Ennai Thodarendhu - தமிழ் பாடல் வரிகள்
என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
பெண் :
தொட்டுப் படர்ந்தது
தோளில் விழுந்தது
முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா
ஆண் :
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
ஆண் :
என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா ஒரு சொந்த வனமா
பெண் :
நாள் தோறும் நினைவில்
நான் வளர்த்தேன் கனவை
நீ தானே மனதில்
நான் சுமக்கும் சிலுவை
ஆண் :
தினமும் காலை மாலையும்
வணங்கும் தேவன் ஆலயம்
நாம் கொண்ட உறவைப் போற்றிடும்
நேசங்கள் விளங்க வாழ்த்திடும்
பெண் :
இதழ் தேன் வழங்க நான் மயங்க
பெண் :
தொட்டுப் படர்ந்தது
தோளில் விழுந்தது
முத்துச் சரமா ஒரு முல்லைச் சரமா
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
ஆண் :
என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா
ஒரு சொந்த வனமா
ஆண் :
கேட்காமல் உறவாய்
கிடைத்தவள் நீ எனக்கு
காற்றாய் நீ அணைக்க
கேள்வி எல்லாம் எதற்கு
பெண் :
பிறவி தோறும் கூடுவேன்
உறவு ராகம் பாடுவேன்
நீ இன்றி எனது ஜீவிதம்
நீருக்குள் விழுந்த காகிதம்
ஆண் :
அந்த ஏழ் பிறப்பு சேர்ந்திருக்க
ஆண் :
என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா
ஒரு சொந்த வனமா
பெண் :
தொட்டுப் படர்ந்தது
தோளில் விழுந்தது
முத்துச் சரமா
ஒரு முல்லைச் சரமா
ஆண் :
ஒரு நாள் மாலை மெதுவாய் சோலை
வழியே தனித்து நான் நடக்க
ஆண் :
என்னைத் தொடர்ந்தது
கையில் கிடைத்தது
நந்தவனமா
ஒரு சொந்த வனமா
நந்தவனமா ஒரு சொந்த வனமா
Ennai Thodarendhu - English Lyrics
Male :
Ennai thodarndhadhu
Kaiyil kidaithadhu
Nandha vanamaa oru sondha vanamaa
Female :
Thottu padarndhadhu
Tholil vizhundhadhu
Muthu charamaa oru mullai charamaa
Male :
Oru naal maalai medhuvaai cholai
Vazhiyae thanithu naan nadakka
Male :
Ennai thodarndhadhu
Kaiyil kidaithadhu
Nandha vanamaa oru sondha vanamaa
Female :
Naal thorum ninaivil
Naan valarthaen kanavai
Nee thaanae manadhil
Naan sumakkum siluvai
Male :
Dhinamum kaalai maalaiyum
Vanangum dhevan aalayam
Naam konda uravai potridum
Nesangal vilanga vaazhthidum
Female :
Idhazh thaen vazhanga naan mayanga
Female :
Thottu padarndhadhu
Tholil vizhundhadhu
Muthu charamaa oru mullai charamaa
Oru naal maalai medhuvaai cholai
Vazhiyae thanithu naan nadakka
Male :
Ennai thodarndhadhu
Kaiyil kidaithadhu
Nandha vanamaa
Oru sondha vanamaa
Male :
Ketkaamal uravaai
Kidaithaval nee enakku
Kaatraai nee anaikka
Kelvi ellaam edharkku
Female :
Piravi thorum kooduven
Uravu raagam paaduven
Nee indri enadhu jeevitham
Neerukkum vizhindha kaagidham
Male :
Andha yaezh pirappum saerndhirukka
Male :
Ennai thodarndhadhu
Kaiyil kidaithadhu
Nandha vanamaa
Oru sondha vanamaa
Female :
Thottu padarndhadhu
Tholil vizhundhadhu
Muthu charamaa oru mullai charamaa
Male :
Oru naal maalai medhuvaai cholai
Vazhiyae thanithu naan nadakka
Male :
Ennai thodarndhadhu
Kaiyil kidaithadhu
Nandha vanamaa
Oru sondha vanamaa
Nandha vanamaa oru sondha vanamaa