Thottu Kollava - தமிழ் பாடல் வரிகள்
{ தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா
ஆண் :
பட்டுக் கொள்ளவா
மெல்லப் பழகிக்
கொள்ளவா } (2)
பெண் :
கட்டிக் கொள்ளவா
உன்னைக்கலந்து கொள்ளவா
ஆண் :
கட்டிக் கொள்ள
வா வாவா மெல்லத்தழுவிக்
கொள்ள வா
பெண் :
தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா
ஆண் :
பட்டுக் கொள்ள
வா வா மெல்லப் பழகிக்
கொள்ளவா
பெண் :
{ மந்திரத்தைச்
சொல்லச் சொல்லிக்
கேட்கவா
ஆண் :
உன் மெளனத்திற்க்கு
ஓசை நயம் சேர்க்கவா } (2)
பெண் :
{ அந்தரத்தில்
பந்தல் ஒன்று போடவா
ஆண் :
நான்பந்தலுக்குள்
பந்து விளையாடவா } (2)
ஆண் :
ஆடும்போது
சிந்து கவி பாடவா
பெண் :
நான்
அம்மம்மா என்று
கண்ணை மூடவா
ஆண் :
தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா
பெண் :
பட்டுக் கொள்ளவா
மெல்லப் பழகிக்
கொள்ளவா
ஆண் :
{ தங்கத்தினால்
கலசம் வைத்த கோபுரம்
நடை தவழும் போது
குலுங்கும் இசை ஆயிரம் } (2)
பெண் :
{ காதலென்னும்
தேனிருக்கும் பாத்திரம்
ஆண் :
அதுகாலம்
தோறும் நான் குடிக்க
மாத்திரம் } (2)
பெண் :
இருவருக்கும்
இன்பம் என்னும் சாத்திரம்
காலம்இன்னும் உண்டு
அதற்குள் என்ன ஆத்திரம்
பெண் :
தொட்டுக்
கொள்ளவா நெஞ்சில்
தொடுத்துக் கொள்ளவா
ஆண் :
பட்டுக் கொள்ளவா
வா மெல்லப் பழகிக்
கொள்ளவா
பெண் :
கட்டிக் கொள்ளவா
உன்னைக்கலந்து கொள்ளவா
ஆண் :
கட்டிக் கொள்ள
வா வாவா மெல்லத்தழுவிக்
கொள்ள வா
Thottu Kollava - English Lyrics
Female :
{ Thottukollava
Nenjil thoduthukollava
Male :
Pattukollava
Mella pazhagikollava } (2)
Female :
Kattikollava
Unnai kalanthukollava
Male :
Kattikolla va va
Va mella thazhuvikollava
Female :
Thottukollava
Nenjil thoduthukollava
Male :
Pattukollava va va
Mella pazhagikollava
Female :
{ Manthirathai
Solla cholli ketkava
Male :
Un mounathirku
Osainayam serkavaa } (2)
Female :
{ Antharathil
Panthal ondru podava
Male :
Naan panthalukul
Panthu vilaiyadavaa } (2)
Male :
Aadumbothu
Sinthukavi paadava
Female :
Naan
Ammamma endru
Kannai moodava
Male :
Thottukollava
Nenjil thoduthukollava
Female :
Pattukollava
Mella pazhagikollava
Male :
{ Thangathinaal
Kalasam vaitha gopuram
Nadai thavazhumbothu
Kulungum isai aayiram } (2)
Female :
{ Kaadhalennum
Then irukum paathiram
Male :
Adhu
Kaalanthorum
Naan kudika maathiram } (2)
Female :
Iruvarukum
Inbam ennum saathiram
Kaalam innum undu
Atharkul enna aathiram
Female :
Thottukollava
Nenjil thoduthukollava
Male :
Pattukollava va va
Mella pazhagikollava
Female :
Kattikollava
Unnai kalanthukollava
Male :
Kattikolla va va
Va mella thazhuvikollava