Pookkamazh - தமிழ் பாடல் வரிகள்
………………………………………
பெண் :
பூக்கமழ் ஓதியர்
புது போக்கிய சேர்க்கையும்
விலை சேரு செருக்கும் சிந்தையர்
பெண் :
ஆக்கிய அமிழ்தென
அம்பொன் வல்லது வாக்கிய
பசுமர மாதல் மேயனார்
பெண் :
{பெண்ணை
மான் என்றெண்ணாதே
என்னை நிலவென்றெண்ணாதே
நீ கண்ணை மூடி திறக்கும் முன்பும்
உன் இதயம் கொய்தால் கேக்காதே
கேக்காதே கேக்காதே
கேக்காதே கேக்காதே} (2)
பெண் :
போர் உன் மேலே போர்
இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உன்னை வெல்ல
பொற்கிண்ணத்தில்
தேன் குடித்தேன்} (2)
குழு :
…………………………………………
பெண் :
மீன் உடை விசும்பினார்
விஞ்சய் நாட்டவர்
உன் உடை உடம்பினார்
உருவம் ஒப்பிலார்
பெண் :
மான் உடை நோக்கினார்
வாயில் மாந்தினார்
தேன் உடை மலரிடை
தேன் பெய்து என்னவே
பெண் :
{பெண்ணை
கணி என்றெண்ணாதே
என்னை கிளி என்றெண்ணாதே
இக்காம காட்டில் வேட்டை ஆடும்
புலியின் கண்ணை பார்க்காதே} (2)
பெண் :
போர் உன் மேலே போர்
இங்கே இன்று நான் தொடுத்தேன்
வா உன்னை வெல்ல
பொற்கிண்ணத்தில்
தேன் குடித்தேன்} (2)
குழு :
………………………………………………
Pookkamazh - English Lyrics
Chorus :
{Gag gag gaa
Gag gaan gag gaan} (4)
Female :
Pookkamazh odhiyar
Pudhu pokkiya serkkaiyum
Villai cheru cherukkum sinthaiyar
Female :
Aakkiya amizhthena
Am ponn vallathu vaakkiya
Pasu mara maanthal maeyinar
Female :
{Pennai maan endrennadhae
Ennai nilavendrennadhae
Nee kannai moodi thirakkum munn
Unn idhayam koithaal kekaadhae
Kekkadhae kekaadhae
Kekaadhae kekaadhae} (2)
Female :
{Por unn melae por
Ingae indru naan thoduthen
Vaa unnai vella
Porkinnathil thaen kudithen} (2)
Chorus :
………………………….
Female :
Meen udai visumbinar
Vinjjai naattavar
Un udai udambinaar
Uruvam oppilar
Female :
Maan udaii nokkinar
Vaayil maandhinaar
Thaen udai malarithai
Thaen peithu ennavae
Female :
{Pennai kani endrennaathae
Ennai kili endrennaathae
Ikkaama kaattil vettaiyadum
Puliyin kannai paarkkadhae
Paarkkadhae paarkkadhae} (2)
Female :
{Por unn melae por
Ingae indru naan thoduthen
Vaa unnai vella
Porkinnathil thaen kudithen} (2)
Chorus :
………………………….