Ennadi Ithanaivegam - தமிழ் பாடல் வரிகள்
என்னடி இத்தனை வேகம்
இது எதனால் வந்த மோகம்
என்னுயிர் வந்தது அங்கே
நான் இருந்திடுவேனோ இங்கே……
நான் இருந்திடுவேனோ இங்கே……
பெண் :
என்னடி இத்தனை வேகம்
இது எதனால் வந்த மோகம்
என்னுயிர் வந்தது அங்கே
நான் இருந்திடுவேனோ இங்கே……
நான் இருந்திடுவேனோ இங்கே……
பெண் :
{எண்ணச் சிறகை விரிப்பேன்
இதய வானிலே பறப்பேன்
உள்ளக் கடலில் குதிப்பேன்
உறவுப் படகிலே மிதப்பேன்} (2)
பெண் :
மடியில் கிடந்து புரளுவேன்
பிடியில் அடங்கி மகிழ்வேன்
கொடியில் மலர்ந்த பூவாய்
நொடியில் என்னைக் கொடுப்பேன்…..கொடுப்பேன்
பெண் :
என்னடி இத்தனை வேகம்
இது எதனால் வந்த மோகம்
என்னுயிர் வந்தது அங்கே
நான் இருந்திடுவேனோ இங்கே……
நான் இருந்திடுவேனோ இங்கே……
ஆ……ஹா……ஆஹா ஹா ஹா ஹா ஹஹாஹா
பெண் :
ஆ…..ஆஅ…..ஆ….ஆஅ…
ஆ…..ஆஅ…..
ஆண் :
கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
கேள்விய பதில் என்ன பதில்களே வழி என்ன
நீங்கள் சொல்லுங்களேன்
ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
ஆண் :
கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
ஆண் :
கோபமாய் பேசினேன்
வார்த்தையை வீசினேன்
உன்னை வாயாடி பெண்ணாக இன்று
பெண் :
காலங்கள் தந்திடும்
காயங்கள் தாங்கினேன்
உந்தன் சொல் கூட அது போல ஒன்று
ஆண் :
பூந்தொகையே சொன்னா
என் வார்த்தையே
உன்னை அறியாமல்
நான் சொன்ன மொழி தானம்மா
பெண் :
என் சோகமே என்றும்
என்னோடுதான்
எந்தன் சுமை தாங்கி எந்நாளும்
நான்தான் ஐயா
ஆண் :
கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
பெண் :
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
பெண் :
ஈன்ற தாய் உண்டு
நீ உண்டு ஓர் வீட்டிலே
அந்த தாய் கூட எனக்கில்லை சொல்ல
ஆண் :
அந்த தாய் போல நான் உண்டு
உன் வாழ்விலே
இங்கு யாரும் அனாதைகள் அல்ல
பெண் :
ஓர் ஓடத்தில் சேர்ந்து
நாம் போகிறோம்
சேரும் கரை ஒன்று ஓர் நாளில்
நாம் காணலாம்
ஆண் :
கீழ் வானிலே தோன்றும்
விடி வெள்ளி போல்
வாழ்வில் ஒளி வீசும் எதிர் காலம்
உண்டாகலாம்
பெண் :
கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
கேள்விய பதில் என்ன பதில்களே வழி என்ன
நீங்கள் சொல்லுங்களேன்
ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
ஆண் :
ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
பெண் :
கூடு எங்கே
தேடி கிளி ரெண்டும் தடுமாறுதிங்கே
ஆண் :
உறவு எங்கே
ரெண்டு உள்ளங்கள் அலை பாயுதிங்கே
Ennadi Ithanaivegam - English Lyrics
Female :
Ennadi ithanai vegam
Idhu edhanaal vandha mogam
En uyir vandhadhu angae
Naan irundhiduvaeno ingae
Naan irundhiduvaeno ingae
Female :
Ennadi ithanai vegam
Idhu edhanaal vandha mogam
En uyir vandhadhu angae
Naan irundhiduvaeno ingae
Naan irundhiduvaeno ingae
Female :
{Enna chiragai virippen
Idhaya vaanilae parappen
Ulla kadalil kudhippen
Uravu padagilae midhappen} (2)
Female :
Madiyil kidandhu puraluven
Pidiyil adangi maghizhven
Kodiyil malarndha poovaai
Nodiyil ennai koduppen …koduppen
Female :
Ennadi ithanai vegam
Idhu edhanaal vandha mogam
En uyir vandhadhu angae
Naan irundhiduvaeno ingae
Naan irundhiduvaeno ingae
Aa… haa… aahaa haa haa haa hahaahaa…
Female :
Aa… aa… aa… aa…
Aa… aa…
Male :
Koodu engae
Thaedi kili rendum thadumaarudhingae
Uravu engae
Rendu ullangal alai paayudhingae
Kelviya badhil enna badhilgalae vazhi enna
Neengal sollungalaen
Rendu ullangal alai paayudhingae
Rendu ullangal alai paayudhingae
Female :
Koodu engae
Thaedi kili rendum thadumaarudhingae
Uravu engae
Rendu ullangal alai paayudhingae
Male :
Kobamaai pesinaen
Vaarthaiyai veesinen
Unnai vaayaadi pennaaga indru
Female :
Kaalangal thandhidum
Kaayangal thaanginen
Undhan sol kooda adhu pola ondru
Male :
Poonthogaiyae sonna
En vaarthaiyae
Unnai ariyaamal
Naan sonna mozhi thaanammaa
Female :
En sogamae endrum
Ennodu thaan
Endhan sumai thaangi ennaalum
Naan thaan aiyaa
Male :
Koodu engae
Thaedi kili rendum thadumaarudhingae
Female :
Uravu engae
Rendu ullangal alai paayudhingae
Female :
Eendra thaai undu
Nee undu or veettilae
Andha thaai kooda enakkillai solla
Male :
Andha thaai pola naan undu
Un vaazhvilae
Ingu yaarum anaadhaigal alla
Female :
Or odathil serndhu
Naam pogirom
Serum karai ondru or naalil
Naam kaanalaam
Male :
Keezh vaanilae thondrum
Vidi velli pol
Vaazhvil oli veesum edhir kaalam
Undaagalaam
Female :
Koodu engae
Thaedi kili rendum thadumaarudhingae
Uravu engae
Rendu ullangal alai paayudhingae
Kelviya badhil enna badhilgalae vazhi enna
Neengal sollungalaen
Rendu ullangal alai paayudhingae
Male :
Rendu ullangal alai paayudhingae
Female :
Koodu engae
Thaedi kili rendum thadumaarudhingae
Male :
Uravu engae
Rendu ullangal alai paayudhingae