Puraakale Puraakale - தமிழ் பாடல் வரிகள்
லால லால லால லால லால லால
லால லால லால லால லால லால
லால லால லால லால லால லால
ஆண் :
புறாக்களே…
பெண் :
புறாக்களே…
ஆண் :
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
பெண் :
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
ஆண் :
நிலாவில் நீந்துங்கள்
சந்தோஷம் தேடுங்கள்
பெண் :
நல்வாழ்த்து பாடுங்கள்
செந்தேன் குடித்த கற்பனை
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
ஆண் :
பூ மணக்க வந்த பொற்கொடி
என்னோடு தோள் அணைக்கும்
எந்தன் சொற்படி
பெண் :
தேன் பிடித்து வைத்த பொற்குடம்
எந்நாளும் நீ குடிப்பதற்கு அர்ப்பணம்
ஆண் :
சிங்காரப் பூக்களே
எல்லோரும் வாழ்த்துங்கள்
என் தேவி தோள்களில்
பொன் மாலை சூடுங்கள்
பெண் :
கண்ணோரமே… கள்ளூறும்மே…
ஆண் :
கண்ணோரமே கள்ளூறும்மே
ஈரமான பாரிஜாத
மாலை இன்று மாற்றுமே
பெண் :
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
ஆண் :
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
பெண் :
நிலாவில் நீந்துங்கள்
சந்தோஷம் தேடுங்கள்
ஆண் :
நல்வாழ்த்து பாடுங்கள்
செந்தேன் குடித்த கற்பனை
இருவர் :
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
குழு :
தந்தானத் தந்தானத்
தந்தானத் தந்தான
தந்தானத் தந்தானத்
தந்தானத் தந்தான
தந்தானத் தந்தானத்
தந்தானத் தந்தான
தந்தானத் தந்தானத்
தந்தானத் தந்தான
ஆண் :
லா லல்லால லலலா லல்ல
லா லல்லால லலலா லலலா
லாலல்ல லல்லா லாலல்ல லல்லா
லாலல்ல லல்லா லாலல்ல லல்லா
பெண் :
நாள் குறித்துச் சொல்லு சம்மதம்
எந்நாளும் நீ கொடுத்து வைத்த மன்மதன்
ஆண் :
தேன் சுமந்திருக்கும் முப்பழம்
அம்மாடி ஏன் விருந்தில் இந்தச் சிக்கனம்
பெண் :
சந்தோஷ நேரமே
என் ஆடை ஈரமே
பொன் மாலை ஓரமே
என் ஆசை மீறுமே
ஆண் :
செந்தாமரை… வந்தாடுமே…
பெண் :
செந்தாமரை வந்தாடுமே
சாமக் கோழி ஊர்வலத்தில்
தேரிழுக்கும் நேரமே
ஆண் :
புறாக்களே…
பெண் :
புறாக்களே…
ஆண் :
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்
பெண் :
நிலாவில் நீந்துங்கள்
சந்தோஷம் தேடுங்கள்
ஆண் :
நல்வாழ்த்து பாடுங்கள்
செந்தேன் குடித்த கற்பனை
புறாக்களே…
பெண் :
புறாக்களே…
ஆண் :
புறாக்களே…
பெண் :
புறாக்களே…
ஆண் :
புறாக்களே…
குழு :
……………………………….
Puraakale Puraakale - English Lyrics
Chorus :
……………………………………..
Male :
Puraakkalae…
Female :
Puraakkalae…
Male :
Puraakkalae puraakkalae
Pon maalai soodungal
Female :
Puraakkalae puraakkalae
Pon maalai soodungal
Male :
Nilaavil neendhungal
Sandhosham thaedungal
Female :
Nal vaazhthu paadungal
Senthaen kuditha karpanai
Puraakkalae puraakkalae
Pon maalai soodungal
Male :
Poo manakka vandha porkodi
Ennodu thol anaikkum endhan sorpadi
Female :
Thaen pidithu vaitha porkudam
Ennaalum nee kudippatharkku arppanam
Male :
Singaara pookkalae
Ellorum vaazhthungal
En dhevi tholgalil
Pon maalai soodungal
Female :
Kannoramae… kalloorumae…
Male :
Kannoramae kalloorumae
Eeramaana paarijaadha
Maalai indru maatrumae
Female :
Puraakkalae puraakkalae
Pon maalai soodungal
Male :
Puraakkalae puraakkalae
Pon maalai soodungal
Female :
Nilaavil neendhungal
Sandhosham thaedungal
Male :
Nal vaazhthu paadungal
Senthaen kuditha karpanai
Both :
Puraakkalae puraakkalae
Pon maalai soodungal
Chorus :
Thandhaana thandhaana
Thandhaanat thandhaana
Thandhaana thandhaana
Thandhaana thandhaana
Thandhaana thandhaana
Thandhaana thandhaana
Thandhaana thandhaana
Thandhaana thandhaana
Male :
Laa lallaala lalalaa lalla laa
Lallaala lalalaa lalalaa
Laalalla lallaa laalalla lallaa
Laalalla lallaa laalalla lallaa
Female :
Naal kurithu chollu sammadham
Ennaalum nee koduthu vaitha manmadhan
Male :
Thaen sumandhirukkum muppazham
Ammaadi yen virundhil indha chikkanam
Female :
Sandhosha neramae
En aadai eeramae
Pon maalai oramae
En aasai meerumae
Male :
Senthaamarai… vandhaadumae…
Female :
Senthaamarai vandhaadumae
Saama kozhi ooravalathil
Thaerizhukkum neramae
Male :
Puraakkalae…
Female :
Puraakkalae…
Male :
Puraakkalae puraakkalae
Pon maalai soodungal
Female :
Nilaavil neendhungal
Sandhosham thaedungal
Male :
Nal vaazhthu paadungal
Senthaen kuditha karpanai
Puraakkalae…
Female :
Puraakkalae…
Male :
Puraakkalae…
Female :
Puraakkalae…
Male :
Puraakkalae…
Chorus :
…………………………………