Tamil Lyrics

Vandha Kadha song lyrics

Movie — Vai Raja Vai

Singer(s) — Gana Bala

Lyricist — Gaana Bala

Music Director — Yuvan Shankar Raja

Vandha Kadha - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :

கானா பாலா

இசையமைப்பாளா் :
யுவன் சங்கர் ராஜா

ஆண் :
வந்த கத வாழ்ந்த
கத சொந்த கத சோக கத

ஆண் :
வந்த கத வாழ்ந்த
கத சொந்த கத சோக கத
எங்க போய் முடியும்
எனக்கு மட்டும் தெரியும்
இது எங்க போய் முடியும்
அது எனக்கு மட்டும் தெரியும்

ஆண் :
வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு பொய்
நீ பொழைக்க ரெண்டு கை
நா சொல்லுறத செய்

ஆண் :
ஹே வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு பொய்
நீ பொழைக்க ரெண்டு கை
நா சொல்லுறத செய்

ஆண் :
கெஸ்சு பண்ணி
சொல்லுவேன்டா மிஸ்சு
போடும் டிரஸ்ஸா ஸ்கெச்சு
போட்டு கத்து தருவேன்
நாளைக்கு வரும் டெஸ்டா
டெஸ்டா டெஸ்டா டெஸ்டா
டெஸ்டா டெஸ்டா

ஆண் :
டச்சு பண்ண
நெனச்சாக வெச்சிடுவேன்
செக்க தொட்டு கூட பாக்காம
கரைச்சு குடிப்பேன் புக்க

ஆண் :
வெட்டி பையன்
எனக்கு ரொம்ப புடிச்ச கேமு
கிரிக்கெட் வெத்து வேட்டு
எவன் வந்தாலும் துட்ட
கொடுத்து சரி கட்டு

ஆண் :
சத்தியத்த
பேசுடா நா வெக்குறேன்
உனக்கு கட் அவுட்டு
சொத்து சுகம் காலி ஆனா
மண் வுட்டு கெட் அவுட்டு

ஆண் :
வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு பொய்
நீ பொழைக்க ரெண்டு கை
நா சொல்லுறத செய்

ஆண் :
ஹே வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு பொய்
நீ பொழைக்க ரெண்டு கை
நா சொல்லுறத செய்

ஆண் :
எத்தன மொற
பிறந்தாலும் ஒட்டுற
மண்ணு தான் ஒட்டும்
எல்லாருக்கும் ஒன்னு
தாண்டா எழுதி வெச்ச
சட்டம் சட்டம் சட்டம்
சட்டம் சட்டம் சட்டம்

ஆண் :
சட்டியில சோறு
இருந்தாதான் கரண்டியில
மாட்டும் நீ புட்டியில பால
வெச்சா எந்த பூனை வந்து
குடிக்கும்

ஆண் :
உள்ள வெளிய
ஆட்டத்தில ஒன்னாம்
நம்பரு நானு குள்ள
நரியா வேஷம் போட்டு
காட்ட மாட்டேன் சீனு

ஆண் :
ஹே வம்பு
சண்டையா வேல
கொடுத்து வாங்க
மாட்டேன் நானு
ஹே வர சண்டைய
போடாமலே விட
மாட்டேன் நானு

ஆண் :
வை ராஜா வை
இந்த வாழ்க்க ஒரு பொய்
நீ பொழைக்க ரெண்டு கை
நா சொல்லுறத செய்

குழு :
…………………………………..

Vandha Kadha - English Lyrics

Male :

Vandha kadha vaazhntha kadha

Sontha kadha soga kadha…aaaa…..

Male :

Vandha kadha vaazhntha kadha

Sontha kadha soga kadha…

Enga poi mudiyum

Ennaku mattum theriyum

Ithu enga poi mudiyum

Athu ennaku mattum theriyum

Male :

Vai raja vai

Intha vaazhka oru poi

Nee pozhaika rendu kai

Naa solluratha sei

Male :

Hey vai raja vai

Intha vaazhka oru poi

Nee pozhaika rendu kai

Naa solluratha sei

Male :

Guess-u panni solluvenda

Miss-u podum dress-ah

Sketch-u pottu kathu tharuven

Naalaiku varum test-ah

Test-ah… test-ah

Test-ah.. test-ah..test-ah

Male :

Touch-u panna nenachaka

Vechudiven check-ah

Thottu kooda paakama

Karachu kudipen book-ah

Male :

Vetti payan ennaku romba

Pudicha game-u cricket-u

Vethu vettu evan vanthaalum

Thudda koduthu serikattu

Male :

Sathiyatha pesu daa

Naa vekuren unakku cutout-u

Sothu sugam gaali aana

Mann-ah uttu get-out-uh

Male :

Vai raja vai

Intha vaazhka oru poi

Nee pozhaika rendu kai

Naa solluratha sei

Male :

Hey vai raja vai

Intha vaazhka oru poi

Nee pozhaika rendu kai

Naa solluratha sei

Male : E

thana mura piranthaalum

Ottura mannuthaan ottum

Ellarukkum onnu thaanda

Ezhuthi vecha sattam

Sattam sattam

Sattam sattam sattam

Male :

Satila soru iruntha thaan

Karandiyila maatum

Nee buttila paala vecha

Entha poona vanthu kudikum

Male :

Ulla veliya aatathila

Onnam number-u naanu

Kulla nariya vesham pottu

Kaata maaten scene-uh

Male :

Hey vambu sandaiya vela koduthu

Vaanga maaten naanu

Hey vara sandaiya podamalae

Vuda maaten naanu

Male :

Vai raja vai

Intha vaazhka oru poi

Nee pozhaika rendu kai

Naa solluratha sei

Chorus :

………………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vandha Kadha

Which movie does the song Vandha Kadha belong to?

The song Vandha Kadha is from the movie Vai Raja Vai.

Who is the music director of Vandha Kadha?

The music for Vandha Kadha is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Vandha Kadha?

The lyrics for Vandha Kadha are penned by Gaana Bala.

Who sang the Vandha Kadha song?

Vandha Kadha is sung by Gana Bala.

Related Songs