Ennai Mudhal Mudhallaga - தமிழ் பாடல் வரிகள்
என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்
என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்
பெண் :
நான் உன்னை நினைத்தேன்
ஆண் :
என் கைகள் உன் மேல் பட்ட போது
என்ன உணர்ந்தாய்
பெண் :
நான் என்னை மறந்தேன்
நான் என்னை மறந்தேன்
ஆண் :
என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்
பெண் :
நான் உன்னை நினைத்தேன்
ஆண் :
கண்ணும் கண்ணும் கலந்த போது
காந்தம் கவர்ந்ததா
கண்ணும் கண்ணும் கலந்த போது
காந்தம் கவர்ந்ததா
பெண் :
ஏகாந்தம் பறந்தது ஏகாந்தம் பறந்தது
ஆண் :
இதழும் இதழும் நெருங்கும் போது
சுகம் தெரிந்ததா
பெண் :
இல்லை சொர்க்கம் தெரிந்தது
சொர்க்கம் தெரிந்தது
ஆண் :
ஆஹா
பெண் :
என்னை முதன் முதலாக பார்த்த போது
என்ன நினைத்தாய்
ஆண் :
நான் உன்னை நினைத்தேன்
பெண் :
காலமெல்லாம் என் மடியில்
தூங்க வந்தவரே
காலமெல்லாம் என் மடியில்
தூங்க வந்தவரே
காதலுக்கு பாடம் சொல்ல விரைந்து வந்தவரே
ஆண் :
குளிர் காலக் காற்று போல
குழைந்து வந்தவளே
குளிர் காலக் காற்று போல
குழைந்து வந்தவளே
கோடி கோடி இன்பம் தந்து ஆடி வந்தவளே
பெண் :
என்னை முதன் முதலாக பார்த்த போது
பெண் :
உன்னை நினைத்தேன்
ஆண் :
நான் உன்னை நினைத்தேன்
Ennai Mudhal Mudhallaga - English Lyrics
Male :
Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai
Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai
Female :
Naan unnai ninaithaen
Male :
En kaigal un mel patta podhu
Enna unarndhaai
Female :
Naan ennai marandhaen
Naan ennai marandhaen
Male :
Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai
Female :
Naan unnai ninaithaen
Male :
Kannum kannum kalandha podhu
Kaandham kavarndhadhaa
Kannum kannum kalandha podhu
Kaandham kavarndhadhaa
Female :
Yaekaandham parandhadhu
Yaekaandham parandhadhu
Male :
Idhazhum idhazhum nerungum podhu
Sugam therindhadhaa
Female :
Illai sorgam therindhadhu
Sorgam therindhadhu
Male :
Aahaa
Female :
Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai
Male :
Naan unnai ninaithaen
Female :
Kaalamellaam en madiyil
Thoonga vandhavarae
Kaalamellaam en madiyil
Thoonga vandhavarae
Kaadhalukku paadam solla
Viraindhu vandhavarae
Male :
Kulir kaala kaatru polae
Kuzhaindhu vandhavalae
Kulir kaala kaatru polae
Kuzhaindhu vandhavalae
Kodi kodi inbam thandhu aadi vandhavalae
Male :
Ennai mudhan mudhalaaga paartha podhu
Enna ninaithaai
Female :
Unnai ninaithaen
Male :
Naan unnai ninaithaen