Mamiyar Veedirukku - தமிழ் பாடல் வரிகள்
மாமியார் வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு
இருவர் :
ஹெஹ்ஹே மாமியார்
வீடிருக்கு வீடிருக்கு வீடிருக்கு
குழு :
வீடிருக்கு
இருவர் :
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு
குழு :
தொறந்திருக்கு
இருவர் :
இங்கு மணியடிச்சா சோறு போடுறத பாரு
வெளியிலதான் இந்த வசதி உண்டா கூறு
சட்டப்படி மச்சான் மச்சான்
நாம்ம சர்காருக்கு மாப்பிள்ளதான்
குழு :
ஹே மாமியார் வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
ஆண் :
கண்ணன் அந்நாளில் பிறந்தான் சிறையிலே
குழு :
பிறந்தான் சிறையிலே பிறந்தான் சிறையிலே
ஆண் :
சிறையில் பிறந்தாலும் கீதை சொன்னான் பாரு
குழு :
கீதை சொன்னான் பாரு கீதை சொன்னான் பாரு
ஆண் :
காந்தி கைதாகி இருந்தார் ஜெயிலிலே
ஜெயிலில் இருந்தாலும் கொண்டடுது ஊரு
ஆண் :
சாமிகளும் ஆசாமிகளும்
வந்து தங்கும் இடம்
இது ஒன்னுதான்
ஆண் :
ஆக மொத்தம் இங்கு நாம் இருந்தால்
ஒரு தோஷம் இல்லே விட்டுத் தள்ளுடா
இருவர் :
மாங்குயில் கூவும் பூஞ்சோல
ஆகிடும் இந்த சிறைச்சால
பாரதிதாசன் பாடிய
பாட்ட படிச்சு பாரேன்டா
குழு :
மாமியார் வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
ஆண் :
சிறிய மனுஷன்தான் சிறுசா திருடுறான்
குழு :
சிறுசா திருடுறான் சிறுசா திருடுறான்
ஆண் :
அவன்தான் லாக்கப்பில் மாட்டிக்கிறான் பாவம்
குழு :
மாட்டிக்கிறான் பாவம் மாட்டிக்கிறான் பாவம்
ஆண் :
பெரிய மனுஷன்தான் பெருசா திருடுறான்
பதவி மேக்கப்ப போட்டுக்குறான் நாளும்
ஆண் :
லீடர் எல்லாம் இங்கே தப்பிக்கிறான்
அவன் சீடர் எல்லாம் இங்கே மாட்டுறான் ஹா
ஆண் :
நீதி இல்ல இது நியாயம் இல்ல
இத எந்தப் பய இங்க கேக்குறான்
இருவர் :
அட சில்லறை யாரும் வைக்கட்டும்
சட்டமும் இங்கே கை கட்டும்
இப்படிப் போனா பாரத நாடு
உருப்படுமாடா டேய்
குழு :
மாமியார் வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
இருவர் :
இங்கு மணியடிச்சா சோறு போடுறத பாரு
வெளியிலதான் இந்த வசதி உண்டா கூறு
ஹேய் சட்டப்படி மச்சான் மச்சான்
நாம்ம சர்காருக்கு மாப்பிள்ளதான்
குழு :
ஹே மாமியார் வீடிருக்கு வீடிருக்கு
வீடிருக்கு வீடிருக்கு
கதவு எப்பவும் தொறந்திருக்கு
தொறந்திருக்கு தொறந்திருக்கு தொறந்திருக்கு
Mamiyar Veedirukku - English Lyrics
Both :
Maamiyaar veedirukku
Veedirukku veedirukku
Eppavum thorandhirukku
Thorandhirukku thorandhirukku
Both :
Hehhae maamiyaar veedirukku
Veedirukku veedirukku
Chorus :
Veedirukku
Both :
Kadhavu eppavum thorandhirukku
Thorandhirukku thorandhirukku
Chorus :
Thorandhirukku
Both :
Ingu maniyadichaa soru poduradha paaru
Veliyila thaan indha vasadhi undaa kooru
Satta padi machaan machaan
Naam sarkaarukku maappilla thaan
Chorus :
Hae maamiyaar veedirukku veedirukku
Veedirukku veedirukku
Kadhavu eppavum thorandhirukku
Thorandhirukku thorandhirukku thorandhirukku
Male :
Kannan annaalil pirandhaan siraiyilae
Chorus :
Pirandhaan siraiyilae pirandhaan siraiyilae
Male :
Sirayil pirandhaalum geethai sonnaan paaru
Chorus :
Geethai sonnaan paaru geethai sonnaan paaru
Male :
Gandhi kaidhaagi irundhaar jaililae
Jailil irundhaalum kondaadudhu ooru
Male :
Saamigalum aasaamigalum
Vandhu thangum idam
Idhu onnu thaan
Male :
Aaga motham ingu naam irundhaal
Oru dhosham illae vittu thallu daa
Both :
Maanguyil koovum poonjolai
Aagidum indha siraichaalai
Baaradhi dhaasan paadiya
Paatta padichu paaraendaa
Chorus :
Maamiyaar veedirukku veedirukku
Veedirukku veedirukku
Kadhavu eppavum thorandhirukku
Thorandhirukku thorandhirukku thorandhirukku
Male :
Siriya manushan thaan sirusaa thiruduraan
Chorus :
Sirusaa thiruduraan sirusaa thiruduraan
Male :
Avan thaan lockup il maattikkiraan paavam
Chorus :
Maattikkiraan paavam maattikkiraan paavam
Male :
Periya manushan thaan perusaa thiruduraan
Padhavi make up ah pottukkuraan naalum
Male :
Leader ellaam ingae thappikkiraan
Avan seedar ellaam ingae maatturaan haa
Male :
Needhi illa idhu niyaayam illa
Idha endha paya inga kekkuraan
Both :
Ada sillarai yaarum vaikkattum
Sattamum ingae kai kattum
Ippadi ponaa baaradha naadu
Uruppadumaa daa daei
Chorus :
Maamiyaar veedirukku veedirukku
Veedirukku veedirukku
Kadhavu eppavum thorandhirukku
Thorandhirukku thorandhirukku thorandhirukku
Both :
Ingu maniyadichaa soru poduradha paaru
Veliyila thaan indha vasadhi undaa kooru
Hae satta padi machaan machaan
Naam sarkaarukku maappilla thaan
Chorus :
Hae maamiyaar veedirukku veedirukku
Veedirukku veedirukku
Kadhavu eppavum thorandhirukku
Thorandhirukku thorandhirukku thorandhirukku