Ennanga Sollunga - தமிழ் பாடல் வரிகள்
என்னங்க ஆஅ……சொல்லுங்க ஆஅ,,,,,
இப்பவோ….ஓஒ….. எப்பவோ…..ஓஒ…..
என்னங்க ஆஅ……சொல்லுங்க ஆஅ,,,,,
இப்பவோ….ஓஒ….. எப்பவோ…..ஓஒ…..
ஆண் :
இனி என்ன தொடர் கதைத்தான்
இதற்கொரு முன்னுரையோ
இனி என்ன தொடர் கதைத்தான்
இதற்கொரு முன்னுரையோ
ஆண் :
என்னம்மா ஆஅ……சொல்லம்மா ஆஅ……
இப்பவே…எஏ….வேண்டுமா….ஆஅ….
பெண் :
ஆடை மாற்றும் கலையோடு
ஆசைக் கூட ஏன் தந்தாய்
ஆண் :
பெண்ணைப் போல இல்லாமல்
பிள்ளைப் போல நீ வந்தாய்
ஆண் :
என்னம்மா ஆஅ…..சொல்லாம்மா ஆஅ….
இப்பவே….எஏ….வேண்டுமா….ஆஅ….
பெண் :
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
பெண் :
என்னங்க….அஆஅ……
ஆண் :
சொல்லுங்க…..அஆஅ….
பெண் :
இப்பவே….எஏ…..
பெண் :
வேண்டுமா….அஆஅ….
பெண் :
எந்தன் வீட்டு ரோஜாப்பூ
எந்த நேரம் தேனூறும்
ஆண் :
எண்ணம் தொட்ட பூவெல்லாம்
கண்ணன் தொட்டால் தேனூறும்
ஆண் :
என்னம்மா….அஆஅ….
பெண் :
சொல்லாம்மா….அஆஅ….
ஆண் :
இப்பவே….எஏ…..
பெண் :
வேண்டுமா….அஆஅ….
பெண் :
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
இருவரும் ஒரு பக்கமா
இடையினில் ரகசியமா
பெண் :
என்னங்க அஆஅ……
ஆண் :
சொல்லுங்க அஆஅ,,,,,
பெண் :
இப்பவே….எஏ…..
பெண் :
வேண்டுமா….அஆஅ….
Ennanga Sollunga - English Lyrics
Female :
Ennanga aaa… sollunga aaa….
Ippavo..ooo eppavo…ooo….
Ennanga aaa… sollunga aaa….
Ippavo..ooo eppavo…ooo….
Male :
Iniyenna thodar kadhai thaan
Idharkkoru munnuraiyo
Iniyenna thodar kadhai thaan
Idharkkoru munnuraiyo
Male :
Ennamma aaa… sollamma aaa….
Ippavae…ae… vendumaa…aaa….
Female :
Aadai maatrum kalaiyodu
Aasai kooda yen thandhaai
Male :
Pennai pola illaamal
Pillai pola nee vandhaai
Male :
Ennamma aaa… sollamma aaa….
Ippavae…ae… vendumaa…aaa….
Female :
Endhan veettu rojaa poo
Endha neram thaenoorum
Male :
Ennam thotta poovellaam
Kannan thottaal thaenoorum
Male :
Ennammaa…aaa…
Female :
Sollammaa..aaa….
Male :
Ippavae…ae…..
Female :
Vendumaa…aaa….
Female :
Iruvarum oru pakkamaa
Idaiyinil ragasiyamaa
Iruvarum oru pakkamaa
Idaiyinil ragasiyamaa
Female :
Ennanga…aaa….
Male :
Sollunga….aaaa….
Female :
Ippavae…ae…..
Male :
Vendumaa…aaa…..