Tamil Lyrics

Naam Vaazhndhidum song lyrics

Movie — Vai Raja Vai

Singer(s) — Yuvan Shankar Raja, Hip Hop Tamizha

Lyricist — Hip Hop Tamizha

Music Director — Yuvan Shankar Raja

Naam Vaazhndhidum - தமிழ் பாடல் வரிகள்

யுவன் சங்கர் ராஜா

ஆண் :
………………………………………

ஆண் :
நாம் வாழ்ந்திடும்
இந்த வாழ்க்கை முடிந்திடும்
இருந்தாலும் வாழ்வோம்
நம் புகழ் அது நிரந்தரம்

ஆண் :
ஹோ ஹோ நாம் வாழ்ந்திடும்
இந்த வாழ்வில் பயம் வரும்
அதை வென்று பார்த்திட
நாம் படைப்போம் சரித்திரம்

ஆண் :
வெற்றியோ தோல்வியோ
வீரனாய் வாழ்ந்திடு
உன் கைகளை உயர்த்தி நீ
அந்த விண்ணை வெட்டி
மண்ணில் இடு

குழு :
கருவறை முதல்
கல்லறை வரை தேவை சில்லறை
சில்லறை இன்றி இந்த வாழ்க்கை
இனிக்காத சர்க்கரை
இக்கரைக்கு அக்கறை பச்ச
மச்சி என் திறமைக்கு
முன்னாள் நீ பிச்ச பிச்ச
என் மேல கைய வச்ச நீ செத்த
மோதாத ஏன் கிட்ட
வா கஸ் ஐ பி ய தமிநாடு கேங்ஸ்டர்
பேக் இன் மா சொந்த ஊரு
கம்மிங் மான்ஸ்டர்

ஆண் :
வை ராஜா வை
நாங்க கை வச்சாலே கெத்து தான்
வை ராஜா வை
எங்கள பகச்சிகிட்டா உனக்கு டெத்துடா

ஆண் :
வை ராஜா வை
நாங்க கை வச்சாலே கெத்து தான்
வை ராஜா வை
எங்கள பகச்சிகிட்டா உனக்கு டெத்துடா

ஆண் :
ஒபாமா இல்ல ஒசாமா
நீ யாரனா இருந்துட்டு போ மாமா
ஆனா எங்கிட்ட பிரச்சன வேணாம்மா
நான் மோசமான தமிழன் ஆமா

ஆண் :
நான் தல தான்
தறு தல தான்
என்ன பகச்சா விழும் கொலடா
நான் மலைடா
நீ வெறும் எலைடா
என்ன புடிக்க இல்ல வலடா

ஆண் :
நாம் வாழ்ந்திடும்
இந்த வாழ்க்கை முடிந்திடும்
இருந்தாலும் வாழ்வோம்
நம் புகழ் அது நிரந்தரம்

ஆண் :
ஹோ ஹோ நாம் வாழ்ந்திடும்
இந்த வாழ்வில் பயம் வரும்
அதை வென்று பார்த்திட
நாம் படைப்போம் சரித்திரம்

ஆண் :
வெற்றியோ தோல்வியோ
வீரனாய் வாழ்ந்திடு
உன் கைகளை உயர்த்தி நீ
அந்த விண்ணை வெட்டி மண்ணில் இடு

குழு :
பின் வைத்த காலை
முன் வைத்து பார்த்தால்
எதிரிக்கும் தன்னாலே வேர்க்குமடா
சிங்கத்தின் கூண்டில்
சிலம்பொலி சிரித்தால்
சிங்கமும் அண்ணாந்து பார்க்குமடா

குழு :
பின் வைத்த காலை
முன் வைத்து பார்த்தால்
எதிரிக்கும் தன்னாலே வேர்க்குமடா
சிங்கத்தின் கூண்டில்
சிலம்பொலி சிரித்தால்
சிங்கமும் அண்ணாந்து பார்க்குமடா

ஆண் :
வை ராஜா வை
நாங்க கை வச்சாலே கெத்து தான்
வை ராஜா வை
எங்கள பகச்சிகிட்டா உனக்கு டெத்துடா

ஆண் :
வை ராஜா வை
நாங்க கை வச்சாலே கெத்து தான்
வை ராஜா வை
எங்கள பகச்சிகிட்டா உனக்கு டெத்துடா

ஆண் :
ஐ யம் பேக் ஃப்ரம் ஹெவன்
யூ கேன் கால் மி பரமசிவம்
மவனே எங்கிட்ட வச்சிக்கிட்டா
நான் தான் உனக்கு எமன்
மவனே எங்கிட்ட வச்சிக்கிட்டா
நான் தான் உனக்கு எமன்

ஆண் :
……………………………………….

Naam Vaazhndhidum - English Lyrics

Male :

I was his number one fan

When i was a kid

Now we making songs with them

That sucks

Male :

I never thought i would

Make songs with legends

But i’m making this track

And i am rapping with yuvan

I’m a demon in a human form

Hiphop tamizha.. yeah..

Male :

I am back from heaven

You can call me parama sivan

Mavanae enkitta vachchu kittana

Naan thaan unakku yeman

I am a demon in a human form

Hiphop tamizha..

Yuvan lets go..

Male :

Naam vaazhnthidum

Intha vaazhkai mudinthidum

Irunthaalum vaazhvom

Nam pugazh adhu nirandharam

Male :

Ho ho naam vaazhnthidum

Intha vaazhvil bayam varum

Adhai vendru paarthida

Naam padaipom sarithiram

Male :

Vettriyo thozhviyo

Veeranaai vaazhnthidu

Un kaigalai uyarthu nee

Antha vinnai vetti mannil idu

Chorus :

Karuvarai mudhal

Kallarai varai thevai sillarai

Sillarai indri indha vaazhkai

Inikkaadhu sakkarai

Ikkaraikku akkara pachcha

Machi en thiramaikku

Munnaal nee picha picha

En mela kaiya vacha nee seththa

Modhaadha yen kitta

Vaa ‘cuz i be a tamilnaatu gangster

Back in maa sondha ooru coming monster

Male :

Vai raja vai

Naanga kai vachaalae gethudhan

Vai raja vai

Engala pagachukita unakku death da

Male :

Vai raja vai

Naanga kai vachaalae gethudhan

Vai raja vai

Engala pagachukita unakku death da

Male :

Obama illa osama

Nee yaaravena irundhuttu po mama

Aana enkitta prachana venaama

Naan mosamaana tamizhan aama

Male :

Naan thala dhaan

Nee tharuthala dhaan

Enna pagachaa vizhum koladaa

Naan malai na

Nee verum yeladaa

Enna pudikka illa valada

Ahh.. ahh..

Male :

Naam vaazhndhidum

Intha vaazhkai mudinthidum

Irunthaalum vaazhvom

Nam pugazh adhu nirandharam

Male :

Ho ho naam vaazhndhidum

Intha vaazhvil bayam varum

Adhai vendru paarthida

Naam padaipom sarithiram

Male :

Vettriyo thozhviyo

Veeranaai vaazhnthidu

Un kaigalai uyarthu nee

Antha vinnai vetti mannil idu

Chorus :

Pin vaitha kaalai

Mun vaithu paarthaal

Edhirikkum thannaalae verkumada

Singathin koondil

Sinam kondu sirithaal

Singamum annaarnthu paarkkumada

Chorus :

Pin vaitha kaalai

Mun vaithu paarthaal

Edhirikkum thannaalae verkumada

Singathin koondil

Sinam kondu sirithaal

Singamum annaarnthu paarkkumada

Male :

Vai raja vai

Naanga kai vachaalae gethudhan

Vai raja vai

Engala pagachukita unakku death da

Male :

Vai raja vai

Naanga kai vachaalae gethudhan

Vai raja vai

Engala pagachukita unakku death da

Male :

I am back from heaven

You can call me paramasivam

Mavanae enkitta vachu kittana

Naanthaan unakku yeman- yeman

Mavanae enkitta vachu kittana

Naanthaan unakku yeman

Male :

I go back

In the name of hiphop tamizha

With my big bro yuvan

Big music dawn of the world

We rule it… yeah it’s that

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naam Vaazhndhidum

Which movie does the song Naam Vaazhndhidum belong to?

The song Naam Vaazhndhidum is from the movie Vai Raja Vai.

Who is the music director of Naam Vaazhndhidum?

The music for Naam Vaazhndhidum is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Naam Vaazhndhidum?

The lyrics for Naam Vaazhndhidum are penned by Hip Hop Tamizha.

Who sang the Naam Vaazhndhidum song?

Naam Vaazhndhidum is sung by Yuvan Shankar Raja, Hip Hop Tamizha.

Related Songs