Ennaththil Yedho - தமிழ் பாடல் வரிகள்
ம்ம் ம்ம்ஹீம் ஹீஹீம் ஹீஹிம் ஆஹா
பெண் :
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஓ ஓ சொல்லென்றது
ஓ ஓ எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
பெண் :
தென்றல் அது தரும் சந்தம்
சேரும் அதிலொரு சொந்தம்
தென்றல் அது தரும் சந்தம்
சேரும் அதிலொரு சொந்தம்
பெண் :
துளிர் விடும் ஆசை ஆடியது
தொடர்ந்தொரு ராகம் பாடியது
உள்ளூற மெல்லாடும் உண்டான சந்தோஷம்
காதல் ராகம் தொட்டு ஆடும் நேரம் காலம் ம்ம் ம்ம் ம்ம்
பெண் :
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஓ ஓ சொல்லென்றது
ஓ ஓ எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
பெண் :
மாலை தழுவிய வண்ணம்
மனதைத் தழுவிய எண்ணம்
மாலை தழுவிய வண்ணம்
மனதைத் தழுவிய எண்ணம்
பெண் :
மறுபடி சேரும் காலம் எது
மடியினில் ஆடும் நேரம் எது
ஏறாத இன்பங்கள் காணாத சொந்தங்கள்
மேலும் மேலும் என்னைச்சேரும் காலம் எங்கே
பெண் :
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஓ ஓ சொல்லென்றது
ஓ ஓ எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
Ennaththil Yedho - English Lyrics
Female :
Mm mmheem heeheem heehim aahaa
Female :
Ennaththil edho silendrathu
Yaezhai dhegam yaengum mogam nilendrathu
Oo oo sollendrathu
Oo oo ennaththil yaedho sillendrathu
Female :
Thendral athu tharum santham
Saerum athiloru sontham
Thendral athu tharum santham
Saerum athiloru sontham
Female :
Thulir vidum aasai aadiyathu
Thodarnthoru raagam paadiyathu
Ullorrura mellaadum undaana santhosham
Kadhal raagam thottu aadum neram kaalam mm mm mm
Female :
Ennaththil edho silendrathu
Yaezhai dhegam yaengum mogam nilendrathu
Oo oo sollendrathu
Oo oo ennaththil yaedho sillendrathu
Female :
Maalai thazhuviya vannam
Manathai thazhuviya ennam
Maalai thazhuviya vannam
Manathai thazhuviya ennam
Female :
Marupadi saerum kaalam edhu
Madiyinil aadum neram edhu
Yaeraatha inbangal kaanatha sonthangal
Maelum maelum ennai serum kaalam engae
Female :
Ennaththil edho silendrathu
Yaezhai dhegam yaengum mogam nilendrathu
Oo oo sollendrathu
Oo oo ennaththil yaedho sillendrathu