Kothamalli Poove - தமிழ் பாடல் வரிகள்
லுலுலுலுலு லுலு லுலுலு
பெண் :
நாற்றாக ஊனி வச்சேன் ….
குழு :
லுலுலுலுலு லுலு
பெண் :
நானும் தினம் தண்ணி விட்டேன்…..
குழு :
லுலுலுலுலு லுலு
பெண் :
அத்த மகன் எண்ணத்தில….ஆ……
அத்தனையும் பயிராச்சு
ஆண் :
ஏ…..தந்தா நானே தந்தா நானே
தன்னன்னா ஹேய்…
தா தந்தா நானே தந்தா நானே நான்னா
தன தந்தா நானே நான்னா
பெண் :
ஆ…..ஆஅ…..ஆ…..ஆ……ஆ……ஆ….
ஆ…..ஆ……ஆ……ஆ….
பெண் :
ஆத்தோரம் கொட்டி வச்ச மல்லி
பூவாசத்திலே அள்ளி
ஆகாசம் தூவி விட்ட வெள்ளி
என் மாமன் வச்ச புள்ளி
நினைச்சேனே இளைச்சேனே நானு
என் நெஞ்சுக்குள்ளே தேனு
பெண் :
வட்டமிடும் பூங்காத்து
வந்து வந்து மோதும்
தொட்டு தொட்டு சூடாக
சொந்தக் கதை பேசும்
சொந்தத்திலே பந்தத்திலே சந்தோஷமாம்
பெண் :
கொத்தமல்லி பூவே ஏ….
புத்தம் புது காத்தே வாசம் வீசு……….
வந்து வந்து ஏதோ பேசு……
ஆண் :
ஆத்தோரம் சின்னக்குட்டி
அத்தை பெத்த கன்னுக்குட்டி
காத்தாட வந்திருக்கா
தங்கம் வச்ச வெள்ளிப் பெட்டி
தாலிக்கொடி போட்டு வைப்பான் மாமன் மாமன்
என் தங்கத்துக்கு ஏத்தவன்தான் ராமன் ராமன்
குழு :
தந்தானத்தன தந்தானத்தன
தந்தானத்தன தானா
தந்தீ தந்தீ தந்தானனா
தந்தானத்தன தானா
தந்தானத்தன தந்தானத்தன
தந்தானத்தன தானா
தந்தானா தந்தானா தந்தானா
பெண் :
ஓ………சேத்தோடு ஓட்டிகிட்ட நாத்து
அதை சேத்துகிட்ட காத்து
கூத்தாடும் என் மனச பாத்து
அது தென்ன இளங்கீற்று
விதைப் போட்டேன் உனக்காக நேத்து
நான் கண்ட சுகம் சேர்த்து
பெண் :
தொட்டு விட்ட பின்னாலே
தூக்கம்மில்ல மாமா
தொட்டுகிட்டு உன்கூட தூங்க வேணும் மாமா
சொர்க்கத்திலே பக்கத்திலே நின்னேனே
பெண் :
{கொத்தமல்லி பூவே ஏ….
புத்தம் புது காத்தே வாசம் வீசு……….
வந்து வந்து ஏதோ பேசு……} (2)
Kothamalli Poove - English Lyrics
Chorus :
Lulululu lulululu
Female :
Naattraaga ooni vachchen
Chorus :
Lulululu lulululu
Female :
Naanum dhenam thanni vittaen
Chorus :
Lulululu lulululu
Female :
Aththa magan ennaththila….aa..
Aththanaiyum payiraachu
Male :
Ae thandhaa naanae thandhaa naanae
Thannanaa haei
Thaa thandhaa naanae thandhaa naanae naannaa
Thana thandhaa naanae naannaa
Female :
Aa…aa…aa…aa…aa…aa…aa..aa….
Female :
Aatthoram kotti vecha malli
Poo vaasatthilae alli
Aagaasam thoovi vitta velli
En maaman vacha pulli
Nenachaenae illachaenae naanu
En nenjukkullae thaenu
Female :
Vattam idum poongaaththu
Vandhu vandhu modhum
Thottu thottu soodaaga
Sondha kadhai paesum
Sondhaththilae bandhaththilae sandhoshamam
Female :
Kotthamalli poovae ae….
Puththam pudhu kaaththae vaasam veesu
Vandhu vandhu yaedho paesu
Male :
Aaththoram chinnak kutti
Aththai peththa kannuk kutti
Kaaththaada vandhirukkaa
Thangam vacha velli petti
Thaali kodi pottu vaippaan maaman maaman
En thangaththukku yaeththavanthaan raaman raaman
Chorus :
Thandhaanatthana thandhaanatthana
Thandhaanatthana thaanaa
Thandhee thatthee thandhaanaanaa
Thandhaanatthana thaanaa
Thandhaanatthana thandhaanatthana
Thandhaanatthana thaanaa
Thandhaanaa thandhaanaa thandhaanaa
Female :
Oo…saetthodu ottikkitta naaththu
Adhai saeththukkitta kaaththu
Kooththaadum en manasu paaththu
Adhu thenna ilang keettru
Vidhai pottaen unakkaaga naeththu
Naan kanda sugam saerththu
Female :
Thottu vitta pinnaalae
Thookkam illa maamaa
Thottukkittu onkooda thoonga vaenum mama
Sorgatthilae pakkatthilae ninnaenae
Female :
{Kotthamalli poovae ae….
Puththam pudhu kaatthae vaasam veesu
Vandhu vandhu yaedho paesu……} (2)