Tamil Lyrics

Hey Unnai Thaane Nee Endha song lyrics

Movie — Kadhal Parisu

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vairamuthu

Music Director — Ilayaraja

Hey Unnai Thaane Nee Endha - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏய் உன்னைத் தானே ஹா
ஏய் உன்னைத் தானே ஹா
நீ எந்த ஊரு என்னோடு ஆடு
எது நிஜம் இளமை ஜெயிக்கும்
தகிடஜம் தகிட ததக்ஜம்
இளையவன் கனவு பலிக்கும்
தகிடஜம் தகிட ததக்ஜம்
திசைகளெட்டும் முரசு கொட்டும்
வெற்றித் திலகம் நான்

ஆண் :
ஏய் உன்னைத் தானே ஹு
ஏய் உன்னைத் தானே ஹா
ஏய் உன்னைத் தானே…ஹே…..ஹே…..

ஆண் :
நீயா நானா யார்தான் இங்கே
ரொம்பப் பெரியவன் வலியவன்

ஆண் :
மோதும் போதும் சீறும் போதும்
என்றும் புலி இவன் இளையவன்

ஆண் :
ஆட்டங்கள் எல்லாமே
அறிந்தவன் புரிந்தவன்

ஆண் :
உன் ஜம்பம் என்னென்று
தெரிந்தவன் புரிந்தவன்

ஆண் :
தெரியாமல் போட்டி போடும்
மனிதா மனிதா
சிங்கத்தை வெல்வதென்ன எளிதா எளிதா
வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா….ஹா….ஆ….

பெண் :
ஏய் உன்னைத் தானே ஏய்
ஏய் உன்னைத் தானே
நீ எந்த ஊரு என்னோடு ஆடு
எது நிஜம் இளமை ஜெயிக்கும்
தகிடஜம் தகிட ததக்ஜம்
இளையவள் கனவு பலிக்கும்
தகிடஜம் தகிட ததக்ஜம்

ஆண் :
திசைகளெட்டும் முரசு கொட்டும்
வெற்றித் திலகம் நான் ஹெய்

ஆண் :
ஏய் உன்னைத் தானே ஹே
ப ரபப் பப ரபப
ஏய் உன்னைத் தானே ஹா
டூ… டுடூடூ டூடூ……..

ஆண் :
பெண்ணே பெண்ணே
வா வா கண்ணே
தொட்டுப் பழகலாம் தழுவலாம்

பெண் :
வீரம் ஊறும்
சாரம் எல்லாம்
அள்ளிப் பருகலாம் உருகலாம்

ஆண் :
பூவாலே மேலாடை
அணியலாம் இணையலாம்

பெண் :
நீ சொன்னால் தேன் மாரி
பொழியலாம் வழியலாம்

ஆண் :
அள்ளிக் கொள் என்று சொல்லும்
அழகோ அழகு
கண்ணுக்குள் காமதேவன்
கனவோ கனவு

பெண் :
நெஞ்சுக்குள் ஏதோ
மின்னல் நெளியுது ஹேய்

ஆண் :
உன்னைத் தானே ஹு

பெண் :
ஹேய்

ஆண் :
உன்னைத் தானே ஹு

பெண் :
நீ எந்த ஊரு

ஆண் :
என்னோடு ஆடு
எது நிஜம் இளமை ஜெயிக்கும்

பெண் :
தகிடஜம் தகிட ததக்ஜம்

ஆண் :
இளையவன் கனவு பலிக்கும்

பெண் :
தகிடஜம் தகிட ததக்ஜம்

ஆண் :
திசைகளெட்டும் முரசு கொட்டும்
வெற்றித் திலகம் நான்

பெண் :
ஹேய்

ஆண் :
உன்னைத் தானே ஹ ஹு ஹா

பெண் :
ஹேய்

ஆண் :
உன்னைத் தானே ஹு ஹு

பெண் :
ஏய்

ஆண் :
டூடுட் டூடூட் டூடு டுடுடுடுடு

பெண் :
ஹேய்

ஆண் :
டூடூடுட் டூடூ…

Hey Unnai Thaane Nee Endha - English Lyrics

Male :

Aei unnai thaanae haa

Aei unnai thaanae haa

Nee endha ooru ennodu aadu

Yedhu nijam ilamai jeyikkum

Thakida jam thakida thadhakjam

Ilaiyavan kanavu palikkum

Thakida jam thakida thadhakjam

Dhisaigalettum murasu kottum

Vetri thilagam naan

Male :

Aei unnai thaanae hoo

Aei unnai thaanae haa

Aei unnai thaanae…hae …hae….

Male :

Neeyaa naanaa yaar thaan ingae

Romba periyavan valiyavan

Male :

Modhum podhum seerum podhum

Endrum puli ivan ilaiyavan

Male :

Aattangal ellaamae

Arindhavan purindhavan

Male :

Un jambam ennendru

Therindhavan purindhavan

Male :

Theriyaamal potti podum

Manidhaa manidhaa

Singathai velvadhenna elidhaa elidhaa

Vaan kozhi mayilin aattam ariyumaa …haaa…aaa…

Female :

Aei unnai thaanae haei

Aei unnai thaanae

Nee endha ooru ennodu aadu

Yedhu nijam ilamai jeyikkum

Thakida jam thakida thadhakjam

Ilaiyaval kanavu palikkum

Thakida jam thakida thadhakjam

Male :

Dhisaigalettum murasu kottum

Vetri thilagam naan hei

Male :

Aei unnai thaanae hae

Pa rabap papa rababa

Aei unnait thaanae haa

Too… tudoodoo toodoo…

Male :

Pennae pennae

Vaa vaa kannae

Thottu pazhagalaam thazhuvalaam

Female :

Veeram oorum

Saaram ellaam

Alli parugalaam urugalaam

Male :

Poovaalae melaadai

Aniyalaam inaiyalaam

Female :

Nee sonnaal thaen maari

Pozhiyalaam vazhiyalaam

Male :

Alli kol endru sollum

Azhago azhagu

Kannukkul kaamadhaevan

Kanavo kanavu

Female :

Nenjukkul yedho

Minnal neliyudhu hei

Male :

Unnai thaanae hoo

Female :

Hei

Male :

Unnai thaanae hoo

Female :

Nee endha ooru

Male :

Ennodu aadu

Yedhu nijam ilamai jeyikkum

Female :

Thakida jam thakida thadhakjam

Male :

Ilaiyavan kanavu palikkum

Female :

Thakida jam thakida thadhakjam

Male :

Dhisaigalettum murasu kottum

Vetri thilagam naan

Female :

Hei

Male :

Unnai thaanae ha hoo haa

Female :

Hei

Male :

Unnai thaanae hoo hoo

Female :

Hei

Male :

Toodut toodoot toodu tududududu

Female :

Hei

Male :

Toodoodut toodoo…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Hey Unnai Thaane Nee Endha

Which movie does the song Hey Unnai Thaane Nee Endha belong to?

The song Hey Unnai Thaane Nee Endha is from the movie Kadhal Parisu.

Who is the music director of Hey Unnai Thaane Nee Endha?

The music for Hey Unnai Thaane Nee Endha is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Hey Unnai Thaane Nee Endha?

The lyrics for Hey Unnai Thaane Nee Endha are penned by Vairamuthu.

Who sang the Hey Unnai Thaane Nee Endha song?

Hey Unnai Thaane Nee Endha is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs

Movie — Kadhal Parisu

Music Director — Ilayaraja

Movie — Kadhal Parisu

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja