெண் :
வெளிச்சமில்ல
ஆண் :
ஆ
பெண் :
அங்க இருட்டு
ஆண் :
ம்ம்
பெண் :
வெளக்கிருந்தும் இங்க இருட்டு
பெண் :
இருட்டுக்குள்ளே
ஆண் :
பபப்
பெண் :
மஞ்சு வெரட்டு
ஆண் :
ஹா
பெண் :
இங்கு நடக்கும் கள்ளத் திருட்டு
பெண் :
எடுத்தேனே என் கையில் சாட்ட
ஆண் :
குர் குர்ர்
பெண் :
வந்தேனே விரல் விட்டு ஆட்ட…..
ஆண் :
குர் குர்ர்ரா
ஆண் :
பபபபா பாப்பா பாபா
பாபபபா பாப்பா பாபா
பெண் :
போடுங்க கைத்தாளம்
வேணாங்க எகத்தாளம்
ஏனிங்கே எந்நாளும் எப்போதும் கும்மாளம்
நான் வந்த பிற்பாடு ஏனுங்க கூப்பாடு
பெண் :
மாமா மானம் கெடலாமா
மாமா மானம் கெடலாமா
கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே
கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே
மாமா மானம் கெடலாமா…..
ஆண் :
பப பபப் பா பப்பர பா
பப பபப் பா பப்பர பா
பபப் பா ஆ…..பபப் பா
பபப் பா ஆ…..பபப் பா…ஏய்….
பெண் :
அந்தி பசங்க
ஆண் :
ஹேய்
பெண் :
தண்ணியடிக்க
ஆண் :
ஹா
பெண் :
வந்த சனமோ நொண்டியடிக்க
பெண் :
மனைவிய எங்க
ஆண் :
அஹான்
பெண் :
கண்டு பிடிக்க அங்கே
எவனெவனோ நண்டு பிடிக்க
பெண் :
பண்பாடு தெரியாத மந்தை
ஆண் :
குர் குர்ர்
பெண் :
பணம் காசு வெலை போகும் சந்தை
ஆண் :
குர் குர்ர்ரா
ஆண் :
பபபபா பாப்பா பாபா
பாபபபா பாப்பா பாபா
பெண் :
தெரியாது வெலவாசி
அதனாலே சொகவாசி
தண்ணியிலே சிக்காதே
புத்திக் கெட்டு சொக்காதே
எல்லாமே கோளாறு எங்க வரும் பாலாறு
பெண் :
மாமா
ஆண் :
ஹோ ஹோ
பெண் :
மானம் கெடலாமா
ஆண் :
ஹோ ஹ
பெண் :
மாமா
ஆண் :
ஹோ ஹோஹோ
பெண் :
மானம் கெடலாமா
ஆண் :
ஹோ ஹேய்
பெண் :
கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே
கள்ளோடுதே நாகரீகம் தள்ளாடுதே
இருவர் :
லாலா லல லல லாலா
லாலா லல லல லாலா………
Kaalam Ilamai Kaalam - English Lyrics
Male :
Kaalam ilamai kaalam
Paadungalaen aahaa
Aal maaththi aadungalaen
Paadungalaen aahaa
Aal maaththi aadungalaen yaa
Female :
Mama maanam kedalaama
Mama maanam kedalaama
Kaloduthae naagareegam thalaaduthae
Kaloduthae naagareegam thalaaduthae
Mama maanam kedalaama
Female :
Velichchamilla
Male :
Aa
Female :
Anga iruttu
Male :
Mm
Female :
Velakkirunthum inga iruttu
Female :
Iruttukullae
Male :
Papap
Female :
Manju verattu
Male :
Haa
Female :
Ingu nadakkum kalla thiruttu
Female :
Eduththenae en kayil saattai
Male :
Kur kurrr
Female :
Vanthenae viral vitta aatta
Male
: Kur kurrra
Male :
Papapapaa paappa paapaa
Paapapapaa paappaa paapaa
Female :
Podunga kaiththaalam
Venaanga egaththaalam
Yaeningae ennaalum eppothum kummaalam
Naan vantha pirpaadu yaenunga koopaadu
Female :
Mama maanam kedalaama
Mama maanam kedalaama
Kaloduthae naagareegam thalaaduthae
Kaloduthae naagareegam thalaaduthae
Mama maanam kedalaama
Male :
Papa papap paa pappara paa
Papa papap paa pappara paa
Papap paa aa…..papap paa
Female :
Anthi pasanga
Male :
Haei
Female :
Thanniyadikka
Male :
Haa
Female :
Vantha sanamo nondiyadikka
Female :
Manaiviya enga
Male :
Ahaan
Female :
Kandu pidikka angae
Evanevano nandu pidikka
Female :
Panpaadu theriyaatha manthai
Male :
Kur kurrr
Female :
Panam kaasu velai pogum santhai
Male :
Kur kurrra
Male :
Papapapaa paappa paapaa
Paapapapaa paappaa paapaa
Female :
Theriyaathu velavaasi
Athanaalae sogavaasi
Thanniyilae sikkaathae
Puththi kettu sokkaathae
Ellaamae kolaaru enga varum paalaaru
Female :
Maamaa
Male
: Ho ho
Female :
Maanam kedalaamaa
Male :
Ho ha
Female :
Maamaa
Male :
Ho hoho
Female :
Maanam kedalaamaa
Male :
Ho hei
Female :
Kaloduthae naagareegam thalaaduthae
Kaloduthae naagareegam thalaaduthae
Both :
Laalaa lala lala laalaa
Laalaa lala lala laalaa